Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே,தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 1

உள்ளம் குழையுதடி கிளியே – 1

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால் அமைந்தது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் மனது ஆரம்பத்தில் சுணங்கினாலும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிடுகிறது. அதே போன்ற சூழ்நிலைக்கு ஆட்பட்ட இருவரின் பந்தத்தைக் கூறும் கதைதான் இது.

மலரினும் மெல்லிய மனதைப் பற்றியும், அதில் தோன்றும் உணர்வுப் போராட்டத்தையும், அதன் முடிவையும் கூறும் கதை இது.

எனது முந்தைய கதைகளுக்குத் தந்த அதே வரவேற்பை இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

இந்தக் கதையின் நாயகி ஹிமாவதி. அவளைப் பற்றிய அறிமுகத்தோடு முதல் அத்யாயம் தொடங்குகிறது. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 1

அன்புடன்,

தமிழ் மதுரா.

13 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 1”

  1. Hai tamil madhura i like ur name na 1st time lucky’s tamil novel colection la dha unga novel ah pathen unga name ena impres panuchu adha padika start panen. Chithrangatha enal marakave mudiyadhu.oru valkaiye vazhndhu mudicha mari erundhudhu. Na adha padikumbodhu enaye adha story kula tholaichiten. Aludhen, sirichen, pala emotions ah nanum andha stoy oda sendhu travel panumbodhu real ah feel panen. Enala andha storx um andha name um marakave mudiyadhu. Una novekas ah epo thedi thedi padichitruken. Nenga aludhite erukanum na padichite erukanum….valthukkal .. By GAYATHRI VINOTH KUMAR.

  2. ஹாய் தமிழ். முதல் தடவை ஆன்லைனில் உங்க கதையை படிக்க ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே தோழி ஒருவர் உங்கள் கதை சித்ராங்கதா கொடுத்து படிக்க சொன்னார்கள். அருமையாக இருந்தது. அதிலிருந்து உங்க கதைகளை புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்..இந்த கதை ஆரம்பம் அமைதியாக ஆரம்பித்து இருக்கு. நல்ல படீயா கதை செல்ல என் வாழ்த்துகள்.

  3. Hello Tamil,
    Vaanga, vaanga, Nal Varavu !!

    Title uruga solludhu. Ullathai kuzhaikka poreengala, Tamil? Waiting…

    BGM – arumai. Himavathi – name azhaga, edho panimalaiyil irundhu urugi odum velli pani neerai ninaivukku kondu varudhu.

    But, neenga solli iruppadhai paarthal, aval odi varum vazhi niraiya paaraigal nirainchadha irukkum pola irukke…

    North Chennai patriya ungalin kurippukkal – very, very interesting. Niraiya theriyadha vishayangalai solli irukkeenga – ivvalavu dhooram ‘north’ chennai endra konathil idhu varai paarthadhu illai. Thanks, Tamil. adhilum, Carom Radhakrishnan patri kuripittu iruppadhu – very happy.

    Waiting to know more about Hima and her friend.

    WELCOME !! VERY BEST WISHES for this new venture

  4. Hi mathura welcome back.nangale innum vamsi kitte irunthu veliya varala,u r too good to come out with a fresh story thanks pa.ama heroine name um different a iruku alum apidithana?hero epidi just opposite a?

  5. madhura, after a long time I could post my comments here. hope this will continue often wordpress goes out of hand for me. I think I was the one who posted comments in FB. north Chennai appaidye padam pidithu potruke. had u ever been there? why hima’s mother in hospital. hima avlo azhaga?

  6. அருமையான தொடக்கம் தமிழ் .👌💐
    ஹிமாவதியயும் , வடசென்னை பற்றியும் தெரிஞ்சுகிட்டோம் நன்றி .
    ஹிரோ எங்க இருந்து வருவார் ?
    அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.☺

  7. Hi Tamil , Super intro paa….namma heroine Ku …Hero vota intro eppti irrukumnu aarvama irrukupaa…Heemavathi nu name different a irrrku pas…hero vota name um ippti than different a irrukuma? North chennai ya pathi intro nalla irrunthathu paa…middle class family heroine hero eppati?

  8. Nice heroine introduction Tamil.

    A beautiful lower middle class family heroine, who is surrounded by nice ppl like Christy.

    So she has a mother whom she needs to take care, is there any younger siblings in her family? Every day she is coming late means she cooks, takes care of her home and starts to office?

    Waiting

Leave a Reply to vijivenkat Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53

53 – மனதை மாற்றிவிட்டாய் திவி அறையினுள் நுழைய ஆதி பால்கனிக்கு செல்லும் கதவருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கதவை இறுக பிடித்திருந்ததிலிருந்தே தெரிந்தது அவனது கோபம். “ஆதி” என அவள் மெதுவாக அழைக்க “அமைதியா போ திவி…செம கடுப்புல இருக்கேன்.”

நிலவு ஒரு பெண்ணாகி – 27நிலவு ஒரு பெண்ணாகி – 27

ஹாய் பிரெண்ட்ஸ், தவிர்க்க முடியாத இந்த இடைவேளையைப் புரிந்து கொண்டு கதையைப் படிக்க ஆர்வம் காட்டிய தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். நிலவு ஒரு பெண்ணாகி – 27 ஆதிரன் – சந்த்ரிமாவின் முதல் பகுதி மட்டும் (1-20)  உங்களுக்காக

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி

ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்