வணக்கம் பிரெண்ட்ஸ்,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது பதிப்பாக திருமகள் நிலையத்தில் இந்த புத்தகக் கண்காட்சியில் வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன்ன தோழிகள் கேட்டுப் பார்த்துவிட்டு தகவல் சொல்லுங்கள்.
இனி புதிய கதை பற்றிய அறிவிப்பு. அடுத்த கதையின் பெயர் ‘உன் இதயம் பேசுகிறேன்’. இதுவரை எனக்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா
Wow really good news, egarly waiting for your story.
நன்றி மதுரா.
நன்றி சோனா. விரைவில் முதல் பதிவு
Appa thanks for the good news mathura,ithu than pongal gifta?ungalukum pongal nalvazhthukkal,asaya iruku epo start panna poreenga?
நன்றி செல்வா. பொங்கல் கிப்ட் சைட்தான். மிக விரைவில் முதல் பதிவைத் தருகிறேன்.
வாழ்த்துக்கள் தோழி…! 😊
நன்றி மைதிலி. மீண்டும் வருக.
வாங்க தமிழ்…
ஆவலுடன் காத்திருந்தேன்..
தமிழ் பதிவை காணோமேன்னு..
நன்றி தமிழ்
நன்றி பொன்ஸ். விரைவில் முதல் பதிவு தருகிறேன். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tamil,
Iniya Pongal nannaal andru, pudhu polivudan, putham pudhu website !! Ulamaarndha VAAZHTHUKKAL !!!
Putham pudhu pudhinathin arivippu – again, Best Wishes and Double Congratulations !!
Very best wishes for this website to become one of the most popular and visited website.
Pudhiya puthagathin publicationukku – Very Best Wishes. Waiting with anticipation for it.
-Siva
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா.
உங்களது வாழ்த்துக்களுக்கும். இதுவரை நீங்கள் அளித்து வரும் சப்போர்ட்டுக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சிவா. உங்களைப் போன்ற தோழர்கள் ஆதரவுடன் இந்த சிறிய ப்ளாக் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புது வெப்சைட் எப்படி இருக்கிறது? இதை வழக்கம் போல நானே டிங்கரிங் செய்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவ்வப்போது வேறு மாதிரி மாறும். உங்களுக்கு படிக்க வாகாக இல்லை என்றால் ஒரு கமெண்ட் தட்டி விடுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா