Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஓகே என் கள்வனின் மடியில் – 5

ஓகே என் கள்வனின் மடியில் – 5

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. இன்றைய பகுதியில் காதம்பரி வம்சி கிருஷ்ணாவின் அனல் பறக்கும் உரையாடல். உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.

ப்ளாகில் பப்ளிஷ் செய்வதே வாசகர்களின் விருப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குத்தான். எங்களது எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும், எந்த மாதிரி ஜானர் கதைகளை நாங்கள் எழுதலாம் என்றும் கணிக்க உங்களது கருத்துக்கள் உதவுகிறது என்று சொன்னால் மிகையாகாது. உங்களது எண்ண ஓட்டத்தைத் தெரிவித்து அதற்கு நீங்களும் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஒகே என் கள்வனின் மடியில் – 5

அன்புடன்

தமிழ் மதுரா

40 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் – 5”

 1. hai mathura

  superb very nice .. nalla vida kandan koda kandi than sooooooo interesting pa… dialogues are nicely penned …

  waiting for further updates.

 2. Hei Tamil Madhura, novel super aha irukku pa, seekiram adathaduthu ud kodunga pa
  vamsi and kadhambari jodi sema kalakkal pa
  like Jishnu-Sarayu, Adhi-Chandiri, Siva-Vaishaali and Kailaash-Meena pola superb jodi
  athuvum enakku indha 4 jodiyaiyum romba pidikkum and also Banuvaiyum

  1. Thanks Banumathi. Adutha ud koduthaachu. Thanks for liking the pair. Unnidam mayangukiren Prithvi avan Jaanu, Maadhu-suji, Aravinth-Sithaara, Mano-Ammu,Akil-supraja ivangalaiyum try panni paarungalen.

 3. Hai i am new
  Sulochana
  Unga story ellam scribdla read panniyiruken
  Athula irunthu unga rasigai ayitten
  Ayyo kate and vamsi game starting so interest
  I like that characters
  Vamsiyoda pottu vangura pechu chance illa
  Next updatekaga waiting

 4. Hi Madhu mam,
  wow wow wow… ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லன்னு சொல்வோம்ல.. கேட், வம்சிய பாக்கும்போது அப்டி தான் தோணுது.. அவங்கிட்ட நழுவுற மாதிரி கேட் பேசுரதும், அதே வார்த்தையை சொல்லி வம்சி விளக்கம் கேக்குறதும், வம்சிகிட்ட தெளிவா அடிச்சு பேசுரதும், அவளோட பதில் எப்படி இருக்கும்னு கணிச்சு அவன் மாத்தி பேசுரதும், கலக்குராங்கப்பா ரெண்டு பேரும்.. வம்சி lover boy மட்டுமா…. செம clever boy.. பெண்கள்தான் பின்னாடி வர்றத யோசிச்சு செயல்படுவாங்க பொதுவா.. ஆனால் இங்க ஆண் புத்தி பின் புத்தியா இருக்கு.. சூப்பர் Madhu mam.. vamsi s so cute.. இந்த பதிவேற்றம் முடியாம நீண்டுட்டே போயிருக்கலாம்.. பதிவேற்றத்துக்கு நன்றி Madhu mam..

 5. Ayyo vamsi is so sweet mathura,inthe pidivathakari ya enna alaga handle panran,super ponga,I like him.kathu vum super than brilliant but vamsi kitte mattum eno konjam I mean thukuliooondu malungiduchu athan Ayya sixer adika mudiyuthu.

 6. hi madhura…….oru vazhiya en wordpress login id sari panniten. Kat Vs Vamsi anal parkakude . ippavi ippadina innum project mudiyarukula evlo thadava rendu perum sanda podaporanga……..analum vamsi ku ippadi oru aal thevathai. negative answer sollakudathu , argue pannakooodathu, edusonnalum ok ok sollanum nu avanoda sattathai ellam namma alsu udaichu thool pannitale. ha ha. irangi vandhu convince panna try panrane. angeye namma kat jaichuta. vamsi konjam ushara iru, nee ninaikira mathiri ponnu illa kat.

  1. Thanks Sharada. Oruvazhiya wordpress work aachaa? Vamsi konjam dominating person thaan illa. Aanaa sight adikira kate rombave independent character. Konjam research pannaal ithil kate thaan win pannaalnu puriyum. First meeting-laye ava presentation-la Vamsi flat. Aduthu avalai nera meet panni dinner vera saapitirukkaan. Ithileye kate kai ongiduchu. Kate avan dominate pannathai kandupidichu agreement-ai counter panramaathiri maathitaa. Business tharavannu salaam vaikkaama avanai thevaipatta idaththil ethirthu vera pesuraa. Avanum accept pannraan. Ithil rendu perum win-win thaan.

 7. Happa Vamsi did what he wanted he made her accept the plan that she needs to come to all the places he wanted…
  Vamsi is very cunning
  Very nice conversation between both of them Tamil… like the saying vidakannanum kodaakannanum… happa eppadi ellam yosithu kariyam sathikkavendi irruku… so nice
  waiting

  1. Nice epi Tamil. chess vilaiyadura maathiri rendu perum yosithu yosithu pesi kai nagathuranga, as of now by ensuring that Kat will travel with him to the places of his choice, Vamsi is moving ahead… need to wait n see who is winning or is it a win-win situation for both.

   Very nice dialogues between both, read the epi 3 times. Nice work. all the best

  2. Thank you very much for liking the update Sindu. Dialogues pidichirukaa 🙂 … It is definitely a win-win situation for both. I have explained the reason in sharada’s reply. Vidakandan kodakandan – I have used the same phrase in an ud. I think 7th… Antha ud kandipa ungaluku pidikum. 5th ud maathiriye ungalai kavarumpadi irukum.

 8. Hi Tamil,
  Kachithama rendu perum kai nagarthuranga. Rendu perume vittu thaan pidikkanumnu ninaichalum, enakkennavo, Vamsi thanakku vendiyathai adroit-a saathichikkitta madhiri thaan thonudhu – oru half-a-step ahead of her for now 🙂

  Eppadi poguthunnu paarka eager-a waiting.

  BGM – sema !!

  1. Thanks for the encouragement Siva. Rendu perume ithil win-win thaan. Kate-ku business kidaikuthu. Vamsiku ad pramaathamaa amaiyuthu. Pjt pannumpothu difference of opinion sagajam. But here Kate-Vamsi rendu perum konjam stubborn. Ithil engirunthu kaadhal kolla?

 9. hey tamil,
  ivanga talk bussiness patri mattumaa oduthu…………………oru song jaabagam …….unnai naan ariven ennai nee arivaai………….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05

5 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அடுத்து வந்த தினங்களில் அக்சரா, ஆதர்ஷின் சண்டை, ஒருவர் மற்றவரை வீழ்த்த எண்ணி செய்வது, குறை கூறி விளையாடுவது என அது அனைத்தும் ஒரு போட்டியாகவே சென்றது. இருந்தும் இருவரும் வேலையில் கண்ணும்

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17

“சிந்தாமணி, பெண்ணல்லடி” என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன! என்ன?” என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, “பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே,

ஒகே என் கள்வனின் மடியில் – 13,14ஒகே என் கள்வனின் மடியில் – 13,14

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவு தாமதமாகிவிட்டது. அதற்கு ஈடு செய்ய இரண்டு பதிவுகளை சேர்த்து போட்டிருக்கிறேன். போன பதிவுக்கு நீங்கள் அளித்த கமெண்ட்ஸ்க்கும், லைக்ஸ்க்கும் நன்றி. உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன என்பதை