Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – Final

ஒகே என் கள்வனின் மடியில் – Final

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு எனக்கு மிகப் பெரிய கிப்ட் ஒரு பாப்பாட்ட இருந்து வந்தது. அந்த மழலையின் குரலில் காதம்பரியைப் பார்த்து வம்சி சொல்லும் வசனம் சான்சே இல்லை. ரோஷிணி குட்டி நீ பேசுவேன்னு தெரிஞ்சா வார்த்தைகளை கொஞ்சம் ஈசியா இருக்குற மாதிரி எழுதிருப்பேன். தான்க் யூ பங்காரம்.  ஆடியோ அனுப்பியதற்கும் ஷேர் செய்ய அனுமதித்ததற்கும் தாங்க்ஸ் முத்துமாரி.

 

இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி பகுதி. இந்தப் பகுதியையும் நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஓகே என் கள்வனின் மடியில் – 21,22

இந்தக் கதையின் கூடவே பயணித்து ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட்ஸ் தந்து உற்சாகப் படுத்தி வம்சி காதம்பரியை ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கம்போல ரெஸ்ட் டைம். சிறிது இடைவேளைக்கு பின் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

55 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – Final”

  1. hello tamil madam tis z my 1st msg to u. Im very big fan of u.i like all ur novels especially ur chitrangatha is my alltime fav novel. atha yethana time padichurukenu enake theriyala. intha blog la irukara novels illama vera novels ethum iruka neenga write paninathu if anything pls give me link. can u give okok link pls…..

  2. ஓகே என் கள்வனின் மடியில் புத்தகமாக வெளி வந்திருப்பதால் லிங்க்கை தற்காலிகமாக டிசேபில் செய்து வைத்திருக்கிறேன். கதைக்குத் தந்த அதே ஆதரவைப் புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,
    தமிழ் மதுரா

  3. ungalin novlil nan padithathu
    1.chitrangatha
    2.athai magane athane
    3.yennai kondata piranthavale
    4.manathukul yeppothu pugunthu vittai
    5.idhayam oru kannadi
    6.varthai thavari vittai
    7,kannamochi
    8.unnidam mayankukiren
    pls balance novalin listkudunka pa mudinthal pdf anupunkapa nan yarukkum share siyya matten. promise yen appavin mel (appa illai yen appathan yennakku kadavul)ok ok vin pdf or link kudunka nan internet poi download seithu kolven, pls

    ma yennai pontra vasakiyarai makilvinkum ungal valkayil yentha kastamum varave kudathunnu yen appaai vendi kolkiren

    bye pa take

    yentrum nandtiyudan
    sasikala sampath

  4. hi tamil nan sasikala from bangalore first of all thanks ma for ur novels,
    maximum ungalin yella novelsum patithu ullen
    i’m die card fan ur chirangatha, yeppo ellam romba kavaliya ullatho uppayellam yennai uirthelutha vaikirathu ungalin chirangatha, yenna oru novel pa sorry for the late comment oru 1year munnal pattithen.

    disturb aga kudathunnu(yen yendral nan basically business pantren stationery cum mobile currency shop run pantren)night 10 ‘o clock start seithu early moring 6;45 mudithullen, kayil yeduthu kile vaikka mudiyavillai.
    appadi oru novel .ippo varai kanakke illai yethanai vatti paithullen yenpatharkku. what a novel yar thank u very much.

    ungalukku yenudaya mikka peiya hug & umma…………………………………………….

    ladyswingil ulla yelloraiyum pattikka sonnen.
    after seetha lakshmi novel unkalin novel than nan eppadi mei parnthu patithathu, novels than yennai uyirpudan vaithu ullathu, veru poluthu pookku enakku yethuvum illai.

    yennal interneteukku thaniya selvu seyya mudiyathu yeppo yellam docomo free yaka net kudkurankalo appollam check seithu kondu monthly oru sunday poi internet centril download sithu kolven.

    pls yenakku unkalin novels list kudunka pa pls

    1. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். நாவல்களைப் படித்ததற்கும் அதைப் பற்றிய உங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி சசிகலா. உங்கள் மனதை மகிழ்விக்கும்படியான வாய்ப்பினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. உங்களது வாழ்த்துக்களுக்கு million thanks.

      நீங்கள் எனது கதைகள் அனைத்தும் இந்த ப்ளாகில் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். சித்ராங்கதா, சமீபத்தில் வெளிவந்த நிலவு ஒரு பெண்ணாகி மற்றும் காதல் வரம் உட்பட.

      ஆனால் ஓகே என் கள்வனின் மடியில் கதை இப்பொழுது புத்தமாக வந்திருப்பதால் லிங்கை தற்காலிகமாக டிசேபில் செய்து வைத்திருக்கிறேன்.

    1. சித்ரா, அருணா, சுஜா சாரிப்பா… இந்தக் கதை இன்னும் சில நாட்களில் புத்தகமாக வர இருப்பதால் லிங்க் டிஸ்ஏபில் செய்திருக்கிறேன்.

  5. அழகிய கதை…….தமிழ்.
    பொறாமை ………எங்கே கொண்டு விட்டுவிட்டது ……?
    பெண்ணை தகர்க்க ……..அவள் நடத்தையை குற்றம் சொல்லும் சமுகம் …….என்று மாறும்.
    ஆவலுடன் ………அடுத்த கதைக்காக …….
    தாமதமான கருத்து …….சாரி தமிழ்.

    1. நன்றி பொன்ஸ். உண்மைதானே… ஒரு பெண்ணை பலவீனப்படுத்த அவளது நடத்தையை குற்றம் சொல்பவர்கள் இன்னும் இருக்காங்க தானே.

  6. Hei Tamil Madhura, Deepavai wishes to you and to all our friends paa
    ha ha, intha VPR=yoda comment padichu, sirippaani pothukkittu varuthuppa
    hayyo, sirithu, sirithu vaiyirae/stomach valukkuthuppa
    and next story-yoda eppo Tamil neenga varapporeenga paa?
    or intha Ok en Kalvinin madiyil-ukku oru epilogue kodukka poreengalaa?
    he he, sema aasaithan endru neengal thittuvathu enakku nandaraga ketkughu paa
    waiting for your next lovely story Madhura dear

    1. ஒரு ஜாலி லவ் ஸ்டோரி என்பதால் எபிலாக் இந்தக் கதைக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்பா.

  7. அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐

  8. Had a wonderful journey with this story
    The cat and mouse game was always interesting and was waiting eagerly for the updates.
    You never let us down in any episodes.
    Even though Vamsi is over-dominating possessive character he gives a good solution to resolve it, become like me 🙂
    Kat, hard working lovable character, living on her own rules, always thinking about upliftment of her company and employees, was ready to sacrifice family life for the sake of her comp
    Vamsi, dominating but lovable character. The way he looks after Kat shows his love for her
    Kalpana and John are superb, continuously looking for the upliftment of their friend and protecting here through out.
    The way you narrate any story like the city, mode of travel, not in just this novel shows how much background information you collect before penning it down
    When you narrate any story, it is like you have lived in that city and collected information. Good effort Tamil.
    Thanks for periodical updates and keeping the readers interest alive.

    1. இந்தக் கதை முழுவதும் என்னுடன் பயனித்ததற்கு மிக்க நன்றி சிந்து. இந்தக் கதையையும் மிக அழகாக கெஸ் பண்ணிட்டிங்க. மிகப் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாத ஜாலி ஸ்டோரியா தர நினைத்தேன். அனைவருக்கும் இந்தக் கதை பிடித்தது எனக்கும் மகிழ்ச்சி.

  9. Hi Tamil,
    VERY SORRY – romba late.

    Happa – indha Amar and Lily – ennenna aattam aadi oru vazhiya avangalukku oruthan aatathai mudichu koduthuttan !

    Kate – aval edhai ninaichu bayandhalo, adhu madhiriye nadandhuduchu. But, namma hero irukka bayamen – Amar & Lily aattathai close panninavan, Kate-oda reputation-i restore pannama iruppana? 🙂

    Kalpana & John – standing in as Kate’s surrogate family – sweet.

    Ethanai per serndhu eppadi ellam Kate-i convince panna vendiyirukku. Oru vazhiya adi mela adi vachu Kate ennum ammiyai nagarthi, sammadhikka vachittan Vamsi – Achievement !!

    Kadaisila, daily life-la avanoda dominance-i eppadi saamaalikkanumnu adhaiyum avane solli koduthu, Kate-i convince panna vendiyirukku 🙂 You have your work cut out for you, Vamsi ! 🙂

    The last two lines ‘Kadhal maaya ulagam…’ – Superb, Tamil.

    CONGRATULATIONS on completing this interesting story, Tamil ! BEST WISHES !

    1. இந்தக் கதை முழுவதும் என்னுடன் பயணித்ததற்கு மிக்க நன்றி சிவா. ஒவ்வொரு பகுதியிலும் மிகச் சிறிய விஷயங்களைக் கூட கவனித்து மென்ஷன் செய்வது என்னை எப்பொழுதும் போல இந்தத் தடவையும் வியக்க வைத்தது.

  10. Ayyo Tamil ipidi seekiram a mudichiteengale,che ponga pa,vamsi a innum konjam nal sight vidalamnu ninachirunthen,pochu.inthe kathambari olunga vamsi pecha munadiye ketirukalam.avanga married life epidi irukunu oru epilogue avathu kudukalame please.but thanks for the nice and lovely story.next epo.

    1. நன்றி செல்வா. காதம்பரி பேச்சை வம்சி முன்னாடியே கேட்டிருந்தால் நாலாவது பதிவிலேயே கதை முடிஞ்சிருக்குமே.

  11. நாம திருந்தி நல்ல புள்ளையா அடக்க ஒடுக்கமா கமெண்ட் போடலாம்னு நினைச்சாலும் நாட்டு மக்கள் ஒத்துக்க மாட்டேங்குறாங்கப்பா…. சோ விரிவான கமெண்ட்’உடன் வந்தாச்சு!

    தேவையான பொருட்கள்:

    சிரித்த முகம் மற்றும் கனிவான பார்வை – தலா கால் கிலோ;
    ரொமான்ஸ் ரகசியங்கள் – வாழ்நாள் முழுதும்;
    காண்டில் லைட் டின்னெர், மல்லிகைப்பூ + அல்வா – பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்;
    உதட்டு முத்தம் – பிரதி வாரம் வார நாட்களில் தினம் காலை எழுந்ததும் + மாலை வீடு திரும்பியதும்;
    வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டெர், இன்ஸ்டாகிராம்-இல் போட்டோ மற்றும் ஐ லவ் யூ மெசேஜ்கள் – தலா இரண்டு;
    “சமைத்து பார், சமையற் கலை உங்கள் கையில்” போன்ற ரெசிபி புத்தகங்கள் – அரை டஜன்;
    வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், ஸ்லோ குக்கர், இன்ஸ்ட்டா பாட், மாஜிக் சாப்பர் இன்னபிற சமையல் சாதனங்கள்: தேவைக்கேற்ப

    செய்முறை: சிரித்த முகத்தில் கனிவான பார்வையை தேக்கி வைத்துக் கொள்க. ரொமான்ஸ் ரகசியங்கள் புத்தகத்தில் கொடுத்துள்ள குறிப்புகளை மனதில் கவனமாக இருத்திக் கொள்க.

    தவறாமல் காலை முத்தத்தையும் “ஹே நீ அழகா இருக்கே! இன்னிக்கி லீவு போட்டுட்டு லோனாவாலா-க்கு ட்ரிப் போலாமா?” போன்ற வசனங்களை “ஜொள்ள” மறக்க வேண்டாம்.

    இன்னிக்கி என்ன சமைக்கட்டும் என்று கேட் அதிரிபுதிரியாக கேட்கும் பட்சத்தில் வம்சி மகனே நீ உஷாராக இன்ஸ்டாப்பாட்டில் ராகி முத்தே செஞ்சுடலாம் மாஜிக் சாப்பரில் சாலட் காய் வெட்டிக்கலாம், சாப்பிட்ட பிறகு எல்லாத்தையும் டிஷ் வாஷரில் போட்டுடலாம்னு ஐஸ் வைக்கவும்.

    சோஷியல் மீடியாவில் அவ்வப்போது காதலாகி கசிந்துருகி லவ்வினால் கானாடு காத்தான் போனாலும் கமர்கட் போல வாழ்க்கை இனிக்கும் என்பதால் அவற்றை கவனத்தோடு கருத்தில் கொள்க.

    காண்டில் லைட் டின்னர், மல்லிகைப்பூ மற்றும் அல்வா ( அவ்வப்போது ரோசாப்பூ பால்கோவா வும் ஓகே தான்) இவற்றை அலங்காரமாக மேலே தூவி பரிமாறவும்.

    சூடான, சுவையான (நிலையான) இல்லற வாழ்வு காதம்பரி மற்றும் வம்சிக்கு என்றென்றும் ரெடி.

    கவனத்தில் கொள்க: அமர் மற்றும் லில்லி போன்ற வில்லிகள் வாழ்க்கையில் ஆயிரம் பேர் வருவார்கள். பக்கம் எண் 14 இல் சொல்லி இருப்பது போல அவற்றை உதாசீனப் படுத்தி ஒதுக்கிவிடவும். இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கை அடிபிடித்து கருகி தீய்ந்து விடும் அபாயம் இருப்பதால் தயா தாட்சண்யம் இல்லாமல் இவர்களை அப்பீட் செய்து விடவும்.

    அமர் + லில்லி: கண்ணுங்களா, உங்க ரெண்டு பேருக்கும் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் வக்கிரம் அடைந்து நெகட்டிவ் கியரில் பார்முலா ஒன் ரேஸுல ஓடுறா மாதிரி ஓடுது…. செத்தேடி நீ சிங்கமுத்து!

    Best wishes on completing yet another successful story Tamil Madhura!!! Very nice to travel with you through out the story. Thanks for taking my comments in the right spirit. Hoping to see you at your next story.

    Thanks to the readers for liking and encouraging my comments.

    1. Thank u mam for ur thump’s up.. I feel so happy to receive such a compliments from you.. I read ur few stories that’s really very nice and excellent.. ur comment’s on Madura Mam’s story is also awesome.. 👏👏👍.. Takcre.. once again hearty thanks..🙏🙋

    2. விபிஆர். தீபாவளி சமயத்தில் அசத்தலான ஒரு காதல் ரெசிபி கொடுத்து கலக்கிட்டிங்க. வம்சி கேட்டுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உபயோகமாய் இருக்கும். இந்தக் கதை முழுவதும் என்னுடன் பயணித்து உங்களது அட்டகாசமான கமெண்ட்சால் மெருகேற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் விபிஆர். கொஞ்ச நாளைக்கு நானும் உங்க கமெண்ட்ஸ் மிஸ் பண்ணுவேன் 🙁

  12. Hei Tamil, migavum arumaiyaan story pa
    but yen pa athurkkul mudithu vitteergal?
    Vamsi and Kate ivanga routine life-yai with child or children -yoda parkka/padikka romba aavalaga irukku paa
    and background songs double no.epi-la mattum than pa vanthathu, ie. 2, 4, ippidi
    so I am very sad pa, intha Vamsi, Kathambari jodi-yai vittu pirinchakku
    waiting for your next lovely and nice story Tamil Madhura dear
    and intha background song ennoda pe=yil load aga yeathavathu arrange panna mudiyuma pa
    and intha child Roshini pesiyathu very sweet pa, very cute baby pa

    1. நன்றி பானுமதி. இதுக்குமேல கதை போனதுன்னா எனக்கே போர் அடிக்கும். பேக் கிரவுண்ட் சாங்க்ஸ் எதனால் கேட்கலைன்னு தெரியலப்பா. அடுத்த தரம் சரி பண்ணிடுறேன்.

  13. Hei Tamil enna paa athugula mutichitinga…..
    Intha kathaiya nan rompa miss pannuven taa…
    Oru vazhiya Vamsiya love pannratha Kate purinthu kontale… Audio super taa..Baby Ku suthui potunga paa.. Avalutaya malalai nalla irrukupaa

  14. நன்றி தமிழ் .
    அருமையான கதை .
    எதை பாராட்டுறது , எதை ரொம்ப பாராட்டுறதுன்னு எனக்கு தெரியலை.
    செர்ரியும் , ஜின்ஞர்பிஸ்கெட்டும் அருமையான காம்பினேஷன் .
    இப்படி இந்த கவிதையை சீக்கிரம் முடிச்சிட்டீங்களே , அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு.
    இனி அடுத்த கதை வரும் வரை , உங்க தெளிவான எழுத்தோட்டம் , வாணிப்பிரியாவின் கலக்கல் கமெண்ட்ஸ் , மற்ற ரசிகபெருமக்களின் விமர்சனங்கள் , இன்றைய ஸ்பெஷல் சர்ப்ரைஸ்கிப்ட் ( க்யூயூட் குட்டியின் ஆடியோ ) என அனைத்து அம்சங்களுக்காக காத்து இருப்பேன்.
    சீக்கிரம் ரெஸ்ட் எடுத்துட்டு , அதைவிட சீக்கிரமா மற்றும் ஒரு அருமையான கதையோட வாங்க.

    1. நன்றி ஊர்மிளா. நீங்க சொன்ன பல விஷயங்களை நானும் மிஸ் பண்ணுவேன். சிறிது இடைவேளைக்குப் பின் தான் அடுத்த கதை.

  15. Ungaloda entire story romba nalla irundhathu. Enakku pidicha pala vishayangal

    Kate oda uzhaippu and sadhikkanum gara veri
    vamsi’s sense of importance – evvalo businessman aa irundhalum he made sure of his personal life also
    john and kalppu oda natpu – giving and yet clearly within limits.

    Konjam neruda vaitha vishayangal – thappa eduthukatheenga.
    vamsi and kate bangalore la serndhathu. Kate konjam yosichu explicit aa I am not ready for marriage but I will be with you nu solli irundha nanna irukkum. because avaloda reason for not getting married is that her work will be less valued

    amar and lily oda cheap tactics pathu kate udanju ponathu nyayam. but award win panna vechu thooki vidaratha vida, avale thelinju, lets get married nu solli irundha innum nanna irundhirukkum. As opposed to accepting ultimatum from john and vamsi.

  16. Hi Madhu ka..

    முதலில் அருமையாக ஒரு கதை அளித்ததற்கு நன்றி அக்கா.. புத்தக வடிவில் பெற காத்திருக்கிறேன் அக்கா..

    ஹே அமர்.. லில்லி பல்லியாவது பாம்பு கதைதான் சொன்னா.. ஆனால், அமர்நாத் அவர்களோ பாம்பேதான்னு கொத்தியே காமிச்சுட்டான்.. ஏன்பா உனக்கு மயில் பொண்டாட்டியா? எவனாவது நம்புவானா? ஃபோட்டோல நீயும், பல்லியும் எப்படி விழுந்துருக்கீங்கனு பாக்க ரொம்ப ஆசையா இருக்கு அமர்..
    Vamsi’s words are true.. if a person wants to spoil a girl’s reputation, he/she stains her honour by spreading gossips about her.. does a scandalmonger get real happiness through this? sadistic pleasure.. கேட்-ன் அம்மா, அப்பா பற்றி ஜான் குறிப்பிட்டிருந்தது அந்த இடத்தில் எதிர்பார்க்காத அதிர்ச்சி எனக்கு.. ஆனாலும் இது நம் சமூகத்தின் வழக்கமான செய்கை தான்.. ஏதாவது தப்பு செய்தால் உடனே ஒரு பழமொழி எடுத்துவிடுவது..”தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை”.
    வம்சி தூசியாட்டம் தட்டிட்டு போற மாதிரியான விஷயம் இல்ல இது.. அப்படி எண்ணுவதும் இன்னும் நம்மிடையே வரல.. கல்பனாதான் உனக்கு சரியான பதில் குடுத்துட்டா.. பிரச்சனை எதுவா இருந்தாலும், அதுக்கு யாரு காரணமா இருந்தாலும் பெண்களைத்தான் நம்ம சமூகம் குற்றம் சொல்லுது..
    சூப்பர் ஜான்.. நல்லா சொல்லு கேட்-கு.. எல்லாருக்கும் நல்லவனா யாராலயும் இருக்க முடியாது கேட்.. ‘உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு….’ கல்பனா சொல்ற மாதிரி வம்சி மாதிரி ஒரு ஆள் கெடைக்குறது எவ்ளோ கஷ்டம்.. உனக்காக உன் ginger biscuit என்னலாம் செய்றான்.. துணி மடிச்சு வச்சு, காய்கறி வாங்கிட்டு வந்து சமையல்ல help பண்றான் வம்சி.. நீ ஏன் கேட் பயப்பட்ற..? உனக்கு மறந்தாகூட அவனே இந்த பண்டிகை, இந்த dress போடுனு உன்ன ஒரு வழி பண்ணிற மாட்டான்.. நீயும் அதே மாதிரி செஞ்சுக்கோ அனுமதி வேற.. பின்ன என்ன கேட்.. என்சாய்..
    கல்பனா டிடெக்டிவ் வேலை மட்டும் இல்லாம, உண்மைய சொல்றேன்னு நல்லா கலாய்க்க வேற செய்றாங்க.. “மாளிகையை மாதிரி வீட்டை விட்டுட்டு மளிகை சாமான் வாங்கிட்டு….” அன்பை கொட்டுறேன்னு நீயும் ஜானும் நிலா ஆகிட்டீங்க..ஹ்ம்ம்ம் நடத்துங்க…
    வம்சி… ginger biscuit.. உன்ன புகழ வார்த்தையே இல்ல… கேட்-கு கெட்ட பேரு வரக்கூடாதுனு எப்படி தீயா வேலை செஞ்சிருக்க.. அவளோட சம்மதம் கிடைக்கணும்னு காத்திருந்தது, மனசு மாறணும்னு இவ்ளோ effort எடுத்தது, அப்படியே அவ காதலை வெளிப்படுத்திய தருணங்களை எல்லாம் கவனமா கணக்கெடுத்தது… சூப்பர் செல்லம்.. கேட்-கு ஒரு சின்ன மன சுணக்கம் கூட வராம media interview-ku ஏற்பாடு பண்ணிருக்க.. வாவ்.. கேட்-ன் நாயகன்.. “என்டையர்லி ஆப்போசிட்டான இரவு, பகல், இருள், ஒளி இதெல்லாம் சேர்ந்து ஒரு அழகான நாளையே உருவாக்குது. நம்மலால முடியாதா என்ன?” – அசத்தும் வரிகள்..
    சூப்பர் அக்கா.. நல்ல கதை, கதைக்களம், கதாபாத்திரங்கள், நினைத்து பார்க்காத இடத்தில் நிறைய திருப்புமுனைகள், background pics, பாடல்கள்..எல்லாமே அருமை அக்கா.. சண்டையும், சச்சரவும், காதலும் மோதலுமாக கேட் மற்றும் வம்சி ஜோடி வளமுடன் வாழட்டும்..
    தங்கள் நேரத்திற்கும், பதிவேற்றத்திற்கும் மிக்க நன்றி Madhu ka..
    Special thanks அக்கா.. Roshni குரலை பகிர்ந்ததற்கு… மகிழ்ச்சி அக்கா..

  17. hai tamil,
    ginger biscutus,cherryum inaijidushu…………john,kappu nalla nanbargal………….urippu mukkiyam than aanaal ulaippe vaalvaagathu………….
    cheri dear neraiya old movie paarthu wife ippadi irukanumnu neeye mudivu panni miranduruke………..vamsi supera idea kudukire,cherri avanai vetti katta sollu………..unakku kobam varum pothellam vida vidamaa pali teerkalaam……………amar,leelaa,deposite kali,palivaangum atkalai paaru,neenga pulli than vaicenga vamsi kolame pottutaan……………bye dear………………

Leave a Reply to Siva Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 10கபாடபுரம் – 10

10. பெரியவர் கட்டளை   பெரிய பாண்டியருடைய சாதுரியமான பேச்சுக்கு முன் குமாரபாண்டியனும் முடிநாகனும் திறனிழந்து நிற்க நேர்ந்தது. அவரோ மேலும் தொடர்ந்தார்.   “அழகை நிரூபிப்பதற்காக ஒரு காப்புக் கட்டிக் கொண்டது போல் கடவுள் சில பெண்களைப் படைப்பதும் உண்டு

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6

ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத்