Day: December 22, 2021

தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்

4 நாச்சப்பன் தான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதைத் தன் மகனிடம் கூட சொல்லவில்லை. சங்கொலியைப் பற்றித்தான். அதென்னவோ அவன் காதுகளுக்கு இழவு வீட்டில் ஒலிக்கும் பறை ஒலியாகவே பட்டு வந்தது. சங்குச் சத்தம் கேட்டவுடன் சிட்டாய்ப் பறக்கும் ஆண்களும் பெண்களும், உள்ளேயிருந்து