ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பும் விலை மதிப்பில்லாதது. பொக்கை வாய் சிரிப்பிலிருந்து ஒரு தேவதை பிறக்கிறாள் என்ற முன்னுரையுடன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது டிஸ்னியின் டிங்கர்பெல். டிங்கர் என்றால் உலோகத்தில் செய்த பொருட்களை ரிப்பேர் செய்பவர் என்ற பொருள் உண்டு.
Day: November 20, 2019
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 11சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 11
குறள் எண் : 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1
3. இரண்டு குழந்தைகள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில்