வணக்கம் பிரெண்ட்ஸ்,
உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும் திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும், திருமகள் புத்தக நிலையத்திலும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கிய வாசகக் கண்மணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.