அத்தியாயம் 25 தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி
Day: April 25, 2020
விசுவின் ‘நூலை போல் சேலை !’விசுவின் ‘நூலை போல் சேலை !’
குட்டி போட்ட பூனை போல் படபடப்பாக அந்த பிரசவ வார்டின் எதிரில் அமர்ந்து இருந்தான் அவன் . மனைவிக்கு தலை பிரசவம். அவள் வார்டின் உள்ளே போய் ஏறகுறைய இரண்டு மணி நேரமாகியது. “இன்னும் ஒரு மணிநேரத்தில் இயற்கையாக பிறக்காவிடில் சிசேரியன் செய்ய