Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 3

ஒகே என் கள்வனின் மடியில் – 3

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை  உபயோகிக்கலாம்.

இனி இன்றைய பகுதி

ஓகே என் கள்வனின் மடியில் – 3

அன்புடன்

தமிழ் மதுரா.

15 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 3”

  1. Super mathura,vamsi sonna mathiri kathambari ye super a iruke ethuku Kate nu solanum?vamsi a epi negative a explain panninanulum I like him.awaiting next Ud to see vamsi’s response.

  2. Hi Tamil today update untapaa! Aavalutan irrukirenpaa.,
    Enna namma kathambari Ku namma hero sir enna sollaporrarunu orey thrilling ka irrukupaa but ennaku ippavum vamsi yathan rompa pitichurukupaa …. Irrunthalum namma kathambariya rompa kaka vaikathirgal pavampa….

  3. Hei Tamil, OKM superaa poguthu, vamsi -kku appadi ennapa avasara velai? kathambari-ya thavikka vidama oru pathil solli irukkalame! oru velai avan kathambari-yai love panrana endru theriyaliye pa sollunga pa

  4. Hi Tamil,
    Very, very interesting meet btwn the two. edutha udane full name kettu, appadi thaan kooppida porennu unequivocally stated! Wow!

    No laptop, no cellphone, no colleagues, employees. Only Vamsi and all his attention completely focused on the presentation (and the presenter!!).

    Intimidating atmosphere – and still Kate stood!

    Two strong personalities. Enna solla pogiran????

    Waiting eagerly…

  5. Hi Madhu mam..
    Ha ha naanum Kate name Catherine nu thaan nenachen.. Vamsi ku Kate mela oru kanna..? Thaan nenachadha seiven nu oru aluththam theriyudhu vamsi kita.. Velai vishayathula vamsi distract aaga maatan.. Ha ha idhu theriyama avana kavuka model lam kootitu varangala? Kate’s attitude is really appreciable.. Satham varama idatha gaali pannadhu, thannoda sorvu thannayum mathavangalayum baahikama pathukuradhunu ellam superb.. Vamsi, the lover boy kandipa surprise kuduka poraru.. Padhivetrathirku nandri Madhu Mam.. Adutha pagudhikaga aavaludan kaathirukirom..
    Nandri Madhu mam..

  6. Happada! Periya Nimmadhi. Kate’s full name is Kathambari (not a westerner as I feared)… enna oru alpa sandhosham!

    Neraiya technical details, good homework!!

    Waiting to see what unfolds

    Cheers
    VPR

  7. Kadhambari nice name, I too guessed as Catherine only… Vamsi could have given a hint but he will definitely give them surprise.
    What is the use of having model for presentation?? he he Vamsi will not fall that easily….
    Kat is good that she is not showing her disappointment in front of others…

  8. ஹாய் தமிழ்,
    அவ பேர் ரொம்ப முக்கியமா வம்சி உனக்கு ,,,,,,,,,,அவங்க உழைப்புக்கு ஒரு பதிலை உடனே சொல்லணுமோ ?என் பா 5 km தள்ளி தாளிக்க சொன்னே ?

  9. நான் படிச்சிட்டேன்..சூப்பர் அப்டேட்..பாவம் கேட் இந்த வம்சி சொல்லிட்டு போயிருக்கலாம்….ஆனா எனக்கென்னவோ அவன் சொல்லாம இருக்கிறதே இவங்களோட attitude ஜட்ஜ் பன்றானொன்னு தோணுது…பார்ப்போம் நீங்க என்ன வச்சு இருக்கீங்கன்னு…….

Leave a Reply to Muthumari velu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 15காயத்திரியின் ‘தேன்மொழி’ – 15

பாகம் 15 கிஷோர் ரிடையர்ட் ஆனாலும் இப்பொழுது மனைவியுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.சரணுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம்  பெயர் தியாசெய்து வைத்தார்கள் பெண்ணும் லாவ் படித்தவள் (,சும்மா இருக்குற பொண்டாட்டியே நூறு கேள்வி கேப்போம் அப்ப லாயர் பொண்ணு

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

”யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? ”அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர்கூடத்தான் மாறியிருந்தார். யார் தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது. சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும்