Tamil Madhura கதைகள்,குறுநாவல்,முழுகதைகள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே!

எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக.

இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே !

[googleapps domain=”drive” dir=”file/d/1egmBRZdu1PjDO6FcjKzu5KhyOu4THr7M/preview” query=”” width=”640″ height=”480″ /]

 

9 thoughts on “யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’”

  1. @kavitha28 ரொம்ப நன்றி அக்கா. ஏதோ ஆர்வக் கோளாறில் ஆரம்பித்தது. இப்போது ஒரு எழுத்தாளராய் பரிணாமம் கொள்ள வைத்து விட்டது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அக்கா

 1. தமிழ் மதுரா மேம்…
  சித்ராங்கதா மாதிரியான அழுத்தமான
  படைப்பிற்காக வெகுநாட்களாக me waiting…..
  I know..Athu உங்களுடைய masterpiece.என்று.But..
  என்ன பண்ணறது..???
  மைன்டு சமாதானம் ஆகிட்டாலும்.
  மை மனசு..Not satisfied with your
  current works…

 2. @Priya Saravanan ஹா ஹா அப்படி ஒத்துக் கொள்ளுங்க… அடுத்த கதைக்கு என்ன சொல்லப் போறீங்கன்னு வெய்டிங் மெடம்.. ரொம்ப நன்றி தோழி.

 3. yes. kathirupen rajakumara. by RC mam. unga ilangai thamizhil vaasika romba pidichadu. rasichu padichen. mudahan mudhalil ezhudiya kadai. anda chinnaa kanni muyarchi rombave vekulithanamana kadhaithan. romba periya thirupangal illamal oru teenager point of viewla irundu padithaal inda kadhai cho sweet. matra kathaikalai padithuvittu varen yaazh

  1. @Sharada Krishnan ரொம்ப நன்றி அக்கா. முதல் கதை என்பதால் எதையும் மாற்றவில்லை. பதினைந்து வயதில் எழுதியது. அதைப் புரிந்து கொண்டு ரசித்துப் பறித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா.

 4. Super sathya. Ippa othukiren neenga atleeku sisyai illai. Neenga than gurugi! காத்திருக்கிறேன் இராஜகுமாரா(ரி)! உங்க கதைக்காக!

  1. @Tamil Madhura வேணாம்க்கா… நொந்து போயிடுவீங்க… மற்ற கதைகளைப் படியுங்கோ… ஹி ஹி ஹி நன்றிக்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32

32 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அமைதியாக இருந்தான். ” அப்டினா நான்தான் புரிஞ்சுக்காம எல்லாத்தையும் இழந்துட்டேனு சொல்றியா?” என “இல்லை ஆதவ், எமோஷனல் பீலிங்ஸ் எல்லாருக்குமே பொதுவானதுதான். எல்லா நேரத்துலையும் நம்மளால ப்ராக்டிக்கால ஒத்துவருமா வராதான்னு யோசிச்சு யோசிச்சு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்

உனக்கென நான் சுபம்….. “ஏய் ஜெனி கதை ஏதோ ஒகேதான் ஆனா யாருடி ஹீரோ ஹீரோயின்” அப்படின்னு நித்தியா வந்து நின்னா. அட நித்தியா கூட படிக்குற பிரண்டுங்க அவகேட்டதும் எனக்கும் ஒரு குழப்பம் ஆமா யாரு கதாயாகன் அப்புறம் கதநாயகி.

சாவியின் ‘ஊரார்’ – 05சாவியின் ‘ஊரார்’ – 05

5 சாமியாருக்கு மெட்ராஸ் புதிதல்ல. ரயிலை விட்டு இறங்கியதும் நேராக மூர்மார்க்கெட்டுக்குப் போனார். பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மூர்மார்க்கெட் அப்படியே இருந்தது. சிவப்புச் செங்கல் சுவர்கள், எதிரே ராஜா சத்திரம், மர நிழலில் நாலு சக்கர வண்டியில், பெரிய கண்ணாடி