மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ். “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம்
Day: March 28, 2021
ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7
பிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை. சுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான். அக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது. “அபிராமி அம்மா? சீனிய ஆளயே காணம்?…” “பம்பாய்