உனக்கென நான் 44 அன்பரசி தன்னவனை கட்டிகொண்டு நின்றாள் ஒரு குழந்தையின் கையில் சிக்கிய டெடிபியர் போல. அவனுக்கும் இப்போதுதான் புரிந்தது அன்பு தன்னைதான் நினைத்துகொண்டு இருக்கிறாள் என்று. அவனது கைகளும் அவளை நோக்கி முன் வந்தன. தன்னவளுடன் சிறிது விளையாட
Day: September 26, 2018

கல்கியின் பார்த்திபன் கனவு – 26கல்கியின் பார்த்திபன் கனவு – 26
அத்தியாயம் 26 செண்பகத் தீவு விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி