Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஓகே என் கள்வனின் மனதில் – 16

ஓகே என் கள்வனின் மனதில் – 16

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன அப்டேட்டுக்கு கமண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு.

ஓகே என் கள்வனின் மடியில் – 16

அன்புடன்,

தமிழ் மதுரா

 

16 thoughts on “ஓகே என் கள்வனின் மனதில் – 16”

  1. Hei Kadhambari, no no, Tamil Madhura, superb ud paa
    paya pullai Vamsi intha thakku thakkuraanae paa
    ha ha Kadhambari=yai mayakka nee enna steps eduthaalum enga Kadhambari unn kitta mayanga maattaa Mr.Vamshi Krishna
    story romba nalla, super aga kondu poreenga Madhura
    and VPR=yin comment migavum arumai
    ungaloda ella stories=yum athila VPR kondu vanthuttaanga paa
    superb paa
    inimela enna nadakkum Tamil?
    Kadhambari=yin payam eppo thelinthu eppo aval Vamsi=yai marriage pannuvaal?
    and Vamsi nijamagave ival meethu piriyam/love vaithu irukkaana?
    waiting for your next lovely ud Madhura chellam

  2. hi Tamil,
    Vamsi – enna plan – avalai yosikka vida koodathunnu ennenna velai ellam pannuran ! So, he has set his plan (whatever it is) in motion. Will Kate kowtow is the million dollar question. She definitely has a mind of her own, and an intelligent, firm mind at that !

    The sharing of the food and their thoughts – that kind of builds their relationship a bit more and their understanding of each other a bit more. I have to especially mention that place where Kate looks at Vamsi’s palms – imagining a 10-year old Vamsi’s untrained, unblemished young palms trying to take water from the well using a rough rope – touching!!

    Vamsi wants to get to the next stage in the relationship – it seems. Kate is the one who’s going to hang tough? Let’s see if Vamsi has a nutcracker handy to crack this tough nut (Kate). 🙂

  3. Hei Tamil, intha Vamsi yetho perusha plan panran…..athu than Kate yosiga vita maten girana? Irrunthalum ithai yethanai nallaiku than marraiga mutiym ……irrunthalum rendu perum nerugama unaranga…..ivargal life la innai vatharku enna thatai…
    Oru vellai Vamsi play boy nu ninaikiaralaa….
    Appti na thannutaiya life la enna natathathunu eppti sollvaa…..avan than thannutaya love a sollitane……Kate pavam paa unagaga namma Vamsi samayal lam seikiran konjam consider pannu paa…..

  4. “அத்தை மகனே என் அத்தானே” என்று கேட் வம்சியை அழைப்பாள் என்று
    நாங்கள் காத்திருக்க;
    “இதயம் ஒரு கண்ணாடியாக” கேட்’ஐ நோக்கி “உன்னிடம் மயங்குகிறேன்” என்று வம்சியும் காத்திருக்க;

    “நிலவு ஒரு பெண்ணாகி” என்று அவன் தன்னிடம் “காதல் வரம் யாசித்து” நிற்பது தெரிந்தாலும்
    “கடவுள் அமைத்த மேடை”யில் “வார்த்தை தவறி விட்டால்” என்னாவது என்ற பயம் காதம்பரியின் உள்ளத்தில் “கண்ணாமூச்சி” ஆடுகிறது.

    விரைவில் வம்சி “என்னை கொண்டாடப் பிறந்தவளே” என்று கேட்டிடம் கூற, “மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்” என்று அவன் “சித்ராங்கதா” அவனோடு இணைவாள் என்று நம்புவோமாக!!!

  5. Hi Madhu ka..

    நம்ம ஹீரோ கிருஷ்ணா பேருக்கு ஏத்த மாதிரி ஏதோ கள்ளத்தனம் பண்றான்… எதுக்கு கேட்-அ யோசிக்க விடாம கவுக்க பாக்குறான்.. இப்ப அவன் கவுத்துட்டாலும், பின்னாடி அவ என்ன யோசிக்கவே மாட்டாளா என்ன? செர்ரி கூட இப்ப ஹனி என்ற அழைப்பும் சேர்ந்துவிட்டது.. என்கிட்ட இருக்குற ‘க்ளோஸ்னெஸ்’னு சொல்றான்..
    கேட் பேபி கொஞ்சம் உஷாரா இருக்கா.. ஆனால், அவளோட அக்கறையை வெளிப்படுத்திட்டா.. அவன் மேல இருக்குற ஈடுபாட்டையும் ராகி முத்தே கேட்டு வெட்ட வெளிச்சமாக்கிட்டா.. சும்மாவே வம்சி எதையும் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்.. இதெல்லாம் பாத்துட்டு சும்மாவா விட்டுடுவானா என்ன?
    அவனால் தன்னியல்பாக தன்னைப் பத்தி கேட் கிட்ட சொல்ல முடியுது…. கேட்-ம் எந்த தயக்கமும் இல்லாம தன்னை பத்தின விஷயங்கள் சொல்றா.. ரகசியங்கள் பகிர்ந்துக்குறாங்க.. ஆனாலும், கேட்-கு இந்த நெருக்கம் சந்தோஷம், பயம் ரெண்டும் தருது.. கேட் எப்பவும் கூட இருக்கணும்னு அவன் சொல்லிட்டான்.. ஆனால், யாரையும் நெருங்கவிடக் கூடாதுங்குற கேட் முடிவு என்ன ஆக போகுது? இந்த நேரம் அமர் கால் பண்ணா எப்படி இருக்கும்?

    படத்துல எல்லாம், சமைச்ச கைக்கு தங்கத்துல வளையல் போடலாம்னு வசனம் வரும்.. வம்சிக்கு வேணும்னா ஒரு கைக்கடிகாரம் வாங்கி குடுத்துரு கேட்.. நம்ம பையன் பாவம்.. ரொம்ப நாள் கழிச்சு வம்சி காதம்பரினு சொல்றத ரசிக்க முடிஞ்சுது..
    தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu akka..

  6. So Vamsi romba plan pannuran pola irruku. Kat-a think panna vidama, even bathroom water stop pannuran….
    He wants to keep her busy so that she will not think and go back to her own shell…
    So now he proposes that he wants to have a life long relationship with her… but Kat thaan kazhuvura meenla nazhuvurameena irukka…
    Why vamsi keeps her busy? so that she will not realize that what she had is reality or dream….
    Vamsi romba thittam pottu thaakkura … waiting

  7. hai tamil.
    so cherri kandathu kanavu than.ivanoda palaginaal talaiyaatti pomai akiduvaanu ninaikiraalo….vamsi avalai un valiyil corner panra..paarpom poovaa?talaiyaannu?

  8. Hi mathura,remba nal kalichu thala ya katren enna nyabagam iruka?hi hi sorry pa ooruku ponne apuram I was not well,now slowly iam settling.enna panna velaiku poi aganume?uds ellam paduchen super,inthe kalan manasula ena plan panranum theriyala,inthe kalulimangi ena seya poranum theriyala.rendkum Anbu iruku,Ana en ipidi kolapikithunga?

Leave a Reply to Siva Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25

உனக்கென நான் 25 அதிகாலை எழுந்து கொண்ட சேவல்கள் அரிசியின் துயிலை தொந்தரவு செய்யவே “காலங்காத்தல கூவி எழுப்பிவிடுறீங்களா இருங்க இன்னைக்கு உங்கள்.” என மறதிற்குள்ளே அறிக்கை விடுத்துவிட்டு தன்மீது கிடந்த போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள். அதிகாலையில் உறக்கம் வராமல்

Chitrangatha – 52, Chitrangatha – 53Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’

அந்தேரி பகுதியில் இருந்த பணக்கார அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ். வீடுகளின் விலையே அங்கு சில கோடிகளில்தான் ஆரம்பிக்கும். அதைத்தவிர மெயின்டனன்ஸ், இருவத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பிரத்யோக ஜிம்மிற்கு என்று வருடத்துக்கு சில லட்சங்கள் செலவாகும். விடியற்காலை ஐந்து மணி, அதிகாலை வேளையில்