Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 20

ஒகே என் கள்வனின் மடியில் – 20

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவு உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்பதை வியூஸ் சொல்லியது. வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு கமெண்ட்ஸ் எழுதி உற்சாகமளிக்கும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை அடுத்த பதிவோடு முடிய இருப்பதால் படிக்கும் மற்றவர்களும் உங்களது கருத்துக்களை எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும். இனி இன்றைய பதிவு.

ஒகே என் கள்வனின் மடியில் – 20

அன்புடன்,

தமிழ் மதுரா.

24 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 20”

 1. hello tamil madam.. chithrangadha novel padichey mam…omg awesome story.. novel half padikumbodhey sarayu jishnu seranum nu pray pannikitey… romba romba soooopera irundhadhu…epdi solradhu oru madhiri happyavey iruku… thankooooo so much bangaaram… ippa la en son ah kooda bangaram nu dha koopudra…

 2. Hi Madhu ka,
  காதுமா.. வம்சி பழைய சாதம் பச்சை மிளகாய் போதும்னு சொல்றதும், நீ அவனுக்காக ராகி முத்தே செய்றதும்… இதுவே உங்கள் அன்பிற்கு சான்றாகிறதே.. பேரு கிருஷ்ணனா இருந்தாலும், அவன் பின்னாடி எத்தனை பேரு சுத்துனாலும் உன்னை மட்டுமே சுத்தி வர்றான் நம்ம வம்சி.. முட்களை ஏந்தி உன்னையே முக்கியமாய் கருதுபவனுக்கு ரோஜா மலர் ராஜகுமாரி எப்போ எப்படி ஒகே சொல்ல போறிங்க.. உன் மனசு, மூளை எல்லாத்துலயும் நிறஞ்சுருக்குறவன் வம்சி. அவனுடன் இணைந்தால் உனக்கு உயர்வே கிடைக்கும்.. business-um பக்காவா நடக்கும். stop hesitating.. pluck up your courage and start your ‘family chapter’ with vamsi.. கல்பனா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சா சூப்பரா வேலை நடக்கும். எப்படி போட்டு வாங்குற கல்பனா… வம்சி லவ்வர் பாய் எவ்ளோ கரெக்ட்டா சொல்லிட்டான்.. அவனுக்கு தெரிஞ்ச மாதிரி அவன் லவ்வ வெளிப்படுத்துறான் அழகா..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..

 3. Hi Tamil,
  The words in the background about love, thorns , rose and pain – katti izhukkudhu, especially the last ‘ Honey I will love you forever’ – manasai asaichu thaan paarkudhu.

  Vamsi pala vagaiyilum than kadhalai velipaduthi, wooing her. Kate-um thannai control panna paarthum mudiyamal, by a small action or another, reciprocates. Lovely relationship developing between the two.

  Andha short film story about the aged couple – romba different-a irundhadhu – but could catch the subtle nuances of that. Nice touch there, Tamil !

  Ivvalavum irundhum, Kate fears for her independence or her company? Vamsikku yes sollitta avan complete-a aval life-i (Companu utpada) dominate panniduvan endra bayama? What is making her hesitate from a commitment?

  Kalpana vandha azhaga pottu vaangitta. Plus, Vamsi onnum periya villain illai – nallavan thaan endru support vera. Hope she is helping convince Kate. I really hope for that, because Vamsiyai avoid panna thaan Kate indha function-ku pora, but now, she is also avoiding his calls altogether. Hope Kalpana can talk some sense into her.

  Enna Tamil, ellam nalla vandhuttu irukkum podhu, ippo Kalpana sonnadhu ‘thadhasthu’ devathaigal kaadhula vizhundha madhiri kondu vandhu ‘thodarum’ pottutteenga? What is going to happen?

 4. Hei Tamil, superb ud paa
  Vamsi thelivagavae thannoda love-yai sollittaan
  but, Kate enna solla poraal? enna panna poraal?
  hei, already vandha agni baanangal patriyae neenga clear-ah sollalaiyae pa
  adhukkul innum ondraa?
  I thank, Kadhambari=kku baby form agiduchu endru naan ninaikkiraen pa
  Kate conceive endru therinthaal Vamsi enna paa seiyyuvaan?
  ivalai save and safe pannuvaanaa?
  yes, avanoda love ellavatraiyum seiyyum
  waiting for your next lovely ud Madhura dear
  hei, enna paa adhukkul story=yai mudikka poreengalaa?
  I dont’ want to miss Kate and Vamsi paa
  and enakku play back songs, 3,4 uds=yila varavae illaiyae paa

  1. Thanks very much for your support VPR. Athuvum unga comments ovvonnum muthu. En kathaiyai padichathum unga comments ennava irukumnu interesta wait panra (naan thaan queuevil first) kumbal athigam. Once again Thanks VPR.

 5. Ivvlo neram paavam Kate sonnathu poi ippo paavam Vamsi-nu pulamba vaichutta…. so Kate-ku enna agni astra vara poguthu? Vamsi athai eppadi muriyadichi Kat karam pidikka porar?

  Just one more episode…. expecting a big episode and an epilogue too later

 6. A da loose kathambari unna ena than seyra thu. Ipidi super figure sweet boy Un pinadi ye paithiyama suthuran unakellam nijamave kolupu than.enaku kovama varuthu mathura. Nija anba uthaseenapaduthi iva enatha sathi ka pora.dei vamsi paya konjam avala kandukama viden apovavathu buthi varuthanu Parka lam.

 7. Why Kate thinks she can’t manage both life as well as office.
  So Vamsi is not an imsi… Why don’t you give green signal Kate…
  So what is that agni-astra, is it going to come from Lily & Amar??? waiting

 8. Hi Tamil
  Very nice update..vamsi romba cleara avanoda love sollitaan…ippo Kalpana vamsi ku nalla person nu certificate koduthachu…aanalum cherry innum theliyalaye….ippo aduthu ethil sikka pora???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 26ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 26

உனக்கென நான் 26 கைபேசியை குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்தாள் அன்பரசி. அவளது கையில் இருந்த பிரியோவோ இவளையே பார்க்க மனது அமைதியானது. யாரோ விளையாடுறாங்க என நினைத்துகொண்டு பிரியாவை கொஞ்சியபடி உள்ளே சென்றாள். அப்போது மலர் அங்கு வரவே அன்பரசியின் முகத்தில் முன்னால்

சிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதிசிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதி

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் இறுதிப் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380394830 key=key-Qck9yxArLYt7SRAxIVzv mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

ராணி மங்கம்மாள் – 23ராணி மங்கம்மாள் – 23

23. சேதுபதியின் மூலபலம்  மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம்