Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே,தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 2

உள்ளம் குழையுதடி கிளியே – 2

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப்  படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

உள்ளம் குழையுதடி கிளியே – 2

அன்புடன்,

தமிழ் மதுரா

14 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 2”

 1. இது சரி வருமா! வரவே வராது. கல்யாணம் னா சும்மா வா. இவங்க ரெண்டு பே.ரும் சேர்ந்து என்ன பன்ன போறாங்க.

 2. HI MADHURA. HERO SARATH LOVE PANRATHU ORU ACTRESS AH……..MM INDA JENMATHIL AVANUKU KALYANAM NADAKUMA ENNA. INDA SONG VARAPOKUM CHAPTERSKU MUNNOTAMA. MOHAN RADHIKA ARCHANA TRIANGLE STORYA GNABAKA PADUTHUTU. INDRAY STARS IN NILAMAI APPATAMAI PATHIVU SEITHIRUKIRAI. PANATHIN VASATHIYAI SUVASITHAVARGAL ADHILIRUNDU MEELAVE MAATARGAL. FLASH LIGHT VELICHAM MEDIVIN VELICHAM AVARGAL MEEDU IRUNKUKONDE IRUKANUM.PULI VAALAI PIDITHA KATHAI…….SARATH ENNA SEIYA PORAN……….AVAN NALLAVANA KETTAVANA ( NALLAVNTHANU NINAIKIREN RAJIKAKA 8 VARUSHAMA WAIT PANRANE)……..MMMM WAITING FOR NEXT UD

 3. சென்னை பட்டணத்தில் கதாநாயகன்
  சென்னை பட்டினத்தில் கதாநாயகி
  அடடே ரக கதாநாயகிக்கு அடடா ரக குடும்ப சூழல்
  ஆஹா ரக கதாநாயகனுக்கு ஐயோ பாவம்னு ஒரு அம்மா
  அய்யய்யோ ரக காதலி சொல்லும் அடக் கருமமே ரக ஐடியாஸ்

  அசத்தலான கானா பாடலோடு கூடிய வடசென்னை பின்னணி!
  அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்கள்!

 4. Hi Madhu ka,
  புது கதை இவ்வளவு சீக்கிரம் அளித்ததற்கு நன்றி. ஓகே என் கள்வனின் மடியில் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் அக்கா.
  செலவைக் குறைக்க வடசென்னைக்கு வந்த ஹீமா ஒரு துருவம் என்றால் தன் காதலியுடன் மறைவு வாழ்க்கை வாழும் சரத் ஒரு துருவம். ஆனால், இருவரும் அன்னையைப் பற்றிய கவலை, பரிதவிப்புடன் இருக்கின்றனர். ஹீமாவோட அம்மா ஹோம்ல இருக்காங்களா?
  இந்த நக்ஷத்ரா பேரு எனக்கு ஒரு நடிகையோட பேர நியாபகப்படுத்திடுச்சு அக்கா.. பேருல மட்டும் தான். நம்ம நடிகையைப் பத்தி யோசிக்கும்போது மலைப்பாம்பு கதை சொன்ன லில்லி என் நினைவில் வந்தாள். ஆனால், லில்லி என்ன..அவளையே தூக்கி சாப்பிட்டு விடுவாள் போல நம்ம ஸ்டார். என்ன ஒரு சுயநலம்..அதுக்காக என்ன மாதிரி ஒரு ப்ளான்.. இப்படி ஒருத்திய நம்ம ஹீரோ எப்படித்தான் பிடிச்சானோ.. ஸ்டார் கூட சேர்ந்து சரத்தும் அம்மாகிட்ட பொய்வண்டி விட்ருக்கானா.. அது கூட காதலுக்காகதான். ஆனால், சரத் உன் சேர்க்கை சரி இல்லையேபா..
  வடசென்னை பற்றிய உங்கள் வர்ணனை சித்திர வடிவில் அவ்விடத்தை கண்முன்னே காட்டுகிறது அக்கா. நீங்க எந்த இடத்தை வர்ணித்தாலும் அங்கயே ரொம்ப காலம் வாழ்ந்து ரசிச்ச மாதிரி ரொம்ப அழகா தத்ரூபமா சொல்றீங்க மது அக்கா. கானா பாடல் போட்டு முதல் அத்தியாயமே கலக்கிட்டிங்க. Eagerly Waiting for more akka..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி, Madhu ka.

 5. Hi Tamil,
  Engerndhu enge mudichu podureengannu lesa puriyudhu 🙂 🙂

  Episode open pannavudane, Yesudas kural thenai kaadhil irangi nenjai niraikka, adhulaye konja neram odiduchu. Song-lerndhu, valukkattayama pirichu izhuthu, unga update-la kavanathai pathichen. Ippadi super song-lam BGM potta, naanum enna dhaan seyyuradhu, Tamil? 🙂

  But, after reading the update, I realize why you have chosen this particular song for this episode – rettai vaal kuruvi??? 🙂

  Poor Sarath. Ammavukkum thirai thurai Natchithirav(th)ukkum naduvula maattikkittu, ippo indha sikkal-la Himavaiyum izhuthu vida porana? Adhukku thaan inge Natchathira kodukkum outline-a? But, waiting to see how Hima gets involved in this? Natchathira velaiya?

  Ha – song kaadhula olichitte irukku, Tamil – adhilum – ‘senthamarai .. senthenmazhai.. en aavi neeye Devi’… Andha then kuralum, lyrics-um ullam nijamave kuzhaiyudhu, Tamil 🙂 🙂 melting here…

  THANK YOU !!!

 6. Lover sollra padi mandayai aata vaikira Raji….aanalum amma mel ulla pasam sarath konjam thappu pannama thadukuma? So ivanga selfish kaka ippo heemavai ithula kondu vara poranaga….avaloda amma vera udambu sariyillama irukanga pavam….anyway sarath love kaka pavam seiya porana….

 7. Madame hero enna eppadi irukkanga ok lets wait and see.but one reuest madame. give us regular updates madam,Iam a big fan of your s altime favorite novel chitrangadha

 8. Liked the first part. Very unexpected intro of hero. Have not yet got liking for his character. Hopefully my perception will change. Looking forward for furthercunfolding of the story.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 04சாவியின் ‘ஊரார்’ – 04

4 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். “என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த

கபாடபுரம் – 22கபாடபுரம் – 22

22. மொழி காப்பாற்றியது   கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே

கபாடபுரம் – 26கபாடபுரம் – 26

26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி   சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த