Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.

திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.

ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது  மனமார்ந்த நன்றிகள்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=376422422 key=key-OweM9gZAB1t0MehIgAQv mode=scroll]

 

அன்புடன்,

தமிழ் மதுரா.

3 thoughts on “மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி”

  1. நல்ல கதை.. யதார்த்தம் நிறைந்த கதை… கண்டிப்பாக ஒரு முறை தான் காதல் வரும் .. நான் சொல்லாமலே அவளோ/அவனோ காதலை உணரவேண்டும் போன்ற அபத்தங்களை சுட்டிக்காட்டியதை பாராட்டியே ஆகவேண்டும். எந்த உறவாக இருந்தாலும் .. அவ்வப்போது பேசி தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்..

    ஆசிரியரின் சிந்தனை தெளிவை அழகான எழுத்து நடையில் காணலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 6மேற்கே செல்லும் விமானங்கள் – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை

மேற்கே செல்லும் விமானங்கள் – 3மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… [scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll]   அன்புடன்,

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை