5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர் நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை
ஹாய் பிரெண்ட்ஸ், இரண்டாவது பதிவிற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்த மூன்றாம் பதிவும் உங்கள் மனத்தைக் கவரும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒரு வரி எழுதினால் மகிழ்வேன். கடவுள் அமைத்த மேடை – 3 அன்புடன், தமிழ்