Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 4

ஒகே என் கள்வனின் மடியில் – 4

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம்.

ஒகே என் கள்வனின் மடியில் – 4

அன்புடன்

தமிழ் மதுரா

 

29 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 4”

 1. Hi
  Ungaloda ella kadhaikalume rasichu padichirukken. Indha kadhaila both kat and vamsi are strong interesting characters. Kat does not even know that she likes vamsi. Vamsi avala sappida sollala yet she did. Even stuff she does not like. Romba interesting aa aarambichirukku. Vazhthukkal

 2. Hei madhura, yenpa intha vamsikku ippidi oru puthi, aanaathikkam endru thondrukirithu, hmm. kathambari eppidithan ivanai samalikka poralo?

 3. VAMSI KRISHNA intha name neenga mention pannum pothu en mind-la kuttiya oru cute and smart boy kannadi munna ninnu seeppu vachu thalai vaarura maathiri thaan thonuthu. I remembered the same cute little VAMSI KRISHNA, Sarayu and Jishnu’s son.

  Sari namma matterku varuvom. Yes, kat pannathu thappu thaan. Ava veettukku vantha udaney inform pannirukkanum. But athukaaga intha maathiri mirattal Ellam konjam over-a illa theriyuthu.

  Paarpom intha TOM AND JERRY eppadi sernthu Velai paarka poraanga appadinnu?

 4. Hi Madhu mam,
  இது மாதிரி பாடல் பின்னணியில் கதை படிப்பது எனக்கு இது தான் முதல் அனுபவம்.. அனைத்து பதிவேற்றத்திற்கும் உரிய பாடலை இப்போது தான் கணினியின் வாயிலாக கேட்டேன்.. சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் மன எண்ணங்களுக்கு எற்ப பாடலை தெரிவு செய்திருக்கிறீர்கள் Madhu mam.. சூப்பரப்பு..
  வம்சி கேட்டை தேடி வந்தது, கேட் நெனச்சத கற்பனை பண்ணது, சிரிச்சது, சீண்டுனது, கேட் கிட்ட அவ அழகை பத்தி பேசுனது, “அது தான் எனக்கு பயம்”னு சொன்னது எல்லாமே ஈர்க்கும் விதமா இருந்துச்சு.. இப்படி ஒரு வம்சி நிஜமா கெடச்சா சூப்பர்தான்.. ஆனால், வம்சியோட இன்னொரு முகம்தான் ஒரே பீதி ஆகிடுச்சு.. கேக் ஆர்டர் பண்ணது கூட பரவாயில்லை..ஆனால், கேட்கிட்ட கேக்காம அவனா எல்லா டிஷ்ஷும் ஆர்டர் குடுத்தது, சொன்னா செய்யனும்னு எதிர்பாக்குறது சின்ன விஷயத்துக்கு கூட இப்படி ரியாக்ட் பண்றது, எப்ப்ப்பா…what an authoritative tone his is! பிடிக்கலைனாலும் adjust பண்ணி சாப்பிட்ட கேட்-ன் மேனர்ஸ் சூப்பர்..so sweet.. ஆனால் கேட்-கு உள்ள தூங்கிட்ருக்குற சிங்கத்தை இப்ப தான் லைட்டா தட்டியிருக்காரு வம்சி சார்.. அடுத்து என்ன நடக்குமோனு ஒரே ஆவலா இருக்கு..
  பதிவேற்றத்துக்கு நன்றி Madhu mam..

 5. Hi Tamil, super a pokuthupaa very interesting rentuperum onna work pannumpothu mothal varumoo! Appathan kathalum varumennapaa! Very interesting
  Super super episode…..
  Thank you!

 6. Update was very nice Tamil

  Vamsi – Over control udambukku aagadhu… take a chill pill.

  For Kadhambari’s tough personality, it was very diplomatic of her to accommodate to a potential working partner / client’s high handedness. But in the long run (for any romantic union between them…. he he) it would be better if Vamsi gives a chance to Kadhambari to set the pace.

  Otherwise niraya “Rosaappoo” koduthu thaan thaajaa pannanum avan. Indha update’laye I totally sympathise with Kadhambari to have to eat Mushrooms(enakkum pidikkaathu). Which reminds me, dishes describe panni irukkirathellaam paarthaa niraya “Master Chef Shows” paarthirukeenga polaye!!!

  Kalvanin Madiyil “Ok” solrathu apparam, modhalla rendu perum sindai pichukkaama irukkattum

 7. Hi Tamil,
  First three updates mobile-lerndhu padikkum padiya aayiduchu. So, background pic, BGM idhellam illai – miss pannitten.

  Ippo update 4 lap-la paarthathum, felt how much I’ve missed those.

  Blue ice-la, edges-la blushy rose ! Picture perfect 🙂 !!

  BGM – sweet. manasai inimaiyai varuduthu.

  Update: Game aarambichachu. Vamsi has made his move – enna strong-a, unequivocal-a stated ! His decision, his immediate action, the way he comes to find her and expressing his decision – a bit challenging, konjam seendaloda, konjam kurumboda, but, decisive nonetheless. Kate bowl pannitu irundha. Naan completely bowled over (by Vamsi, of course) ! 🙂 🙂 🙂

  But, Kate being Kate, another equally strong, determined individual – even though she compromises on his choice of dishes, avan last-a kodutha message paarthathum, suru surunnu ponguthu andha independent streak ! Perfect reaction from Kate.

  Which makes me wait with great anticipation to see further meetings (clashes?) between the two.

  But hands down, this one goes to Vamsi (for me). 🙂 🙂

  Tamil – andha dishes ellam neenga describe panni irukka vidhathula, full-a saappittu irundha kooda thirumba pasiyai thoondi irukkum ! 🙂 Podhadhukku Vanilla custard cake-i vera mention panni – en Tamil ippadi? Next update-kku that should be the background pic – paarthavathu manasai aathikkiren 🙂 🙂

 8. Super Ud mathura,ha ha summa pinrarula namma hero,I like him very much.enna oru alumai,athigaram appa kalakuran ponga!kathambari ku etha alu than Ava kalpana va kooda nerunga vidamaten nu iruka iliya ipo epidi thalaivar kitte irukanu parkanum,so eager for next Ud.

 9. ஹாய் தமிழ் ,
  பெரிய ஏபி ……….வம்சி அவளை கோபப்படுத்தாமல் விளக்கம் சொல்ல ரெடி ஆகிட்டே………காதும்மா இப்படியா மயக்கத்தில் பிடிக்காததை மொக்குவே …….தன்னம்பிக்கையின் சிகரம் காது ,கட்டளையிடும் வம்சி ……நடக்கட்டும் கச்சேரி …………

 10. Superb Tamil

  Vamsi is such a dominating personality.

  Actually Kathambari should inform him before signing or add a clause that he should not expect anything pre-poned than decided. His decision to prepone the meeting for presentation by few days in too much in any industry.
  Many are last minute workers, it doesn’t mean last minute wont do good job.
  Kat is correct when she thinks in the end, like is he my Guardian??? Why I need to answer him something personal?
  Vamsi has travelled to meet Kathambari??? Why such an affection? Vamsi over urimayai edukira maathiri theriyuthu…

  Very nice writing Tamil… waiting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 4KSM by Rosei Kajan – 4

அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம் . கதை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/10p5wHjtd5cBCgceM1SM9vO0omE5LtaOA/preview” query=”” width=”640″ height=”480″ /]

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9

  பாகம் 9 காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. “எங்கடி எஸ்கேப் ஆகுற கள்ளி” என அவளை இறுக கட்டியனைத்தான். “மாமு மணியாயிடுச்சு

காதல் வரம் யாசித்தேன் – 7காதல் வரம் யாசித்தேன் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு. [scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.