Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 8

காதல் வரம் யாசித்தேன் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு

[scribd id=300284710 key=key-62EfPJ6aQzyfBUVEKhWD mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

7 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 8”

  1. oh then Ramanan is the guy from Canada who wanted to marry Meenu…
    Niranjana is a good character she wants to help kailash and Meenu…
    so meenuku oru mobile kooda vangi kudukama vaichurukka

  2. எப்படிப்பா, இந்த ராஜி, மீனா/கைலாஷ் கல்யாணம் முடிஞ்சும் இன்னமுமா விசாரணை பண்ணிகிட்டுருக்காங்க…
    நாங்க சந்தேகப்பட்ட மாதிரியே அவங்களுக்கும், நிரஞ்சனாவுக்கும் எதோ சந்தேகம் வந்து இருக்கு….
    ரமணன் சரியான காதல் கிறுக்கனா இருப்பான் போல, கல்யாணம் ஆன பெண்ணை தேடி வர்றான் கூட்டிட்டு போக….
    மீனாவை விரும்பறோமோனு கைலாஷுக்கு வர்ற சந்தேகம் ஓக்கே, but why it should lead to this kind of conclusion – “கங்காவுக்கு நல்ல கணவனாக இல்லையா” …அவனுக்கு ஏன் அப்படி தோணுது…. ஏற்கனவே நிரஞ்சனாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னவன்தானே, அப்படியே நிரஞ்சனாவை கல்யாணம் செய்துகிட்டிருந்தாலும் இதே மாதிரிதான் யோசிச்சிருப்பானா….. எப்படியும், இரண்டாவதா யாரை கல்யாணம் செய்துகிட்டிருந்தாலும் அவளோட இவன் ஒரு நார்மல் வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆகணும்…. அதெல்லாம் யோசிக்காமலா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்….
    அப்புறம், இவனுக்கு ஆஃபீஸ் வாசலில் நிரஞ்சனாவை பார்த்ததும் வர்ற ஆச்சரியம் ஓக்கே, பட், அவளுக்கு ஏன் இவனைப் பார்த்ததும் அதிர்ச்சி…?!?!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 18நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா

கபாடபுரம் – 20கபாடபுரம் – 20

20. சந்தேகமும் தெளிவும்   கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். “கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால்