Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 29

நிலவு ஒரு பெண்ணாகி – 29

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவுக்குக்  கமண்ட்ஸ் எழுதிய அனைவருக்கும் நன்றி.

இன்றைய பகுதியில் Ghost marriage பற்றி எழுதி இருக்கிறேன். இன்றும் கூட சீனாவில் சில இடங்களில் இந்த சடங்கு நடக்கிறது. பின்னணியில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படம் அப்படி ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்டது. அதனைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்ப்போம். இனி நிலவு ஒரு பெண்ணாகி – 29  பதிவு உங்களுக்காக

நிலவு ஒரு பெண்ணாகி – 29

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

10 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 29”

 1. My God the caption kadhalum kamamum…. now the story is travelling in an dangerous path.

  Jeyappa died because:
  – not following brhamacharyam
  – not following the instructions of kabalini yakshi
  – Ram’s intention to safeguard his friend by sacrificing his life. Here his intention is not fully achieved because of jeyappa’s intention to take chandrima even after his death
  Is Jeyappa reincarnation of karkodagan?think so…

  paei kuzhi… very dangerous to read too… its sad that in some corner of the world these are practized now too…

  Sukri…what a woman … without thinking anything promises what he asks for…
  So now just 30 days left for aathreyan to regain his consciousness, remember his past and safeguard his Nila penn
  so ambalam gives chandrima to sukri…but dadhatreyan and thilothamma couldnt do anything….

  Tamil the research you have done for this story is unbelievable, it shows both sides, deivathai nammbi mahameruvai worship pannum oru kootam, manthiram thanthiram, eval ena thiriyum oru kootam… a war between good and evil and torn between that it is a beautiful love story… which is alive through incarnations… true friendship and the cruelty of people like jeyappa, and sukri avangalukku othu oothum thimmappa and his wife….
  kadavulaiyae nambi vazhum dadhatreyan and thilothamma …. ethilum kasu paarka ninaikum ambalam and his sons family…

  what a varied character sketches you have given… apart from that nizhal ulaga characters like yakshi, prethaathma and lot more…

  need to mention that neenga kodutha ethuvumae migaiyum illai, kuraivum illai… oru sculpture silai chethukkuvathu pola ovvoru varthaiyum paarthu paarthu thanthu irukeenga…

  oru sukri maathiri aalai control panna oru mahameru venum… saamaniya manithanaal mudiyathu… I didn’t realize that when in one of the earlier episodes, dadhatreyan gave mahameru to aathreyan… now in this situation I see the justification to it…

  when I read your chitrangada thought that its a master piece… now i realize that it will remain as one of your masterpieces…

  but i dont understand when i see the comments u receive for simple n sweet stories like kadhal varam is more compared to Nilavu oru pennagi 🙂

  All the best and keep up your good work

  1. Thanks very much for the detailed analysis Sindu. Naan sila idangalil romba explain pannaama ungaloda thinking-ku vitturunthen. silar intha storyin finer details purinjutu eluthi irukinga. I am so happy to read your comments.
   NOP genre is different from KVY. Many readers are more interested in light romance.
   But NOP – Sirmeru, 150 yrs munnadi vaazhkkai, maanthreegam pathi eluthinathu ennoda thirupthikaaga.

 2. ஹாய் மதுரா இன்று தான் அனைத்து பதிவுகளும் படிக்க நேரம் கிடைத்தது ………ஒவ்வொரு பதிவும் சிலிர்க்க வைத்தது …………இப்பொழுது எல்லா முடிச்சும் அவிழ்ந்துவிட்டது ………….ஆத்ரேயன் இனி எப்படி ரீமாவைக் காப்பாற்றப் போகிறான் …………..மாந்த்ரீகத்திற்கும் தெய்வ சக்திக்கும் இடையில் நடக்கும் யுத்தம் ………….உங்களின் அடுத்த பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் …………நன்றி பதிவுகளுக்கு .

 3. Hi Tamil,
  Ooph ! Sethum kedukkurane indha sandaala paavi ! enna mathiri jenmam ivan? Adhukku indha Sukri kizhavi vera koottu. Rendum suthama uruppadatha cases.

  Oru appavi pennai ….paavam. Endha pakkam thirumbunalum avalukku sodhanai thaana? Ammavai izhandhu, ippo Aath vera enna nilamaiyonnu irukku, Ram-um poyachu. Avalum enna thaan seiva, paavam?

  Indha Ambalam manushan vera … Where are Thathathreyan and his wife? Avarukku indha Sukriyai paarthale purindhu vidume.

  OMG, Tamil – ennenna atrocities ellam nadakkuthu ulagathula. Pei kuzhi and the whole concept of ghost marriage – atrocious.

  Ungalai paaraatiye aaga vendum, Tamil. Padikkave romba kashtama, oru madhiriya irukku. This is after you have distilled and given a pretty diluted version of these practices. Neenga eppadi thaan idhai ellam padichu, immense research panni, appuram idhai vaithu imagine panni oru kadhaiyum koduthu… WOW , Tamil ! Shows the effort you have put into this.

  Indha background picture vera thedi pidichirukkeenga. Lots of effort and research, Tamil. Have to appreciate you for that !

  1. Thanks Siva. Intha Ghost marriage muthalil etho dupaakoor-nu ninaichenpa. But padika padika ithai professionala seithutu irukaanganu kelvi pattu athirchi. Pona epiyil naan thanthiruntha bg photo base panniya seithi. ponnu 17 yrs from very rich family. Payyan 19 yrs from poor family. ponnuku avanai pidichathal marriage fix panraanga. But thideerunnu ponnu iranthuduraa. Groom-ai compel panni aval kooda kalyanam seithu vaikkiraanga. Padikave payangarama irunthathu.

 4. Hai mathura,thanks for the Ud,inthe sooniyakara kilavi ya ethavathu seyanumpa,che enna buthi?appa pavam reema,inthe pisasu kitte matitu ena padu pada poralo?please seekiram adutha Ud podunga,suspense thangala.i know u r busy with 2novels but irunthalum please.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20

20 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம், சஞ்சனா நிச்சயதார்த்தம் வைக்க அனைவரும் அதில் தீவிரமாக வேலை செய்தனர். நிச்சயத்திற்கு முந்தைய நாள் எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் வேளையில் ஜெயேந்திரன் வாசு ப்ரியாவை கண்டுகொண்டதால் “என்ன

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12

இதயம் தழுவும் உறவே – 12 விசாரிக்கும் தொனியில் கணவன் அமர்ந்திருக்க, யசோதாவிற்கு சற்று பதற்றம் வந்தது. அமர்ந்திருந்தவாக்கிலேயே மாறாதிருந்தான், அவள் கரங்களோடு கோர்த்திருந்த கரங்களையும் பிரிக்கவில்லை. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமம் போல பரிதவித்து போனாள். சிறிது நேர மௌனத்தின்பின்,

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 36ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 36

36 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அன்று மாலை வாசு ஆதர்ஷின் வீட்டிற்கு வந்துவிட அவர்கள் இருவரும் அறைக்கு சென்றனர். வாசு விசாரிக்க காலை நடந்தவற்றை அவனிடம் கூறினான் ஆதர்ஷ். இரு ரகு வரேன்னு சொல்லிருக்கான். அவனும் வந்தபிறகு என்ன பண்ணனும்னு