Day: April 27, 2019

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 26ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 26

26 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மகேந்திரனுக்கு இருந்த கோபத்தில் யாரிடமும் இனி தன் அண்ணன் ஜெயேந்திரன் பற்றி பேசக்கூடாது என கூறிவிட யாரும் வாயே திறக்கவில்லை. ஆதர்ஷ் வீட்டில் நடப்பது  புரிந்தும் புரியாமலும் அனைவரிடமும் கேட்க முழுதாக யாரும் சொல்லாமல்