Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 12

ஒகே என் கள்வனின் மடியில் – 12

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதி காதம்பரியின் பதில் மற்றும் அவர்கள் அண்மை பற்றியது… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒகே என் கள்வனின் மடியில் – 12

அன்புடன்,

தமிழ் மதுரா.

41 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 12”

 1. ஹலோ பிரெண்ட்ஸ்,
  மன்னிக்கவும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவுகள் தாமதமாகிறது. விரைவில் பதிவுகளுடன் உங்களை சந்திக்க வருகிறேன்.
  அன்புடன்,
  தமிழ் மதுரா.

 2. Hei Tamil enngapa ponninga, ungaluga waiting paa….next ud eppo potuvinga….
  Pls chellam konjam seekirama pottunga….
  Kate ota reactions ennaku parga aavazhutan irrukenpaa….
  Varutha patuvalaa…..
  Illa convince panni vamsiya marriage panna katpalla…illa Kate varuthapata vaiga ippti pannuvana….OMG…

 3. thanks for quick ud i like starting in this ud but end ok but not ok i know u r justify it later they are share about their pasts like friends n spend their time together in a nice way i like that but in a end something miss in kate actual character may be sometimes character is depends upon time don’t know how to tell it anyways overall enjoyed it.waiting for ur next ud or a big twist thnk u akka keep entertain us

 4. Hi Tamil,
  Adutha update-um vandhuduchu – pleasant surprise ! Thank you !

  BGM – lovely, suits the update, atmosphere.

  Amar-i neat-a cut panni vittuttu, rendu perum kambi neetittaanga 🙂

  Vamsi sharing his childhood haunts and memories, and his upbringing – that was really touching. So, avan not born with a silver spoon – has come up in life with hard work, knowing his strengths and weaknesses and accepting both, and utilizing both – have to salute him for it !

  Kate – mella, aval background-iyum prying out of her. Makes her share parts of herself which she has not (I am guessing) revealed to other people – friends. So, once again, Vamsi slowly pries her out of her shell – Kate realize panna kooda illai 🙂

  Two mature, self-made people in a mellow mood, and after sharing parts of themselves – has that led to Vamsi’s question to Kate? Looks like Kate’s brain has not yet caught up with her heart – which seems to already have fallen for Vamsi…

  Still, have to say this response from Kate leaves me a little surprised. Avvalo easy-a endha commitment-layum maatta hesitate pannuva enbathu thaan my surmise about Kate, knowing her nature… this is a surprise.

  Vamsi – I can understand – he is already fallen flat, so, I am guessing, he is moving towards his final goal – Kate. Avan plan pannamal, kaai nagartha maattane.

  But not sure what you have planned, next Tamil, for both Kate & Vamsi. Enna seyya poran???

  1. நன்றி சிவா. அதே சிவா. அவ்வளவு இறுக்கமா இருக்கும் கேட் மனசு கொஞ்சம் இளகிடுச்சு போலிருக்கு. ஆனால் எதனால்? எப்படி இளகலாம்? ஏன்? இதுக்கெல்லாம் விடை இன்றைய பகுதியில் கிடைக்கலாம்

 5. Tamil,
  I am unable to digest this episode. The last part was shocking because of the way you portrayed kathambari from the beginning:
  – a self made hard working woman
  – even though Vamsi was in a better position in business, she didn’t subdue herself, I mean when he questioned about why she didn’t call after the first day of their meeting, she got angry
  – while accepting the project, was very conscious about what she was signing with him
  – whenever he was inquisitive about her family and friends she just cut the conversation
  – In tennis court when he commented about her short skirt she cut the conversation and changed herself
  – she didn’t even bother to know whether he is married or not. Indeed she wasn’t sure whether he was married or not
  – Even when he challenges to make a guy fall for her, she didn’t thought about Vamsi.
  – When he said “naan unnidam mayangeetaen” she never expected. Even at that stage Vamsi never proposed love or marriage
  – Vamsi is very clear that he wants them to live the life of King and Queen for a day (only for a day and not life long), and she is not shocked, she doesn’t feel cheated, she doesn’t feel he is like any other man but she readily accepts it. This is what is shocking to me. Till now Kat is in her own shell… what made her come out of it suddenly????????? and why????????
  – We know that Vamsi has fallen for her at the first sight, but atleast from the provided episodes there is no hint that Kat had fallen for him (Yes, she too gets angry when Sona gives him too much of attention) but when he challenges she never thinks about him…..
  – This ready acceptance of Kat is not understandable, it is just a short lived relationship of convenience and not commitment
  – why this sudden change in Kathambari…… expect you to justify her action in the forth coming episodes… waiting

  But I need to tell the initial part was so lovely, the way they cut Amar, explaining about their family and childhood days, sharing their past and weaknesses is very nicely portrayed….

  Tamil come soon with your next epi

  1. சிந்து டியர். உங்க பின்னூட்டம் எல்லாம் எனக்கு பெரிய பூஸ்ட். காதம்பரியை அழகாய் அனலைஸ் பண்ணி அவ கேரக்டரை அக்கு வேற ஆணி வேறா ஆராய்ஞ்சுட்டிங்க. ஆனால் சாரி தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பதிவு தர தாமதமாயிடுச்சு.
   சிந்து நீங்க சொல்றது எல்லாம் நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் பிரஷர் குக்கர்குள்ள இருக்கும் ஸ்டீம் மாதிரி உணர்ச்சிகள் எல்லாத்தையும் தனக்குள்ளே அடக்கி வச்சுட்டு இருக்கும் காதம்பரி கொஞ்சம் கொஞ்சமா தன்னை நெருங்கும் வம்சியை அனுமதிக்கிறா… அத்தோட அவளும் அவனிடம் நெருங்குறா… எதனால் இந்த அதிசயம் நிகழ்ந்தது. காதம்பரிக்குள் ஒளிந்திருக்கும் எது வம்சியிடம் நெருக்கம் காட்டக் காரணமாய் இருந்தது. இதுக்கெல்லாம் இன்றைய பதிவில் உங்களுக்கு விடை கிடைக்கலாம். உங்க இன்வால்வ்மென்ட் பார்க்கும்போது… அட, சிந்து இன்னைக்கே முழு கதையையும் கெஸ் பண்ணிடுவாங்கப்பா…. ஆன்சர யாருக்கும் சொல்லிடாதிங்க சிந்து.

 6. Hi Madhu ka,
  மற்ற எல்லாவற்றிற்கும் முதலாக, அமரின் ஆசை, திட்டம் அடிவாங்கியதில் எனக்கு ‘மகிழ்ச்சி’. வம்சி மற்றும் கேட்டின் அயரா உழைப்பு, முயற்சி, வாழ்வின் அடித்தளத்திலிருந்து அவர்களிருவரும் தன்னம்பிக்கையால் உயர்ந்து தற்போதைய நிலையை அடைந்தது அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தன் பலவீனத்தை பலமாக மாற்றிய வம்சிக்கும், தனக்கு நடத்தப்படவிருந்த பொருந்தா திருமணத்திலிந்தும் உதவாத உறவுகளிடமிருந்தும் சாமர்த்தியமாக தன்னை விடுவித்துக்கொண்ட ‘கேட்’டுக்கும் salute. It really takes a lot of time and courage to transform ourselves. So they deserve our appreciation. இவ்வாறான பொருந்தா திருமணத்திற்கு ஆசைப்பட்டு பெண்கள் பின் அலைந்து திரியும் தடிப்பயல்கள் என்று திருந்துவரோ? சுகமாய் காண வேண்டிய உறவுகளை சுமையாய் காணும் ரத்த உறவுகள் பலரை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள் Madhu akka.. அவர்களைப் பற்று நினைத்துப் பார்ப்பது கூட வீணான வேதனைதான்..
  இந்த பாடல் அவர்கள் மனதை படம் பிடித்து காட்டுகிறது. Business tension, stress, pressure இவை எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு சிறிது நேரம் உலகை வலம் வர துடிக்கும் இதயங்களின் ஆசை நிறைவேறும் இனிமையான தருணங்களே இந்த பதிவு. வம்சி கேட் இருவருக்குமே ஒருவர் மேல் மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கிறது. ஒருவருக்கு மற்றவர் special. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாத தன் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதே அதற்கு சாட்சி. உன் அனுதாபத்திற்குரிய நாட்கள் எனக்கும், என் இலையுதிர் காலம் உனக்குமாய் பகிரக்கூடிய சிநேகிதம், அன்பு, நம்பிக்கை, ஒருவர் மற்றவர் மேல் கொண்ட கரிசனம் எல்லாம் இருவரிடமும் தெரிந்தது.
  Speed-ஆ போய்க்கொண்டிருந்த பேருந்தில் எதிர்பாராமல் ஒட்டுனர் sudden break போட்டதும் பயணிகளுக்கு ஏற்படும் jerk போல இருந்தது கடைசிப் பகுதி.. உணர்வுகளின் உந்துதலும், மனதிலுள்ள நேசமும், மனச்சுமை இறக்கிய இதயமும் இருவரின் இணைவிற்கு காரணமாக இருக்கலாம். இறுக்கம் தளர்த்திய மற்றொரு இதயத்தை இயற்கையின் இயல்பாய் நாடுதலே இது. ‘ஆனாலும்…?’ என்றொரு கேள்வி இதில் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. இதற்கு காரணம் கேட்-இன் கட்டுப்பாடே.
  காதுமா என்னடா இப்படி பண்ணிட்ட..? வம்சி நெருங்குனப்பகூட நீ சுதாரிச்சுக்கிட்டியே, அதுக்கப்பறமும் தோப்புக்கரணத்ததானட cancel பண்றேன்னு தானடா சொன்ன.. நம் நாட்டில் புல்லுருவிபோல் பரவி வரும் விஷயம்தான் எனினும், காதம்பரி ஒத்துகிட்டது அதிர்ச்சியே..
  இரவின் இருளில் இனியதாய் தோன்றியது கதிரவன் உதயத்தில் எப்படி உணர வைக்குமோ? கேட் நிச்சயம் தன் செயலுக்கு வருத்தம் கொள்வாள் என்றே தோன்றுகிறது. வம்சிக்கும், ‘கேட்’டுக்கும் சலசலப்பு வருமோ?
  இமை தாழ்த்தி தன் இசைவு தந்தவளே.. இந்த உறவின் இறுதிக்கட்டம்(திருமணம்தா(னா)னே!?) எவ்வாறு நிறைவுறும்? அமரின் ஆட்டம் தொடருமா? வம்சி கிருஷ்ணாவின் அடுத்த step என்னவாக இருக்கும்? அடுத்த பகுதிக்காக ஆவலுடன்..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu akka..

  1. நன்றி முத்துமாரி. அமரை கட் பண்ணிட்டாங்க சரி. அவன் சும்மா இருப்பானா?
   // Business tension, stress, pressure இவை எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு சிறிது நேரம் உலகை வலம் வர துடிக்கும் இதயங்களின் ஆசை //
   காதம்பரி மனசில் இது மட்டும்தான் இருக்கா… கல்பனாவையே தன் அருகில் நெருங்க விடாதவ மனசில் இன்னும் என்னென்ன புதைஞ்சிருக்கோ. எனக்கு தெரியாதுப்பா. ஆனால் என்னால் முடிந்த உதவியா அவ கூட உங்க எல்லாரையும் இன்னைக்கு ப்ளாஷ்பேக்குக்கு கூட்டுட்டு போயிருக்கேன். அதிலிருந்து ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.

 7. haa..haa..antha amar vanthu ivangalai serthu vechuttane!!! nalla irukkattum, intha uravu eppadi thodarum nnu parppom!!! ore wave length la irukkavanga sernthu iruntha eppadi irukkumo??!!

 8. Aah …. semma shock ana twist . Unexpected and unacceptable too . Namma culture kku ithu set aagathey . They only going to married aanaalum manasuku othukka mudiyalai . Rendu cuties flashback mm sogam thaan ,but ippo rendu perumey athai thaandi vanthuttaanga . Let’s watch how they cross this situation .
  Thanks Madura for 3 lovely episodes in one week

  1. நன்றி ஊர்மிளா. காதம்பரிக்கு என்னாச்சு என்பதை நானும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

 9. Kat in few hours total surrender? Enna aachu unakku? Just pazhaiya visayam pesiyathum vizhunthuttae?
  tamil one doubt, is vamsi good one or bad?

  Unexpected twist.
  Waiting
  Thanks for three episodes in a week

  1. Vamsi never asked to marry her. Kat too knows that. So it is a relationship without marriage and no intention of marrying each other. Only for a day they want to live like king and queen not life long????

   But what will make the thread to continue… waiting

 10. Hai madhu dear
  Friend request acceptku thanks baby
  Mathu dear intha updatela ithu niyayama,thaanguma adukkuma
  vamsi ketta paiyanda nee
  Kate enna achu unakku
  Next enna enna pralayam vedikka pogutho
  Baby unakke velicham

  1. நன்றி சுலோச்சனா. பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியதற்கு நன்றி. கேட்டுக்கு என்னாச்சுன்னு எனக்கே தெரியல. ஒருவேளை அவளோட ப்ளாஷ்பேக்கைப் பார்த்தால் விடை தெரியலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

உனக்கென நான் 62 “நீ யாருடா முதல்ல அத சொல்லு” என்றான் சந்துரு. “இந்த பூபதிய மறந்துட்டியாடா? சரி உன்னதான் நான் மறக்கமுடியாது ஆனா நீ என்ன மறக்குறதுல தப்பு இல்லடா” என்று திமிராக பேச “யேய் பூபதி இப்ப உனக்கு

உள்ளம் குழையுதடி கிளியே -4உள்ளம் குழையுதடி கிளியே -4

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன். இன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம்.

கபாடபுரம் – 11கபாடபுரம் – 11

11. முரசமேடை முடிவுகள்   அன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். “போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்” என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து