Tamil Madhura தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 22

உள்ளம் குழையுதடி கிளியே – 22

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா?

உள்ளம் குழையுதடி கிளியே – 22

அன்புடன்,

தமிழ் மதுரா.

51 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 22”

 1. “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவானாம்” – என்ற கதை ஆகிப்போனது ஹிமா மற்றும் சரத் நிலை.

  ஊர் கூடி தேர் இழுப்பது போல, தெய்வானை, பழனியம்மா, சாரதா, அவர் கணவர் என்று எல்லாருமாக ரவுண்டு கட்டி விலங்கு மீனாக வழுக்கிக்கொண்டு இருந்த சரத் – ஹிமா உறவுக்கு முத்தாய்ப்பு வைத்து விட்டார்கள். சரத்தின் இயல்பிற்கு கட்டிய தாலிக்கு அவன் என்றும் மாறாக நடக்கமாட்டான் என்று நம்புவோமாக!

  மிஸ்டர் வால்டர் – மேல சொன்ன லிஸ்டுல நீங்க இல்லாததுதான் குறையாப்போச்சு! கலகம் பண்ண முடியாதது உங்களுக்கு குறை; உங்க அவஸ்தையை பார்த்து ஹை-பை பண்ண முடியாதது எங்க குறை!

  ராஜி அலையஸ் நட்சத்திரா – உன்னைப்பத்தி நினைக்கும் போதெல்லாம் “விநாச காலே விபரீத புத்தி” என்று தான் ஞாபகத்துக்கு வருது.

  வாம்மா மின்னலு!

 2. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் தங்களது 200 வது பதிவிற்க்கும் , இந்த அருமையான எபிசோடிற்கும் .
  கழுத்தில் தாலி இல்லாமல் தன் மகன் குடும்பம் நடத்தி இருக்கிறான் என்ற நினைவிலேயே இவ்வளவு கோபப்படும் சரத்தின் தாய் இன்னும் இவர்களை பற்றிய முழு உண்மை தெரிந்தால் என்ன நடக்குமோ . திருமணம் நடந்து விட்டது ஹிமா இனி என்ன செய்வாள் ?ஆவலுடன் வெயிட்டிங் .

 3. சூப்பர் தமிழ்…நிஜமாவே தாலிகட்டி கல்யாணம் ஆகியாச்சு …….இன்னும் அவங்களுக்குள்ளே பிரிவே இல்லைதானே பா….அடுத்த யுடிக்காக வெய்டிங் வெய்டிங்……………..

  1. Thanks Lalitha. //நிஜமாவே தாலிகட்டி கல்யாணம் ஆகியாச்சு …….இன்னும் அவங்களுக்குள்ளே பிரிவே இல்லைதானே// – Appadiyaa?

 4. Wow unexpected twist mam. At last Sarath has married Hima. Though his situations has created a huge problem Sarada mam has given a beautiful solution I think she wished to make a new family 👪 for Hima and Dhruv. Hmmm how Hima is going to react? And what next? Waiting eagerly for your next update mam.

 5. Hurray super Ud mathura,satapadiyum kalyanam ayachu,samy munadiyum couple ayachu ,only thing rendu perum avanga manasukula irukuratha unaranum .ana inthe villainum villiyum enna seya kathirukangalo?

  Congrates for the 200th pathivu,menmelum valara valthukal.god bless you mathura.

 6. சூப்பர் சூப்பர் அக்ரீமெண்ட் கல்யாணம் நிஜ கல்யாணம் மகா ஆகி விட்டது. வால்டர் இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ண போறாரு

 7. அல்லது நம்ம சின்னையன் வால்டர், ஏதாவது
  கோளாறு பண்ணிட்டாரோ, மதுரா செல்லம்?

 8. அந்த ராஜி, இங்கு வந்து, ஏதாவது
  தொல்லை கொடுப்பாளோ, மதுரா டியர்?

 9. சரத்சந்தர் டியர் ரொம்பவே பாவம், மதுரா டியர்
  இன்னும், என்னப்பா அவனுக்கு, கண்டம்
  வைத்திருக்கிறீர்கள், மதுரா செல்லம்?

 10. சரத்சந்தர் டியருக்கு, நட்ஷத்திரா வேண்டாம்,
  மதுரா டியர்
  ஹிமாவதி தான் சரியான ஜோடி, மதுரா செல்லம்

 11. ஹா, ஹா, இனி இந்த சின்னையன், ஜேம்ஸ்பாண்டு
  என்ன பண்ணப்போறார், மதுரா செல்லம்?

 12. சாரதா அம்மா எவ்வளவு நல்லவங்களா
  இருக்காங்க, மதுரா டியர்

 13. மிகவும் அருமையான பதிவு, தமிழ் மதுரா டியர்
  ஹிமா டியருக்கு, தாலி கட்டி, சரத்சந்தர் டியர்
  நல்ல வேலை செய்தான்

 14. இது இந்த ப்ளாகில் எனது 200வது பதிவு. இத்தனை வருடங்களாக என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் என் அன்புத் தோழிகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது.

  1. வாவ், உங்களோட 200=வது பதிவிற்கு,
   என்னோட மனமார்ந்த, நல்வாழ்த்துக்கள்,
   தமிழ் மதுரா டியர்

  2. வாழ்த்துக்கள் 200 பாதி 2000 பதிவாகி அதையும் தாண்டி செல்ல மனதார வாழ்த்துக்குறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09

9 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   குழந்தைகளுக்கு தேர்வு விடுமுறை, பிரியாவும் இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கப்போவதால் அவளே பார்த்துக்கொள்வதாக கூற வாசுவும் இங்கேயே சில நாள் தங்கிவிட்டு செல்வதாக கூறினான்.   ஆபீஸ் வந்ததும் சிறிது நேரத்தில்

நிலவு ஒரு பெண்ணாகி – 2நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 ENDஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான