Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 13,14

ஒகே என் கள்வனின் மடியில் – 13,14

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவு தாமதமாகிவிட்டது. அதற்கு ஈடு செய்ய இரண்டு பதிவுகளை சேர்த்து போட்டிருக்கிறேன். போன பதிவுக்கு நீங்கள் அளித்த கமெண்ட்ஸ்க்கும், லைக்ஸ்க்கும் நன்றி. உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன என்பதை உங்கள் எழுத்திலிருந்து தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவுகள் அவற்றில் சிலவற்றுக்கு பதில் சொல்லும். என்ன பதில் உங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்லுங்கள். இனி இன்றைய பதிவு

ஒகே என் கள்வனின் மடியில் – 13,14

அன்புடன்,

தமிழ் மதுரா.

10 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 13,14”

 1. Thanks for two episodes together Tamil. It clarified lot of doubts.

  From the life of adorable princess suddenly everything shattered into pieces. Her brother, poor Kathambari. Very very touching episode Tamil.

  Family conversation romba nalla irunthathu… what a lovely family appadi enbatharkul ellam mudichu pochu.
  This episode cleared all the doubts which were there in last episode. So she thinks Vamsi Krishna a south indian as her life long Raja or she wants only to have a short lived relationship??
  waiting Tamil.

 2. Hi Madhu ka..
  எப்படிக்கா situation-அ அப்படியே படம் பிடிச்சு சொல்ற மாதிரி பாடல், background pic எல்லாம் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
  Twist போன அத்தியாயமா? இல்ல இந்த அத்தியாயமா? கண்டிப்பா முன்கதை இந்த அத்தியாயத்தில் முக்கியமா கேட் மனசுல இப்ப தோன்றும்னு எதிர்பார்க்கவே இல்ல.. அவ எப்படி அவளோட செயலை justify பண்ண போறா.. வம்சி என்ன சொல்லுவான்னு மனசுல ஓடுச்சே தவிர இப்படி அவளோட செயலுக்கு தன்னோட வாழ்க்கையிலேயே பதில்கள் வச்சுருப்பானு நெனைக்கவே இல்ல.. superb அக்கா.. சீரியஸா போற கதைல பாடல் அல்லது நகைச்சுவையை புகுத்துவார்கள்.. இப்படி நினைவுகளால் பதில் கூறியது ரொம்ப அருமையா இருந்துச்சு..
  பணக்காரங்களுக்கு எல்லாம் என்ன கவலைன்னு நிறைய பேர் நினைப்பதுண்டு. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில் நமக்கு தேவைப்படும் எல்லாத்தையும் குடுத்துடாதுனு இந்த அத்தியாயம் சொல்ற மாதிரி எனக்கு தோனுச்சு. அடுத்து உறவுகள்.. பொய்த்துப்போன உறவுகள் என்னவெல்லாம் செய்யக் கூடியது என்றும் நெத்தியடியா சொல்லப்பட்ருக்கு
  வீட்டோட செல்லக்குட்டியா எந்த கவலையும், பொறுப்பும் இல்லாம இனிமையாக சென்று கொண்டிருந்த கேட் வாழ்க்கைல நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சோகம் வந்துருச்சு.. அனுபவம் முதிர்ந்திராத பொண்ணு.. எப்படி இந்த லக்ஷ்மன் இப்படி காதலி வீட்ல டேரா போட்ருந்தானோ.. பொறுப்பற்றவன்னு பெற்றோர் இறந்தப்ப மட்டும் இல்லாம கேட் கல்யாண விஷயத்திலும் காட்டிட்டான். அம்மா அப்பா கூடயும் தான வளர்ந்துருக்கான்.. பழக்கதோஷமா கூட கொஞ்சம் நல்ல புத்தி வரலயே.. அம்மா, அப்பா, தங்கை யாரும் வேண்டாம்.. ஆனால் காசு மட்டும் மொத்தமும் தனக்கே வேணும்.. களவாணிப்பய.. இவனே இப்படி இருக்கான்.. இவன் பிடிச்ச ஆள் வேற எப்படி இருப்பா? இவன மாதிரியே நாலு ஆளுங்க ஒன்னா சேர்ந்தது மாதிரி இருக்கா.. முந்திரிக்கொட்டை..
