Tamil Madhura தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 12

உள்ளம் குழையுதடி கிளியே – 12

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற கதைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முன்பே சொன்னது போல வேலையில் சற்று பிஸி. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். சற்று ப்ரீ ஆனதும் பெரிய பதிவாகத் தர முயல்கிறேன். இனி  இன்றைய பதிவு.

உள்ளம் குழையுதடி கிளியே – 12

அன்புடன்,

தமிழ் மதுரா

12 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 12”

  1. Hi Tamil,
    Ud romba nandraaga irundadu. Weekly 2 ud kudunga pa. Dhruv manasai negizha vaithuttaan. Avaanaala Sarath amma seekiram Himavodu othumaiya aayiduvaanga.
    Sarath eppo scenela varuvaan? Aavalaaga ethir paarkiren.uuu

  2. Classic episode Tamil .
    Dhuruv is a SUPER STAR .
    Dhuruv is expressing all emotions .
    Roomlayum , hallaiyum mattum velaiyaduren nnu Periya paiyana purinchum nadanthukkuran , Kellogg’s thaan venumnu chinna paiyana padamum pidikkuran.
    Pattukottai kobamum padaran but seekiram samathanam agi konjavum seiyuran . Superb
    Dheivanai seekkiram manasu mara aarambichuduvar endru nambalam.
    Hima and Sarath Chemistry thaan eppo start aga poguthunu theriyalai .
    Eagerly waiting for the next move .

  3. Hi Tamil,
    Background picture-um paattum indha epi-la Dhruv thaan hero-nu sollamal solliduchu. 🙂

    And, he lives up to it. ‘naam room-layum, hall-layum mattum otturen’nu solli manasai Hima madhiriye thavikka vaikkum podhum sari, ‘kavalai padathe Amma, naan perusaagi idhe madhiri perusa veedu kattuven. Adhu full-a namakke thaan – namma ella idathukkum polam’nu solli nenjai negizhthum podhum sari, ‘amma adikka mattaanga, neenga thaan ammavai summa edhachum sollitte irukkeenga, vaamma, namma kutti veetukke polam’nu andha kuzhandhai ullam thaiykke thaayagai kumurum podhum sari, ‘indha madhiri sirichitte irundhal thaan good paatti. Evening Muruga kadhai sollunga’ endru ubathesikkum thandhai (Paatti) saamiya nirkkum podhum sari, than pinju idhazhgalal mutham ondru koduthu Deivanai madam-i kavizhkkum podhum sari – Dhruv is my hero !!!!

    Nichayama Dhuruva natchathiramai jolikkiran. Kuzhandhai selvam-nu summa sollala – sooooo precious !!

    Excellent episode, Tamil !

    Of course, Hima should be recognized as well – her unending patience in the face of outright hostility and baiting from Devanai – saintly patience-nu thaan sollanum ! Her mother should be proud of her.

    -Siva

  4. அருமையான பதிவு. ஹிமாவின் பொறுமை அழகு, துருவ் ரொம்ப சமத்து. அழகாக, ஆழமாக சரத்தின் தாயார் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 28ராணி மங்கம்மாள் – 28

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது.

ஒகே என் கள்வனின் மடியில் – 4ஒகே என் கள்வனின் மடியில் – 4

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம். ஒகே என் கள்வனின்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17

17 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   பிரியா தனிமையில் அக்சராவுடன் பேசும்போது “யாரோ கண்னுக்கு தெரியாதவங்களுக்காக இவளோ யோசிக்கறன்னா உன்ன குடும்பத்துக்காக, கட்டிக்கரபோறவங்களுக்காக எவ்ளோ யோசிப்ப?” அக்ஸா சிரிக்க பிரியா தொடர்ந்து “அக்ஸா நீ அடுத்து என்னதான் டி பண்ணப்போறே?”