Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 3

காதல் வரம் யாசித்தேன் – 3

ஹாய் பிரெண்ட்ஸ்,

காதல் வரம் யாசித்தேன் -3 பகுதி உங்களுக்காக

[scribd id=274858503 key=key-Ggqn9dtctcEg8dgTWKvd mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

7 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 3”

 1. Hi Madhu mam,
  தாமதமாக கருத்து தெரிவிக்கிறேன். மன்னியுங்கள். ஆரம்பத்தில் கங்கா மற்றும் கைலாஷின் குணங்கள் வேறுபட்டிருப்பினும், கைலாஷின் துணை அவளை மாற்றியது மகிழ்ச்சியே. கைலாஷிற்கும், மீனாவிற்கும் கலகலப்பில் நல்ல ஒற்றுமை. “நான் கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டியது உண்மைதான். ஆனால், நீ பார்த்ததை வெளியில் சொல்லிடாதே” என்ற ரீதியில் இருந்தது கைலாஷின் நிலைமை. முதல் சந்திப்பின் அழகிய அசட்டுத்தனம் இருவருக்குள்ளும் ஓர் ஈர்ப்பு ஏற்படுத்தியதுபோல் தெரிகிறது. மீனாவின் கலகலப்பே அவள் மனதிலுள்ள சோகங்களுக்கு ஒரு ‘எஸ்கேப்பிசம்’ என்பதுபோல் உணர்கிறேன். பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.

 2. Nice Updates Tamil.

  Naan inikithan parthen puthu Novel updates irunthathu. I read all three updates. as usual updates are super. meena character is nice. waiting for updates

 3. Hmm apo hero sir first site aduchathu meenu va thana?super ,analum inthe Ganga konjam too much than athu husband kitte solama apa moolama handle panrathu?what kind of life they lived as a couple?pavam than kailash!

 4. Hi Tamil,
  Ah ! So, Gangavai yaarukkum theriyamal paarkka poyittu, Meenavai paarthu, confuse aagi .. hee, hee 🙂

  Aaru maasathukku oru murai Thaai veeda? From U.S??? koduthu vachava, Ganga !! Sigh… 🙂 🙂 Aval appavum enna ethunnu ketkaama ticket book panniduvara? Vandhal 6 months stay-a? So, indha 5 years-la 2.5 years thaan Kailash-oda irundhirukkaala? Idhula avan evvalavu murai India vanthaan, Tamil? 🙂 🙂

  Interesting…

 5. ponnu yaarunee teriyaamal ………….meenu muthalileye avan manathil viluntutaala?illai muga jaadai gangaavai polaaaaa ?

 6. Nice interesting first meeting between meena and kailash. As of now there are no villains. Why Meena is bit sad? waiting for it to unfold. Thanks

 7. Hi Tamil, Read all three updates now. As usual, I’ve the feeling ‘Wow! This Tamil takes each title entirely to a different level. Each characterization of your stories stand unique. Kailash, Ganga, Meenatchi… Each introduction is very nice. Expecting Kailash, Meena pair to bring in more charm n a bit fun to this story.

  I read your athai maganey athaaney for second time recently. Manohar n Amirtha… Nice to read after a couple years again.
  Will review it in my fb soon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய் திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.” “அதான் எப்படி? ” “அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2

பேருந்தின் சக்கரங்கள் முன்னேற கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. “ஏய் எங்க வீட்ல யாரும் இல்லடி எனக்கு ரொம்ப போர் அடிக்குது நீ வர்றியா இல்லையா” என ஃபோனில் தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தாள் கவிதா. “ஏன்டி நான் எப்புடி இந்தநேரம் அங்க