Day: October 16, 2018

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 64ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 64

உனக்கென நான் 64 ஆம் ஆசிக் தனது காதலிக்கான பலிவாங்குதலை நிகழ்த்திவிட்டான். அதற்குள் சந்துரு அவளை நோக்கி ஓட சேகரும் பின்னாலயே தன் அக்காவை கண்டு ஓடி வந்தான். சந்துரு அவளை ஏந்திகொண்டு வரவே ஆசிக் அவனருகில் வந்து “சார் விடுங்க

காதல் மொழி ❤️ – (கவிதை)காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி… உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது… உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

கல்கியின் பார்த்திபன் கனவு – 46கல்கியின் பார்த்திபன் கனவு – 46

அத்தியாயம் 46 விபத்தின் காரணம் சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. “இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய