Tamil Madhura தமிழ் மதுரா,தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 7

காதல் வரம் யாசித்தேன் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு.

[scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

16 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 7”

 1. Hi Madhu mam,
  எப்பொழுதும்போல் மீனா தன் பணிவிடைகளைத் தொடர்கிறாள் – முகம் சுளிக்காமல், குறை கூறாமல், கோபப்படாமல்… கைலாஷின் நடவடிக்கைகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. அதே சமயம் அவன் மீனாவின் காயத்தைக் கண்டுகொள்ளாமல் போனது அவன் கோபத்தை நன்கு காட்டுகிறது. சண்டையை எதிர்பார்த்தும், அவளைப் புண்படுத்தும் நோக்கிலும் இவ்வாறு செய்கிறான், ஆனால் நம் பொறுமையின் சிகரம் அவன் பொறுமையை நன்றாக சோதிக்கிறாள். கதையின் அடுத்த படிக்காக காத்திருக்கிறோம். தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.

 2. Nice story!!! R the kids meena’s? I am guessing meena has donated her egg for IVF!! Thats why she insists she has to be the mother and had promised in front of everybody that there is connection between her and kailash. Also thats why probably gangas parents not bothered about the kids!! might be too much of my karpanai !!

 3. அடப் பாவி….. வித விதமா ப்ளான் பண்ணி ரிவெஞ்ச் எடுக்குறாரு சார்….
  வடிவேலு சொன்ன மாதிரி சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு….
  இங்க வந்த இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூடவா அவ சமைச்சதை சாப்பிடலை….
  அவன் செய்கைகள் சிறுபிள்ளைத் தனமா இருந்தாலும், அவளை எப்படியாவது கஷ்டப்படுத்தணும்னு தீவிரமா இருக்கான்…. அவ மேல இருந்த அன்பெல்லாம் எங்க போச்சு….
  அவளைப் பத்தி அவனுக்கு தெரியும்தானே… பிள்ளைகளுக்காகதான் அப்படி சத்தியம் செய்து வந்திருக்கானு அவனுக்கு நல்லாவே தெரியும், இவனும் பிள்ளைகளுக்காகதான் இன்னொரு கல்யாணம் செய்துக்க போறதா சொன்னான்… பிள்ளைகளுக்கு தேவை ஒரு தாய், அந்த வேலையை இவளை விட நல்லா யார் பாத்துக்குவாங்க…. அதுவும் இவனுக்கு தெரியும்….. அப்புறமும் ஏன் இப்படி சில்லித்தனமா வெட்டி வேலையெல்லாம் செய்துகிட்டு இருக்கான்…. இதுல, பிள்ளைங்க இவளை அம்மானு கூப்பிட கூடாதுனு டிரெயினிங் வேற….

 4. Ithu enna inthe Pakki payan ipidi vilathanama nadanthukiran,loose pidichirucha?periya pathi devathai pondati Ava padatha katti Amma nu solli kodukirarama?poyen una Elam,pavam meenu analum ethuku ivalo amaithi ethavathu athiradiya panna vendiyathu thane.

 5. Hi Tamil,
  idhu enna siru pillai pola nadandhu kolvathu thaan ivanoda ‘revenge’-a? Yen appadi seidhal endru kettu therindhu kolla vendiyathu thaane. Illai, kettum aval ondrum sollavillaya?

  Concord, SFO commute patri kooriyirukkum details great.

  Meena paavam – for reasons of her own she has married him. And keeping quiet again for reasons of her own. Ippo vandhu indha Kailash enna seyya poran? Aval ivanidam irundhu ondrum ethir paarpathu pola theriyalaye…

 6. ஹய்யோ பயங்கரமா மீனுவை மிரட்டுறே கைலாஷ் .சமைசது வேண்டாம்னா போயேன் பட்டினி கிட ……….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 9கபாடபுரம் – 9

9. முதியவர் முன்னிலையில்   அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45

45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி

சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் மூன்றாவது பாகம் உங்களுக்காக. [scribd id=380394301 key=key-gNBDdK7XkHCuVeJp9JgI mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா