ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு
அன்புடன்,
தமிழ் மதுரா
ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு
அன்புடன்,
தமிழ் மதுரா
You must be logged in to post a comment.
Hi madhura
story link open aaga matengudhu, update 16 varaikum read paniten balance story read pana mudiyala help me. plsss.
Hi Madhura mam,
Ungaloda ella stories um padichu irukaen romba arumaiya eluthureenga., especiallyI like Chitrangada very much really lovable story. really you have excellent and wonderful writing skill
Keep rocking mam
Iam new to this site don’t know how to read your new story , ungaloda ok en kalvanin madiyil epdi padikurathunu teriyala. Calameo link doesn’t working.
Kindly can you please reply me eagerly waiting to read your story
Vizhi Mel vizhi vaithu kathu irukiraen ungaludaiya bathil ethirparthu
ஹாய் மதி. கதையை ரசித்துக் கமெண்ட்ஸ் தந்ததுக்கு நன்றி. மன்னிக்கவும் கதை விரைவில் புத்தகமாக வர இருப்பதால் லிங்க் டிசேபில் செய்துவிட்டேன்.
Hi mam unga novel ipothan padichen 1st time…..chitrangatha….super novel…romba pidichiruku….endha writer oda sayalum ilana thanithuvama irundhadhu unga ezhuthukal…..bread job mam
தங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி யாழினி.
Hei VPR, ungaloda comment very super paa
ha ha, naan rombave rasithu padithen
my heartiest congrats to you VPR
Thanks Banumathi
Naanumthaan Thanks VPR
“சே…இந்த கமெண்ட்டும் நல்லாயில்லே…”, டைப் அடித்ததை பதிவேற்றாமல் நான் அழிக்க;
“ஹேய்…. அடங்குடி! மதுரா அப்டேட் போட்டு நாலு நாள் ஆகியாச்சு. சுட சுட அப்டேட் படிச்சா மட்டும் போதாது. படிச்சா, உடனே கருத்தும் சொல்லணும்! அதான் சரி. நீ, இப்படி நாலு நாளா கருத்து சொல்ல யோசிச்சிட்டிருந்தா அவங்க அடுத்த அப்டேட்டயே போட்டுடுவாங்க!”, என் மனசாட்சி உறுமலாய் மிரட்ட, இதோ என் கருத்தை சொல்ல வந்து விட்டேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்!!!
வம்சி மட்டுமல்ல நானும் தான் அதே போன்ற அல்லாட்டத்திற்கு உள்ளானதால் – வம்சி பையா உன் தவிப்பு புரிகிறதுடா!
ஏக ஆர்பரிப்புகளோடு வம்சி செல்ல அங்கே காதம்பரி அவனுக்கு அல்வா கொடுத்துவிட்டு கல்பனாவை அனுப்பிவைக்க திட்டமிட; பதிலுக்கு அங்கே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமும் சடுகுடு ஆட்டமும் சுவையாகவே இருக்கிறது. இவர்கள் தங்கள் எண்ணங்களிலும் கொள்கைகளிலும் எத்தனை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
சிச்சு சாங்ஸ் கலெக்ஷன்!
வம்சி: ஒரு ராஜா ராணியிடம்
பல நாளாக ஆசை கொண்டான்!
கேட்: கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்!
வம்சி: வா “காதம்பரி” வூட்டாண்ட
நீ வரங்காட்டி நான் வுடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நீ “அந்தேரி” கொக்கு
கல்பனா & ஜான்: அட்வர்டைஸ்மென்ட் வாங்கலியோ அட்வர்டைஸ்மென்ட்! ஏ! யாருப்பா அங்க? ஒரு சோப்பு விளம்பரம் வாங்கினா ஒரு காபி விளம்பரம் free!
Third situation song super o super. As usual lovely comment
Thanks Sindu
நன்றி விபிஆர். கமெண்ட்ஸ் ஒவ்வொரு வரியும் படிச்சுட்டு சிரிச்சுட்டே இருக்கேன். இந்த வம்சிக்கு வா வாத்யாரே வூட்டாண்ட ஸாங்தான் பொருத்தம். ஏன்னு இன்னைக்கு அப்டேட் படிச்சு தெரிஞ்சுக்கோங்க. பேஸ்புக்ல ஒரு தோழி வம்சிகிட்ட workshop ஒண்ணு கேட்டிருக்காங்க. அரேஞ் பண்ணிடலாமா?
ண்Hi Madhu ka,
கட்டம் போட்ட ஒன்றா
இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்தச் சட்டைப் போட
என முட்டிக்கொண்டேன் உன்னாலே..
கேட்-ஆல தலைவர் என்ன இப்படி பைத்தியமா ஆகிட்டாரு.. கேட் y dis kolaveri ma.. பாவம் தலைவர இப்படி ஏங்க வைக்குற.. நீ என்னதான் மனக்கணக்கு போட்டாலும் அதோட விடை தலைவர்தான் வச்சுருப்பாரு.. பாவம் ஜான்.. அவன ஏன் கேட் கோவிச்சுக்குற..
வம்சி நீயா வேலை எல்லாத்தையும் மத்தவங்க பொறுப்புல விட்ற.. எங்களால நம்பவே முடியலையே..
ஜான்.. கேட் ஓகே சொல்லுவானு இன்னும் நம்புறியா? எப்புடி.. வம்சி எப்ப வருவாரு எப்படி வருவாருனு யாருக்கும் தெரியாது.. ஆனால் வர வேண்டிய நேரத்துல க்ரெக்ட்டா வந்துருவாரு.. முதல்ல அமர கட் பண்ணாரு.. இப்ப உனக்கு பதில் சொல்லிட்டாரு..
கல்பனா எப்படி கொஞ்சம் கொஞ்சம் கரெக்ட்டா கெஸ் பண்ற கேட் பத்தி..
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாட்டு கேக்குது எனக்கு..
தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..
Hi Tamil,
Poor Vamsi – completely flat-nu theriyudhu. Kate-i impress pannuren pervazhinnu ethanai shirts-i discard panni …. ha, ha, ha. Thambi – nee completely caught !
Avalo unnai kandaale pei thurathura madhiri odi oliyura. Good – you have brought the hide & seek to an end. Good for you, Vamsi !
Cool-a vandhu John & Kate conversation-i interrupt pannadhum illamal, ‘ok, good. delegate pannu’nnu permission vera koduthu avalai malaikka vaikkuran 🙂
Yes, keep her off-balance and guessing, Vamsi. Going on the right track.
As culmination ‘ Raniyai thedi Rajavum varalam’nu oru indirect ultimatum-um koduthuttan. Pinnura, Vamsi !
Kate – nee ethanai kottai katti, ulle un idhayathai pooti vachalum, avan udaichittu vandhuduvan pola irukke. Idhula un manase unakku edhiri – avanukku natpu. Enna seyya pogirai, penne??
Amar-i easy-a thooki yerinchittan Vamsi. John is not so easy, nor is he a villain like Amar. He is solid and a good friend and support for Kate. Vamsi – planned your move?
So raja rani matter not a dream…hmmm. So Kat is confused to take a decision, she tries to avoid him and how he will make her come out of her own shell??????? waiting
The cat and mouse game is very interesting
cherri manasukkum,mulaikum pottiyaa,…itho teerva vamsi eduthutaan.rani vantha enna raja vantha enna..super………….
Ayyo pavam vamsi inthe loosu ponnu en avana ipidi pada paduthura?ivalukum ishtam thane apuram enna?ayyo mathura enaku kovama varuthu kathambari mela,hmm.
Hei Tamil, superb ud paa
eppidi parthu parthu dress panninaalum athu waste=ah poiduchae Vamsi,
Kate meeting=kku nee varalai endral Vamsi vittu viduvaanaa
contract-yai pirithu sub=contract aga John=nukku kodhuthachu
ok, ini further aga John and Kalpana proceed pannikkaalaam, thats’ good.
ha ha, raja kooda rani=yai thedi=than eppovum varukiraarae
but rani Kadhambari than payanthukkittu vara mattenguraalae
ini enna seiya porai Vamsi?
waiting for your next lovely ud Madhura dear
Mam super update…..I love it….