Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 17

ஒகே என் கள்வனின் மடியில் – 17

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி.

விபிஆர்  எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க  எனது கதைகள் அனைத்தையும் நினைவு வைத்துக் கொண்டு கமெண்ட்ஸ் தருவது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… வானத்தில் பறக்காத குறை.  நன்றி விபிஆர்.

வம்சி –  ‘கண்மணியே காதல் என்பது’ பாடினாலும் காதம்பரியின் கேள்வி வம்சியின்  ‘காதல் என்பது எதுவரை?’. வஞ்சிக்கொடி மன்னன்  ‘நெஞ்சமதில் நீயடி’ன்னு சொன்னாலும்  கைத்தலம் பற்றக் கனாக் கண்டானா இல்லையா என்பதில்தான் குழப்பம். இதெல்லாம் நல்லபடியா சால்வ் ஆகி ‘மணமகளே மருமகளே வா வா ‘ன்னு அழைத்து செல்லும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்.

ஒகே என் கள்வனின் மடியில் – 17

(பாட்டு சிலருக்கு கேட்கவில்லை என்று சொன்னார்கள். ஃபையர் பாஃக்ஸில்  வேலை செய்கிறது)

அன்புடன்,

தமிழ் மதுரா

32 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 17”

 1. Hei Madhura, intha ud=kku play back song ketkavillai paa
  please do sonthing
  ha ha, VPR comment supero super endraal intha MUTHUMARI VELU athai vida superb aga pottu thaakkuraango, ha ha
  Hei Tamil, unga next ud eppo paa varum?

 2. Hi Madhu ka,
  இந்த வம்சி என்னடான்னா கேட்-அ யோசிக்கவே விட மாட்றான். அமர் என்னடான்னா ஓவரா யோசிக்க வைக்கிறான். என்னப்பா இப்படி பண்றீங்களேபா..
  கல்பனா உன்ன breakfast கூட தனக்காக செய்ய வேண்டாம்னு சொல்றவ கேட்.. பெர்சனல் மேட்டர் லாம் உங்கிட்ட சொல்லுவாளா? ஏன் இப்படி nose cut வாங்கிக்குற?
  வா வா அமர்.. உன்னத்தான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்ருந்தேன்.. உன் வசனம்லாம் எனக்கு “செத்தும் கெடுத்தான் செவ்வந்தியப்பன்”-அ தான் ஞாபகப்படுத்துது.. வம்சி கேட் சேரலைனா அதுகூட போதுமா உனக்கு? இந்த லில்லி பல்லி உன் கேடி லேடியா?
  ஹே.. லில்லி பல்லி எவ்வளவு காசு வாங்குன அந்த அமர்கிட்ட? இல்ல உனக்கு ad offer இல்ல வம்சிக்கு உன் கைக்கு சிக்கலையோ? அதான் இந்த புகைச்சலா? அவனுக்கு மட்டும் உன் மலைப்பாம்பு கதை தெரிஞ்சுது நீ என்ன ஆவ?
  கேட் அந்த ஜொள்ளன் அமர் ஜொல்லுனான்னு நீ ரொம்ப யோசிக்காத..
  அந்த ஷர்மிக்கு உதவி பண்ணத இவன் திரிச்சு சொல்றான்னு நெனைக்குறேன்..
  வம்சி already உனக்கு ஒருத்தன் அங்க ஆப்பு வச்சுருக்கான்.. இதுல நீ வேற பழைய மாதிரியே dominate பண்ண ஆரம்பிச்சுட்ட.. என்னடா உன் கதை ஸ்மூத்தா போகுதேனு நெனச்சேன்.. வந்துட்டான்யா பழைய வம்சி வந்துட்டான்யா…
  bangalore-ல என்ன நடந்துச்சு, வம்சி சமையலுக்கு என்ன பரிசு அவன் எடுத்துக்கிட்டான்னு எப்ப சொல்லுவிங்க Madhu ka.. we are waiting..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka…

 3. Hei Tamil, enge paa “MANAMAGALE MARUMAGALE VAA VAA” endru eppidi paa solluvathu?
  intha Amar, ketta puthi-yoda Lilly=udan serunthu Kate=yai nalla kozhuppi vittuttaane paa
  hmm………….yerkeneve Thurrppini, athilayayum Karrppini” endru sollu-kku yetravaaru Kate yerkeneve kuzhumbo kuzhumbu and kuzhumbi irukkuraal, avalai intha Amar and Lilly nalla yetri vittu vittaargal
  ithil Vamsi veru Taj=lli vaa. white dress pottu kittu vaa endru solli dress-yai anuppi vera vaikkuraan, but Kate Taj povaalaa or maattaallaa?
  ini Kate enna seivaalo? hmm……….avalukke velicham
  waiting for your lovely next ud Madhura chellam
  and VPR=yoda comments migavum arumaiyaga irukku paa

 4. கேட் (மைண்ட் வாய்ஸில்) : ஏண்டா இடியட்! நான் இல்லைன்னு சொன்னதும் வாங்கித் தருவியா? சுரிதாருக்கு பதிலா அடையாறில் வீடு இல்லைன்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருப்ப?

  வம்சி (செஸ்ட் (இதயத்துலேர்ந்து) வாய்ஸில்): Cherie, அந்த எம்.என்.நம்பியாருக்கு சாதகமா பேசாம, இன்னும் என்னோட சகஜமா பேசுறியே! இதுக்கு நிஜ வீடு இல்லைன்னாலும் ஒரு பார்பீ செட் வீடு வாங்கி கொடுத்துடுவேன் Cherie

  கல்பனா (ஹெட் வாய்ஸில் மண்டை காய்ந்து): ரெண்டு நாள் இவளை அனுப்பினா அதுக்குள்ள அங்க கச்சேரிய முடிச்சிட்டாங்களா? அடங்கொக்கமாக்கா!!!

  அமர் அலையஸ் எம்.என்.நம்பியார் கைகளை தேய்த்தபடி (false வாய்ஸில்): என்னடா இது? லில்லி வந்து வில்லி மாதிரி பயமுறுத்திட்டு போவான்னு பார்த்தா, அவ ஏதோ பாம்பு பல்லி பூரான்னு நேஷனல் கியாக்ராபிக் கதை சொல்லிட்டு போறாளே! நம்ம தில்லாலங்கடி திட்டம் அங்க வொர்கவுட் ஆகுமா ஆகாதா?

  1. VPR,
   Chance-e illai !! Superb, ponga. Of all things – National Geographic? Gosh, mudiyala 🙂 🙂 🙂

   Naan indha Lily sonna kadhaiyai padichittu – My God, enna oru chilling analogy-nnu ninaikka, neenga adhaiye ippadi pottu, adakka maattaamal sirikka vachiteenga – THANKS, VPR, really !

   Cherie-kku Barbie set veedu thaan sariya irukkum vachu vilaiyada. Koodave oru Princess Barbie-yum vaangi kuduthutaanna, innum arumaiya irukkum 🙂 🙂

   Mind voice, chest voice, head voice, falsetto – ellathaiyum cover pannuna neenga throat(y) voice-iyum, husky-iyum vittutteengale. Yaarum thodha kidaikkalaiya?? 🙂 🙂

   Tamil-oda episode-i rasicha alavu, unga comment-iyum rasichen, VPR -THANKS SO MUCH !

   -Siva

  2. ha ha sudithar pathila adayarla veedu illlai nu sonna enna seithu irrupa??? good question 🙂 Kat Nariman pointla oru veedu, I mean bungalow venum nu sollu…. namma Vamsiya mottai adichiduvom 🙂

 5. unghaloda novels padichha enakku irukkura mana kastam ellam kanama poidum. unghaloda oru oru novel’yum naan ithu varikkum oru 50 times ovathu padichu iruppen. oru oru thadva padikkira’payum innum innum santhoshama thaan feel panren. thank you.

 6. Ayyo pavam vamsi ipo than kashtapattu inthe samiyar ponna sari panninan,athukulla appa,ipo thirumbavum avan first la irunthula thodanganum.inthe loosu payanuku theriyum la avaluku order pannina pidikathunu,ponna ethuku ipidi panninan?

 7. Hi Tamil,
  VPR comment-ku neenga koduthirukkum response – super ! Ippo marupadiyum VPR-oda andha kadhai ellam oru murai poi padikkanum 🙂

  BGM – scores again.

  Amar kodutha ella warnings-um, Lily-oda story-i ketta pinnaal, onnume illainnu aagiduchu – avvalavu effective chilling-a irundhadhu her little story. Enna madhiri comparison idhu…

  Now what is Kate going to do? Iyalbave aval independent personality. Indha madhiri oru story aval kitta solli irukkanga. Vamsi – ippo poya nee vera commandeering tone-la avalai evening meet panna solluva? Adhilum enna dress podanumnu vera – kizhiya pora nee aval kitta.

  What is he up to? Why the specifics about the dress??

  1. Thanks Siva. VPR-ku conter koduka mudiyumaapaa. avanga comments-ku naan payangara rasigai mattume.
   S Siva. Kate oru independent personality. Lily enna sonnaalum avalum yosipa. Aanaal Vamsi ethuku avalai yosikave vidaama ethaavathu kudaisal thanthute irukkaan…. intha dress podu, taj vaa…. too much illa. Kate avanai ninaichaale ivan innaiku ennaththai solla poraanonnu kaandaa irukaa.

 8. Vamsi nee ippadi over dominating na irrunda Amar sollamalae Kat odividuva.

  Kat antha malai paambai zoola vittutudalam, but is Vamsi malai paampu or not??

  Amar Kat-ai nalla kuzhapitta, Lily ava velaiyai correct-a seiyyura…

  Waiting to see how Kat will react, Taj pogama escape or poi again maatipala???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08

அத்தியாயம் – 08   அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து

ராணி மங்கம்மாள் – 30 (final part)ராணி மங்கம்மாள் – 30 (final part)

30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே