Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 9

காதல் வரம் யாசித்தேன் – 9

வணக்கம் பிரெண்ட்ஸ்.

போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு

[scribd id=300311046 key=key-cJPCsS2oX0stWv8Lj7UQ mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

11 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 9”

 1. கமெண்ட்ஸ்க்கு நன்றி பொற்செல்வி, உஷா,தையல் நாயகி, சிவா, சிந்து, சாந்தி, ராமன்சார், ஆர்த்தி, செல்வா

 2. omg…. அவனோட ஆத்திரத்தை இப்படி தீர்த்துக்க பாக்கறானா…. இல்லை, அது ஜஸ்ட் ஒரு காரணம்தானா….
  பாவம், ரமணனை பார்த்தா பாவமா இருந்தாலும் கல்யாணமான ஒரு பெண்ணிடம் இப்படி கேட்பது சரியில்லை…
  மீனா, ரமணன் காதலித்திருக்கவில்லை என்றாலும், அவனைப் பிடித்துதான் இருந்திருக்கிறது அவளுக்கு….இந்த ரமணன் இப்போது வந்து, திருமணமான அவளை தன்னுடன் வரும்படி கூப்பிடுபவன் ஏன் முதலிலேயே அவளிடம் அதை வற்புறுத்தவில்லை…..
  “உண்மையை மறைச்சு ஏமாத்துறது, முக்கியமான விஷயத்தை சொல்லாம மறைக்கிறது, நம்ப வெச்சு கழுத்தறுக்குறது” அப்படினு அடுக்கடுக்கா அக்கா, தங்கை ரெண்டு பேரையுமே குற்றம் சொல்றான்…. அப்ப, கங்கா அவன் கிட்ட அடிக்கடி சண்டை போட்டது மட்டுமில்லாம… இந்த மாதிரி என்ன செய்தா… ???

 3. HI Madhu, enpa meenaku kashtam kudukura kaiya pinala muruki – padika kashtamaga irruku, no harsh in action only in words please hereafter pk.

 4. Hi Tamil,
  Updates 8 & 9. Niranjana ivvalavu thooram U.S. varai vandhu, Kailash vazhakai eppadi irukkunnu paarkum alavu avalukku involvement irukka? hmm…

  Andha Ramanan paavam. Meenavukku nalladhu seiradha ninaichittu vandhu, Kailash kitta maatti kittaan.

  Kailash – enna solrathu? avan manasu avanukke innum puriyala. Meenavai ninaicha thaan paavama irukku. Akka kanavan endra ennam manasai avalukku azhuthutho?

 5. Meenatchi migavum porumaisalidan. Pengalukku iyarkaiyagave porumai iruppadalthan innum kuzandaigalukkaga vazgiral. Orupakkam magi kadalan marupakkam kanavan enna agiradu parkalam. Ezuthalargalukke karpanai adigam aduthan kadaiku uyir alikiradu. Parkalam melum.

 6. Hi Tamil,

  Updates 7,8,9 are good. Especially SFO Bart Fremont reminds me of those wonderful time spent there. Concord murugan temple… Wow!! Abhishekams there are always very special 🙂

  Is niranjana good or bad? Didn’t expect Ramana character. Poor guy, he seems to have real love for Meenu.

  Can understand Kailash’s feelings n angers. But the tortures he gives are unacceptable. Is he jealous about Ramana approaching meenu now? Hence tends to retain her?

  Meenatchi’s patience wins our heart. She is already bonding with the twin babies. Kailash should realize that there should be a valid reason behind her insisting this marriage.

 7. Hi mathura,pavam ramanan,nijamave meenu a sincere a love panni irupangala pola?inthe kailash ku ena achu en ipidi arrogant a behave panran,pavam meena,avaluku ena problem en ipidi amaithiya iruka?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25

25 அன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த

ராணி மங்கம்மாள் – 23ராணி மங்கம்மாள் – 23

23. சேதுபதியின் மூலபலம்  மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம்

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப்