ஒகே என் கள்வனின் மடியில் – 7

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இனி ஏழாவது  பதிவு.

ஒகே என் கள்வனின் மடியில் – 7

அன்புடன்,

தமிழ் மதுரா.

14 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 7”

 1. Hi Madhu mam..
  பாவம் கேட்.. எவ்வளவு பிரச்சனையை தான் சமாளிக்குறது.. இந்த வம்சி பையன் வேற நம்ம கேட்-அ upset ஆக்கிட்டான். ஆனாலும் கேட் பத்தி சார் நிறைய தெரிஞ்சு வச்சுருக்கார் போலயே.. வீடு நினைவு வரக்கூடாதுனு தான் கடினமா உழைக்குறதா சொல்றாரே.. all details he knows.. கேட் வம்சிக்கு ஏத்த ஆள்னு நிரூபிச்சுட்டா.. அவன் promotion trip போறதுல தில்லாலங்கடி வேலை பார்த்தாரு.. அம்மணி project முடிக்குற தேதியில் டகால்டி வேலை.. என்ன பொருத்தமடா.. ஆனால், வம்சி கேட்-அ எப்படி எல்லாம் கண்காணிச்சுருக்கான்.. அவள நிம்மதியா சாப்பிடக் கூட விட மாட்டேங்குறானே.. கேட் என்ன சொல்ல போறா Madhu mam..
  பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..

 2. Hi Tamil,
  Background picture – enna azhagu ! orange otrai rose and all those rose petals – methu, methunnu – kannai kollai kondathu. BGM super ! Thank you.

  Project muzhu moocha aarambikkum munnadiye Kate-i paathiyai illaikka vachittane indha Vamsi 🙂 🙂

  Oru breakfast bar, strawberry milk for breakfast, no lunch (forgotten), no sleep – all work and no play makes Kate………… half her self 🙂

  Paartha oru paarvaiyilaye correct-a pidichittane Vamsi. Pidichathoda illamal, avalai thannoda breakfast saappida vaikkavum already order pottachu. Idhula mattum sharp illai, ellathulayum thaannu, work negotiation-layum, edhiraaliyai thalaiyala thanni kudikka vaikkuran.

  But, Kate-na summavaa? Already anticipate panni, aval move-i thayaar paduthi vachittu, avanukku concede pannura madhiri panni, rendu naalula solrangalama? killadi thaan 🙂

  Vidaakandan and kodaakandi – super terms, Tamil ! Ivangalukku so apt.

  Enjoyed both their personalities in this episode.

  -Siva

 3. Very nice episode Tamil.
  What makes Kat work like hell, she always avoids when he talks about family. We don’t know much about family, her parents are no more and her brother got the major share of property and she is handling family business.

  Vamsi notices her keenly and observes the change, when he says she needs to take care of her for his project oooops, she feels bad

  Namma hero knows ething abt her family, ada paavi nimmadhiya break fast kooda saapida vidamaatiya…. BF is also going to be your choice or you will make her choose something to eat??? But Kat will rebel I think. How long she is going to bear this torture or she too going to like his company

  Since Vamsi likes her a lot trying to find a way to extend his time with her….. but Kat is definitely going to think this as intruding and will not like it at all

  Vamsi comes to office eday at 7??? A work alcoholic Vamsi and Kate…..

  Seven episodes gone and we don’t know anything abt Vamsi other than he like Kat and he came to this position by his hard work. nothing abt his parents, siblings, studies, friends….. waiting

 4. Hai mathu,vamsi super kalakuranpa,iva avanoda mind a guess panni plan pannitu pona avan iva laye thooki sapiduran athu layum evalo thairium,katti pidichathu kooda welcoming nu eduthukitalum,Kai a edukala kooti ponathuku ilama,lips a thitu than solluvaro sir?kathu epidi avana summa vitta,vamsi avala vasiyam than panranapa!like this sweet rascal.

 5. Hai madhu
  Vamsikita irunthu kathambari avaluke theriyama etho expect panra
  Antha kallulimanganum avaluke theriyama watch panni avanoda expectaiona niraivathuran
  But nan konjam clash expect pannen but
  missing
  Nice update madhu

 6. ஹாய் மதுரா அனைத்துப் பதிவுகளும் நன்றாக இருந்தது ………கடந்த சில மாதங்களாக மிகவும் பிஸி ………..அதனால் உங்கள் தொடரைப் படிக்க முடியவில்லை …………இந்த வம்சி கிருஷ்ணா சரயு-ஜிஷ்ணு இவர்களின் மகனா …………..விறுவிறுப்பாக போகிறது கதை …………காதம்பரி -வம்சி கிருஷ்ணா இருவரின் உரையாடல்களும் அருமை ………..தொழில் விஷயம் என்றாலும் ஒருவரைப் பற்றி மற்றவர் புரிந்து அதற்குத் தகுந்தாற்போல் பேசுவது …………வம்சியின் அதீதமான பிடிவாத குணம் ………அதற்கு முதல் பார்வையிலேயே காதம்பரியைப் பிடித்துப் போனது தான் காரணம் என்று புரிகிறது ………..அவள் எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறாள் ????………….நன்றி பதிவுகளுக்கு .

 7. Super Madam….ungaloda speaciality ae chinna chinna visayangala azhaga solradhu dhan….make up potan,indha color shirt,indha colour pant…strawberry milk,breakfast bar….ha ha….Ella stories ah um indha madiri kutty kutty visayangal azhaga izhuthutu pogudhu….keep giving us madam….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50

50- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63

உனகென நான் 63 சந்துருவின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள் அன்பு “என்னங்க ஆச்சு” என்று பதறினாள். “சுவேதாவ கடத்திட்டாங்க” என குரலில் பதற்றம் இருக்கவே அன்பின் முகத்திலும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க பன்றது” “உங்க ஊருக்கு வர சொல்லிருக்காங்க” “வாங்க

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’

“சாரி ஜான்…. இந்தக் கேவலத்தை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு மண்டகப்படியை அரேஞ் செய்துட்டு வரதுக்குள்ள தாமதமாயிடுச்சு. காதம்பரி விழாவுக்குப் போறதைத் தடுக்கக் கால் பண்ணேன். அவ அட்டென்ட் பண்ணல. செல்லையும் ஆப் பண்ணிட்டா”   “நான் உங்களைப் பத்தி அவ