குழந்தைகளே நீங்கள் இலந்தை மரம் என்ற வகை மரத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. இல்லை இலந்தை பழம், இலந்தைவடை ஆகியவற்றை வாங்கி உண்டிருக்கிறீர்களா. உங்களுக்குத் தெரியும் என்றால் அதனைப் பற்றி எழுதி tamilin.kathaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன். சரி அந்த இலந்தை மரத்தை
ஒரு வேலையும் செய்யா மல் வரும்படியிலே பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்கு, இப்படி மற்றவர்களுடைய தன்மையை அறிந்து அவர்களை அடக்கி நடத்தும் திறமையே காரணமாக இருந்தது. சூரப்புலிக்குப் புலால் உணவும் எலும்புகளும் நிறையக் கிடைத்தன. “இந்த நாய் எப்படிக் கிடைத்தது?’ என்று முதலாளி சாப்பிட்டுக்கொண்டே