Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – final part

நிலவு ஒரு பெண்ணாகி – final part

வணக்கம் பிரெண்ட்ஸ்,

‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என்  முயற்சி ஓரளவு பலித்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் மனதுக்கு மிகவும் நிறைவு தந்த கதை இது.

உமைபுரம் மக்களின் வாழ்க்கை முறை, காட்டு வழிப் பயணம் பற்றிய தகவல்கள், ஸ்ரீசக்ரம் தொடர்பான விவரங்கள், இன்றும் வெப்சைட் மூலம் மாந்த்ரீகம் கற்றுத் தரவும், பில்லி சூனியம் ஏவல் வைக்கவும் அழைப்பு விடுக்கும் ஆட்கள், இப்பொழுதும் உலகில் தொடரும் பேய்க்கல்யாணம் என்ற மூட நம்பிக்கைகள்  என்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பாய் எண்ணுகிறேன்.

இந்தக் கதை தொடங்கியதிலிருந்து ஒரு பகுதி  விடாமல் படித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, ஆன்மிகம் சம்பந்தமான செய்திகளை மெயில் செய்து என்னை ஊக்குவித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இனி இறுதிப் பகுதி

நிலவு ஒரு பெண்ணாகி – 31,32

கதையில் ஸ்பெல்லிங்  திருத்தங்கள் மற்றும் ட்ரிம் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த சமயத்தில் லிங்க்கை டிஸ்ஏபில் செய்து விடுவேன்.

எனது கமிட்மென்ட்ஸ் காரணமாக  இடைவெளிக்குப் பின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன். மற்ற கதையான ‘காதல் வரம் யாசித்தேன்’  வழக்கம் போலப் போஸ்ட் ஆகும்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

11 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – final part”

  1. Mam unga matha novels padika mudiudhu..but nilavu oru pennagi link la..file not found nu varudhu..daily open pani pakren mam..but padika mudila..pls do something..

  2. Hi Tamil Madura:

    I have read your other stories. THis is the first time I am visiting your web site. I was interested in reading your novel Nialau oru pennahi. The link was removed.

  3. Superb finish.

    So aathreyan is not the hero, MahaMeru is the hero, the person who destroys the evil is hero, here that work is done by MahaMeru…
    One typo I think dattareyan asks thilothamma to clean the eyes to samundi referring her as sister, I think it should be Nachundasamy… please chk…
    will put a detailed comment again… superb story tamil…
    Romba azhagana mudivu 🙂

    1. So Umaiyapuram Makkal journey from Madurai ended in Mysore after hundreds of years.
      MahaMeru found its place in a place where ppl required it more…
      Pechis timely action made chandrima move away from that place…

      Vinai vithaithavan vinai arupaan maathiri, sukri oda mudivu ava actions-naalayae amainthathu..

      Jeyappa ovda udal nadanthu varum podhu athai thadukkum sakthi, antha kadavul thavira yaarukum kidaiyaathu.. apt end.
      Not just sukri, all her friends in the related field are destroyed by MahaMeru and even paei kuzhi no more exists…
      Nagendran realized his mistakes but couldnt come out of it … atlast irrespective of his mistakes ambal avanai mannichutanga…
      Now aathreyan too started believing in God… and he works for the upliftment of the ppl in that area…
      aathreyan come out of the hands of aathreyan and ambalam finds difficult
      aathreyan lives with his grand parents and chandrima happily…

      aanmegam kalantha arumaiyana kadhal kathai. Congrats Tamil for such a lovely story.

      Wish you all the best and good luck with next story..

  4. Hi Tamil,
    Manasu appadiye nirainchu irukku. Deiveegam thavazhum andha Agilaandeswari Sri Chakrathin naduve kaatchi alikka, Mahishasuramarthini slogam kaadhil nuzhaindhu manathil olikka,

    Mahameruvum Ambaalum serndhu vinnukkum mannukumai oli vadivil viswaroopamai ezhum kaatchi ungalin varnanaiyil manakannai niraikka,

    nenjum pongi thalumbugirathu, Tamil.

    Arumaiyaana oru kalathai eduthu, innum pala mooda nambikkaigalum, thaanthreegam endra peyaril nadakkum atrocities-um, idhai ellam patriya awareness-iyum undaaki, idhu madhiri practices, practice pannuravangalai matummillamal avanga sandhadhiyaiye azhikkum enbathai thelivaaki irukkeenga – nijamaave manamarndha appreciations for this, Tamil !

    Romba, romba azhaga Maha Meru, Sri Chakram, Lalithambigai, Saptha kanniyar (especially Varahi), Manthreega vazhipaadu, Thaanthreegam, ellam patri niraiyave padithu, adhai ippadi oru azhagaana kadhaiyin moolam velippaduthi, engalukkkum pagirndhalithu – KUDOS, Tamil.

    IMMENSE effort and research !! THANKS VERY MUCH for such a different experience, Tamil.

    a very fitting finale to this excellent story.

    Manamaarndha vazhthukkal. VERY BEST WISHES !!!

  5. Nice ending mathura,enakume athi mathiri konjam feeling than inthe sukrikum,jeyapavukum easy Ana punishment kidachathula. pavam ramkumar avan sethiruka vendam,anyway nilapennum athilum inthe jenmathilavathu sernthangale,very happy for them.thanks for the interesting and thrilling novel epo,saravedi mathiri chithara mathiri athiradi heroines a kooti vara pore Enga?ila Suji,nandha mathiri chamathu nalum OK,please come back soon.

  6. மிக அழகான படைப்பு. நிறைய விஷயங்களை எங்களுக்கு அறிய வைத்தீர்கள். மிக்க நன்றி. அருமையான கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 18நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 16ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 16

உனக்கென நான் 16 “அவன் செத்துட்டான்” என கூறிக்கொண்டே வெளியே வந்த போஸை இருவரும் கண்இமைக்காமல் பார்த்தனர். “என்னடா சொல்ற?!” அதிர்ந்தார் சன்முகம். “ஆமா வேற என்ன சொல்ல அந்த பையன் என் கண்முன்னாடிதான் வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி

நிலவு ஒரு பெண்ணாகி – 4நிலவு ஒரு பெண்ணாகி – 4

வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து