Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் -6

காதல் வரம் யாசித்தேன் -6

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவுக்கு கமண்ட்ஸ் செய்த, விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு.

[scribd id=275173801 key=key-gY2jYFVaEAfErgHWiA6o mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

19 thoughts on “காதல் வரம் யாசித்தேன் -6”

 1. “நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் சத்தியமா செய்ய மாட்டேன்” – hehehe …. நல்லா பல்பு குடுத்தா…. இந்த பல்பு வாங்கியும் கடைசியில திரும்பவும் சத்தியம் கேட்டு மாட்டிக்கறான்… poor fellow… 🙂 🙂
  ஈஈஈஈ….. நான் நினைச்ச மாதிரியே மீனா மனசுல எதோ ரகசியம் இருக்குனு ராஜியும் சந்தேகப் படறாங்க…
  கடைசியா செய்த சத்தியத்துலயும் எதோ விஷயமிருக்கு…. குழந்தைங்க மேல உயிரையே வெச்சிருக்கறவ அவங்களுக்கு பாதகம் வர்ற மாதிரி எதுவும் செய்யமாட்டா…

 2. Nalla kathai interstinga pogthu.. next episode eppo… waiting for it ennaku calameo link kidaiavillai,, i think babies thukikittu enga renduperkkam thodarbu ullathu promise pannatha vachi parkumpothu .. athu avaludaiya kuzhanthaigala irukkum endru yosikuran,
  aval akka seyarkaya thana pillaigal birth thantha

 3. Why meenakshi say so… Did she ever promise Ganga that she will take of the kids….is that the reason behind Meenas struggle to take care of the kids?
  Now how kailash will lose his anger against Meena….. thinking that Meena wont do anything to subsidize his anger other than taking care of the kids… waiting

 4. Hi Tamil,

  Enna intha meenu ippadi kulanthaigal Mel Sathyam seira?? Gangavin uravumurai vaithu solrala? Niranjana parava illai, meenuvukku thunai nirpathu pola irukku… Kailashin kovam niyam than endra lum ini meenu eppadi avanai yethirkolvalo endru meenu pakkam than yosikka thonuthu…

 5. Hi Madhu mam,
  மீனாவுக்கு கைலாஷ் மாமா தானே. மாமா எனும் உறவு இருக்கிறதே! அதை மனதில் வைத்துத்தான் சத்தியம் செய்தாள்போலும். மீனாவிடம் இந்த அளவு பிடிவாதமும், வைராக்கியமும் வர காரணம் என்ன? கைலாஷின் இன்னொரு முகத்தை நமக்கு காண்பிக்க வைக்க போகிறாள் மீனா. நிரஞ்சனா நல்லவளாகவும், சிந்தித்து செயல்படுபவளாகவும் இருக்கிறாள். நல்ல கதாபாத்திரம். கல்யாணம் முடிந்து விட்டது. அடுத்து மோதல்..பிறகுதான் காதலோ? தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..

 6. Ayyo Tamil inthe ponna ena than seyrathu?inthe loosu payanayum than,yarayo kalyanam panrathuku ivala senjukitta than enna?ava than pidivatham pidikirarale athuvum ilama avalukume yarum ila ithelam koodava yosika Matan?pavam ini meenu life epidi the rukumo,hopefully avanala remba vilathanama nadanthuka mudiyathu nu ninaikiren,ena apidi oru wife kooda valnthavanuku meenu kooda life super a ila irukum.

 7. Enna Tamil, Idhu? Ivvalavu pidivathama solra… iva characterukku othu varalaye. What is going on? Edho avalukku therinjirukku. Illaina, kuzhandaigal mela sathiyam panna maattale – appadipatta ponnu kidayathe Meena. Enna solra ival? Avanga Akkavai ninaichi, adhanaala uravu irukkunnu solrala? Paavama irukku, Tamil (meenavai paarthu thaan). Evvalavu risk eduthu, ooru vaayila vizhundhu ezhunthirichu… What happened to her mother? Avange enge?

  Ippadi mandaiya udaichikka vakkireengale, Tamil. (Just kidding 🙂 )

  -Siva.

  1. this story was already published in some magazine… the episode sized is based on what was published in that magazine…. so guessing all episodes will be of small size only

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43

43 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ருத்திராவை பார்த்துவிட்டு ஆதர்ஷ், அக்சரா இருவரும் திரும்பி வண்டியில் வரும் வழியில் அக்சரா வேடிக்கை பார்த்துக்கொண்டே வர ஆதர்ஷ் அமைதியாக வந்தான். அக்ஸா “என் மேல கோபமா?” என ஆதர்ஷ் புன்னகையுடன் “கோபப்பட இதுல

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13

கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்