  குறும்புத்தனம், அன்பு, பாசம் எல்லாம் நிறைந்த பெண்ணா கேட் எப்படி இருந்துருக்கா.. அப்பா, அம்மாவ சந்தோஷமா இருக்க வைக்கணும்னு நெனைச்சுக்கிட்டு.. இப்படி இருந்த கேட், தீர்க்கமா ஒரு முடிவெடுத்து அதுல உறுதியாகவும் இருந்து பெரிய ஆள் ஆகிருக்கா.. what a transformation in her character.. தென்றலா இருந்த கேட்-அ அவளோட அண்ணனே புயலா மாத்திட்டான்..ஹ்ம்ம் இதுல உன் பங்கும் இருக்கு ஷில்பி.. வக்கீல வச்சு கூப்பிட்டு அனுப்புனதுல இருந்து அடுத்து அவங்க அண்ணா, அண்ணிகிட்ட பேசுன ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி தான்.. தன்னிரக்கத்துல மூழ்காம, நடக்குறத அப்படியே விடாம, தன் அப்பா, அம்மாவோட உயிரும், உணர்வுமான கம்பெனியையும், தன்னோட வாழ்க்கையையும் காப்பாத்திகிட்டா..
  கல்பனா, ஜான் பத்தி குறிப்பு குடுத்து மறைமுகமா தந்தையே உதவியிருக்கார்.. ஏதோ மனதின் உந்துதலோ, காலத்தின் கருணையோ? Commit ஆன வேலைய முடிக்குறதுல, தன்னோட ராஜாவை அடையாளம் கண்டுபிடிச்சதுல இருந்த உள்ளுணர்வுலனு கேட் அவங்க அம்மா மாதிரி இருக்கா.. அப்பா சொன்ன மாதிரி கிருஷ்ணனே வந்துட்டார்.. யாரையும் தன் வட்டத்துக்குள் விடாம, எல்லாரையும் தூர நிறுத்தி வாழ்க்கையை நடத்திகிட்ருந்தப்ப, தன் மனதில் பதிந்திருந்த தன்னோட ராஜாவை கண்டுபிடிச்சுட்டா கேட்.. ராஜா நகர்வலமும் கூட்டிட்டு போயிட்டாரு.. கேட்-அ நல்லா பாத்துக்கிறார்.. ராஜா ராணியாவும் ஒரு நாள் வாழ்ந்துட்டாங்க.. ஆனால் வம்சி சொன்னது ஒரு நாளுக்கு…?
  கேட் இதுக்கு சம்மதிச்சதுக்கான காரணங்கள் புரிந்தது.. அவள் மனதின் காயங்கள், அவளுக்கு அவள் அண்ணனால் இழைக்கப்பட்ட துரோகம், அவளோட முடிவுகள் (சொந்த வாழ்க்கையும் சேர்த்து) வலிக்க வலிக்க சொல்லிருந்தீங்க Madhu ka.. ஷில்பியோட வில்லத்தனம், வார்த்தை பிரயோகம் எல்லாம் அப்படியே அந்த உருவத்தை கண்ணுல காட்டுச்சு.. “அண்ணன், அண்ணியா கடமையை செய்றோம்னு கல்யாணம் பத்தி சொல்லிட்டு, அடுத்த வார்த்தை ஆதரவில்லாத உனக்குனு கேட்-கிட்ட சொல்றா?” யப்பா… இப்படியும் சில மனிதர்கள்..

  அடுத்தது என்ன surprise வச்சுருக்கீங்க..? யாரு மேலயும் அன்பு வைக்க மாட்டேன்னு முடிவு எடுத்த கேட் வாழ்க்கைல அடுத்த திருப்பம் என்ன? வம்சி என்ன சொல்ல போறான்? இந்த அமர் வேற இருக்கான்..

  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu akka..

 3. Hai mathu dear
  Comment kuduka late ayiduchi sorry
  Ammam nanu theriyama than kekuren kate ponne 19 year old teenage la parents death agi lonliness,non secure ,protectless,annan anni torchure,cheeting, ippidi ellame anubavichi then realise panni awesomea oru desicion eduthu share vangi ellame super da
  Ana amma appa voda feelingsla iruntha south indian boy,king and queen ithu ellame unnaku vamsi mela feel agi than ok sonniya,
  Appuram your appa amma va love panni udane accept panni marrage agi secure loveda athu
  But neenga love propose pannikave illada
  Again oru ematram chancelss da

 4. Hi Tamil,
  FIRST – I have to say about the BGM – what a song ! Eppadi indha song ninaivu vaithu correct-a inge potteenga, Tamil? Amazingly apt. Manasai thaakudhu.

  Second – background picture – the two chairs, with the other one empty – hinting the implicit wait for it to be occupied by the right person – THAT right person… Picture does speak a thousand words already !!

  Now for the updates: Edhir paarkkave illai Tamil – that you would take as back into Kate’s FB… I was expecting her self-analysis and Vamsi’s next move. This caught me totally off guard, and is that much more effective.

  What a FB !! Kate’s mother and father and her interaction, relationship with them, the obvious love, adoration from both sides – precious memories for her. Her brother – enakku solla onnume illai. Totally selfish and self-involved.

  Ah – now I can understand how the words ‘king and queen’ would have had an effect on her… what an effect on her…

  Indha oru episode-la, Kate eppadi oru much-adored & protected princess of the family-lerndhu, thanimai padutha pattu, not only going thru’ utter loneliness, being scared and alone, no protection, beloved parents gone in the blink of an eye to never come back, brother – irundhum illai, plus, trying to cheat her, make her a victim – endra nilaikku poi, annanin anbukkaaga, aravanaippukkaaga – appadi illa vittaal, atleast pirandhu valarndha veetil, oru thunaiyaaga iruppaana endru yengi, edhirpaarthu emaandhu, Annan + anniyyin machinations-il veruthu poi, konjam konjam irugi irumba nimirgiral-nu beautiful-a kaattitteenga Tamil.

  Many questions that raced thru my head after last episode, have all found answers now, after reading these two episodes.

  rendu, moonu idathula kann kalanguvathai thavirkkave mudiyala. Adhilum kadaisiyil andha naangu varigal…OMG !

  Alright, Vamsi – now am really rooting for you to make your move fast to win her over and give her the life & love she so deserves and is pretending to herself (and convincing herself, probably) that she does not need.

 5. Hei Tamil, Supero super paa…..intha ud…..
  Namma Kate rompavey pathiga pattrugaa…
  But rompa thairiyamaga mutivu etuthirugiral…
  Avalutaya Anna&Anni Ku nalla ventum,……
  Ippatiyum irrukirargal ennapaa ….intha age il pavampaa aval….
  Namma Kate appa Vamsiya nampu giral appti thane..illayana thannaiye kutuga sammathipalaa..
  Ivvalavu puthisali ponnu….

 6. ஹாய் தமிழ் ,
  உள்ளுணர்வு தப்பாகாது சோ வம்சி பெஸ்ட் சொய்ஸ் ….19 வயது வரை ரோஜா படுக்கை .முள் கீற ஆரம்பிச்சவுடன் சுதரிசிட்டா …….சோ இப்போ kate வாங்கு வாங்குன்னு வாங்கிட்டா உதவாக்கரை அண்ணியை ………வம்சியை முழுதும் நம்புவாளா ?

 7. Hei Madhura, vegu arumaiyana ud paa
  manasu rombave kanathu pochu paa
  aaiyiram 1000 than irunthaalum parents pola varuma paa
  Kadhambari=kku avanga rendu perum ore nerathulu vittu vittu ponathu romba periya shock endraal avalaoda brother vera wife pechai kettukkittu ivalai kandu kollamaal viduvathu romba rombave shock than paa
  but annanukku ival kodukkira shock treatment nethi adi than paa
  and parents sonna mathiriye south side-la irunthu oru super mappillai (vamsi krishna) vandhu vittaane, name kooda kadhambari=yoda appa sonna peiyaroda othu poguthu paa super super
  waiting for next your lovely ud paa

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42

42 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அன்று மாலை அக்சரா ஆதர்ஷ் இருவருக்கும் கோவிலில் வைத்து எளிமையாக உறுதி செய்துகொண்டு மோதிரம் மாற்றி நிச்சயம் நடந்தது. ஒரு மாதத்தில் கல்யாணம் என முடிவானது. பின் மகிழ்வுடன் எல்லாரும் கல்யாண வேலை இவர்களை