Day: July 14, 2018

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே

அவனும் கால்பந்தும் – சத்யா GPஅவனும் கால்பந்தும் – சத்யா GP

அவனுக்கும் கால்பந்தாட்டத்திற்குமான பந்தம் 1986 ஆம் ஆண்டில் துவங்கியது. அப்போது அவன் பாலகன். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தின் குடியிருப்பு வீடுகளில் வசித்து வந்தான். கீழ் தளத்தில் வரிசையாக பதினான்கு வீடுகள். அதற்கு மேல் தளத்தில் அதே

நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 8நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 8

8. கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள்   அவுணர் வீதி முரச மேடையிலிருந்து நுணுக்கமான உள் வழியில் புகுந்து காணவேண்டுமென்று இளையபாண்டியன் விரும்பியும் முடிநாகன் அப்போது அதற்கு இணங்கவில்லை. ‘இளங்கன்று பயமறியாது’ – என்பதுபோல் பேசினான் சாரகுமாரன்.   “கொள்ளையிடுவதும் ஊனுண்ணுவதுமாகத் திரிந்த