Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17

குறள் எண் :114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

மு.வரதராசன் விளக்கம்:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5

குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. Download Nulled WordPress Themes Download Best

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13

குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். Download WordPress Themes

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10

குறள் எண் : 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. விளக்கம்: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். Premium WordPress Themes Download