சித்ரா! என் கனவில் ஒளி வீசும் நினைவே! நினைவில் சிரிக்கும் கனவே! விழிகளுக்கு விருந்தாக விளங்கிய அழகே! உள்ளத்தில் சதா இனிக்கும் அமுதே! என் அன்பே!… எழுதுவதை நிறுத்திவிட்டு நம்பி ராஜன் எண்ணம் சென்ற போக்கில் லயித்தான். “சித்ராவைப்பார்த்து மூன்று மாதங்கள்
Day: April 7, 2020

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6
அத்தியாயம் 6 யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை

சாவியின் ஆப்பிள் பசி – 33சாவியின் ஆப்பிள் பசி – 33
அசட்டு ‘அச்சச்சோ’ லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது. எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், ‘புராணத்தில்

இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்
வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9
நிலவு 9 இரவு உணவை அனைவரும் சிரித்துப் பேசி உண்டு முடித்து உறங்கச் சென்றனர். தனது அறைக்கு வந்த கிறுஸ்தி முகம் கழுவி, லோங் ஸ்லீவ் டீசர்ட், பொடம் அணிந்து, தனது கூந்தலை பின்னிக் கொண்டு இருந்தாள்.