வணக்கம் தோழமைகளே,
நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸ்டால் எண் 255, 256 ல் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கும்.
அடுத்த நன்றி என் தோழி சாரதாவுக்கு. மிகுதியான வேலைப்பளுவால் ப்ரூப் ரீடிங் கூட செய்ய முடியாமல் இருந்த சமயம் ஒரு catalyst போன்று ஸ்பீட் அப் பண்ணியவர் அவர்தான். மிக்க நன்றி ஷாரதா.
புத்தகம் எப்ப எப்ப என்று துளைத்தெடுத்த தோழிகள் படித்துவிட்டு தங்களது ரிவியூவைத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் வேண்டும் உங்கள் தோழி
தமிழ் மதுரா.
புத்தக அட்டைப் படங்கள்
Nenjarndha vazhthukkal, Tamil ! Patthavathu puthinathin padhippu putthaga vadivil !! Achievement, Tamil. CONGRATULATIONS !!
KVY-um serthu. Double CONGRATS !!
And, Best wishes, as always.
-Siva
நன்றி சிவா. உங்களை மாதிரி ரீடர்ஸ் ஆதரவுதான் பத்து கதைகளைத் தாண்டி வர உதவியிருக்கு. என்னுடன் பயணிப்பதற்கும் என் தவறுகளைத் திருத்துவதற்கும் நன்றி சிவா.
vaalthukkal tamil…………
நன்றி ஷாந்தி.
congrats tamil, is this novel available online?
நன்றி சிந்து. உடுமலை.காம் – இல் கிடைக்கும்னு நினைக்கிறேன்.