Tamil Madhura Uncategorized சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

https://youtu.be/sVRq_FjwEBc

 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

 

 

—- பாடலை அனுப்பிய  திருமதி சுதா பாலகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41

41 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுன் வர இருந்த நாட்களில் வேலை முடியாததால் இன்னும் அங்கேயே தங்கவேண்டியதாக போய்விட்டது. அர்ஜுனிடம் பேசிய எவரும் அவனிடம் இதை கூறவில்லை. அவன் நேரில் வந்த பின்பு கூறிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அம்முவிற்கும் அதுவே சரியென

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 57ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 57

57 – மனதை மாற்றிவிட்டாய் ஆதிக்கு தனியே இருக்க வேண்டுமென தோன்ற அவன் ஆபீஸ்க்கு சென்று மீட்டிங்காக இருக்கும் தனியறையில் அடைந்துகொண்டான். ஏன் திவி இப்படி பண்ரா. ஆல்ரெடி இருக்குற பிரச்சினைல இவ இன்னும் பேசி சங்கடபடுத்தனுமா? அக்கா அம்மா எல்லாரும்