“மீரா என்னடி பேசாம இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா. கவின், “எதுக்கு கிறு இப்படி பன்ன?” என்று கேட்க, “நான் என்ன பன்னேன்?”
Day: April 19, 2020

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 19தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 19
அத்தியாயம் 19 “நீ அந்நிய நாட்டுக்காரி. ஏதோ வேடிக்கையாக இதெல்லாம் செய்து கொள்கிறாய் என்று தான் ஜனங்கள் ஆச்சரியத்தோடு உன்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணமானவர்கள்தான் இப்படி மடிசார் வைத்து புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும்” – என்று