Tamil Madhura அறிவிப்பு,ஓகே என் கள்வனின் மடியில் ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

8 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்”

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் 💐💐💐.
    அட்டை படம் அருமை
    👌

Leave a Reply to Urmilarajasekar Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அத்தை மகனே, என் அத்தானேஅத்தை மகனே, என் அத்தானே

[scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]   ஹாய் ப்ரெண்ட்ஸ், உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக. கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை

யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.

வணக்கம் தோழமைகளே, ‘யாரோ இவன் என் காதலன்’ நாவல் கிண்டிலில் மின்னூல் சலுகை விலை ரூபாய் 49 மற்றும் வெளிநாட்டு விற்பனையில் மினிமம் விலை மட்டுமே. சலுகை ஏப்ரல் ஐந்து தேதி வரை மட்டுமே. யாரோ இவன் என் காதலன் கிண்டில்