Tamil Madhura தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 16

உள்ளம் குழையுதடி கிளியே – 16

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

உள்ளம் குழையுதடி கிளியே – 16

அன்புடன்,

தமிழ் மதுரா

31 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 16”

 1. wow nice dear. i read ur story as well as comments.. story a ellarum evalavu involve a padikaranga…

  kadhayodave payanikka vekkarenganu, maththa ellaroda comments padikkum bothu purithu.

  That john character… happa ena ipadi irukkan.. avanala innum evala problem varumo.. sarath avanukku money spend panni irukka kudathu..

  ini avan thirumba thirumba vanthu nippan…

  1. நன்றி யாழ்வெண்பா… ஆமாம்பா இவர்கள் கமெண்ட்ஸ் தான் சித்ராங்கதா மாதிரி மெகா கதையை டிரைவ் செய்தது.

   ஜான் மாதிரி ஆட்கள் இன்னமும் இருக்காங்க என்பதற்கு பேப்பரில் வரும் செய்திகளே சாட்சி.

   1. ஹ்ம்ம் சரியா தான் சொன்னீங்க. நான் ரொம்ப ரசிச்ச நாவல் சித்ராங்கதா. ஆனால், என்னோட all time favorite உங்களோட காதல் வரம் தான்…

 2. Hi Tamil,

  Good morning, Nice ud.. sarath avanaium ariyamal heema vai manathal aerka arambiithuvittan.. super super.. waiting for your next

 3. Hi VPR ,
  Welcome Welcome .
  I really missed your comments and waiting for you long time . Semmaiya kalakkureenga ponga . Super . Keep rocking VPR 💐💐💐

 4. Hi VPR ,
  Welcome Welcome .
  I really missed your comments and waiting for you long time . Semmaiya kalakkureenga ponga . Super . Keep rocking VPR

 5. அதாகப்பட்டது ப்ரபோ! யார் யார் என்ன பேசினாலும் “பகல்ல பக்கம் பார்த்து பேசணும் ராத்திரியில் அதுவும் பேசக்கூடாது என்று (இ.பி.கோ-வில்!?!?) சொல்லியிருக்காங்க.
  சரத்:- இனிமே கண்ட நேரத்தில் கூப்பிட்டா, இப்படி எல்லாம் போன் பண்ணாதேடி கண்ணு….எம்பொண்டாட்டி கூட பிசியா ஜல்சா பண்ணிகிட்டிருக்கேன்னு சொல்லிடுப்பா….
  ஹிமா:- நீ இப்போ எதுக்கு “உன்
  சத்யா; சரத் காதலி” அப்படின்னு அடைமொழியோட சொல்லறதைப்பார்த்தா இதையெல்லாம் உனக்கு நீயே மறந்துடுவோமோன்னு பயத்துல ஞாபக படுத்திக்கிற மாதிரியே இருக்கு….. அப்படியா கண்ணு?!?! 😃 😍

  சின்னசாமி சார் – கதைக்கு உங்கள மாதிரி ஒரு வால்டர் வெற்றிவேல் தேவைதான். வாழ்க உமது துப்பறியும் சேவை 👏

  1. Ha, VPR !! varuga, varuga. Missed your comments so much. Neenga vandhale kalai kattudhilla? Chinnaiyyan – ‘walter vetrivel’? Ha, ha 🙂 Neenga kalakkunga, VPR !

  2. வாங்க வாங்க விபிஆர். உங்க கமெண்ட்ஸ நாங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணோம். அதிரடி என்ட்ரிக்கு தாங்க்ஸ்….
   ஹிமா சொன்னால்தானே நம்ம சின்னா குட்டையை தன் பங்குக்குக் குழப்புவார். அதனால ஹிமா இப்படியே கொஞ்சம் க்ளூ கொடும்மான்னு சொல்லிருக்கேன்.

 6. Arumaiyana ud Tamil . Christy super . Romba sharp ah friend oda lifestyle I observe pannurra . Sarah and Hima kku munnadi Ava thaan avanga love I kandupidippannu nineykiren . Villannukku semmaiya santharppam amaiyuthu . Waiting to see what he will do .

  1. நன்றி ஊர்மிளா… கிறிஸ்டி மாதிரி ஒரு தோழி இருந்தால் நல்லாருக்கும் இல்லையா….

 7. Hi Tamil,
  Indha John engerndhu ippo vandhan? konjamavadhu remorse enbathe illaiye. Hmmmm… Sarath to the rescue once again. Sarath ‘en manaivi’nnu solluraan thaan. But, avan Rajiyai unmaiya thaane nesikkuran, so eppadi manasu mara poran? Appadiye avan maarinalum, innum ‘en Sathya’ endru sollum Hima????

  Sarath avan than maamavukku sariyaana aal. Chinnaiyyan thaanum hospital vara determined-a kilambuna, ivan adhai vida determined-a smart-a avarai kazhatti vittuttan ! Excellent !

  ah – indha Hima irukkale – irukka idam paarthu vaayai vachittu summa irukka koodatha? ‘En Sathya’, ‘Sarathoda kadhali’… thevaiya indha pechu, ippo, indha idathula?
  Summave aadittu irukkum Chinnaiyanukku, ippo indha clues ellam vera kidaichirukku – enna panna poraro? But, since Sarath is there, my bets are on him 🙂

  1. நன்றி சிவா…. நிஜம்தான் சத்யாவை மறக்காத ஹிமா… ஹிமாவை நினைக்காத சரத்… இந்த ரெண்டு பேரும் எப்ப எப்படி சேர்ந்து நான் கதையை முடிச்சு…. நினைச்சாலே மலைப்பா இருக்குப்பா….

 8. Hmm inthe villain enna seya kathirukaro,vayasana varu apidinrathala konjam matiyathai mathura ilina enaku vara kovathuku,,,but etho vithathula ivaru than hima ayum sarathayum sera I mean avanga anba unara karanam avaronu thonuthu!

 9. Mam what Chinnayan is planned to do in Hima’s life? Ayyyyo suspense thangaleye. Mam Christy is so pavam. Y her x husband is behaving like this?Thank God Sarath is helping her and he is safe guarding the friends. Soon he should realize his love on Hima. Mam waiting for your next post eagerly.

 10. Vanakkam Tamil Madura mam,

  Very nice update.
  The first story I read from your writing was “unnidam mayangugiren”. Naan unga ezhuthula mayangitten.
  Your Chitrangadha is an epic…..
  God bless you and your family….

  With respect and regards,
  Parvathy

  1. மிக்க நன்றி பார்வதி. மற்ற கதைகளையும் படித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 11. Nice update Tamil…. Sarath மனதில் ஹிமா கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற ஆரம்பித்து விட்டாள்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02

இதயம் தழுவும் உறவே – 01 காலையின் பரபரப்பு மெல்ல குறைந்ததும் சற்று ஓய்ந்து அமர்ந்தார் மீனாட்சி அம்மா. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் அவருடைய மகன்களுக்கு விடுமுறை தினமாக இருந்தது. மீனாட்சி அம்மாவுக்கு இரண்டு மகன்கள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவில் நக்ஷதிராவின் தகிடுதத்ததை உணர்ந்த சரத்தின் மனநிலை என்னவாக இருக்கும். அதிலிருந்து அவனால் மீண்டு வர முடிந்ததா பார்ப்போமா… உள்ளம் குழையுதடி கிளியே –