Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 24

நிலவு ஒரு பெண்ணாகி – 24

ஹாய் பிரெண்ட்ஸ்,

நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவு. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி – 24

அன்புடன்

தமிழ் மதுரா.

13 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 24”

 1. Jeyappa voda ammavum appavum avanukku support. Gilli heroine maathiri villanukku avan parents support.
  Paavam gayathri, eduvum panna mudiyatha situation…. ippadi adichu pottanga?
  romba dik dik nu irruku… waiting for next episode 🙂

 2. Hay mathura enathithu yarunu theriyathavangala nambi pora reema ila ingaye vachu treatment parthukirenu solla vendiyathu thana?ayyo ena nadakumnu bayam a iruku.

 3. ஹாய் மதுரா நன்றாக இருந்தது பதிவு ………….எவ்வளவு விரைவாக யோசித்து தப்பிக்க நினைத்தும் ராஜப்பாவிடம் மட்டிவிட்டதை நினைக்கும் பொழுது …………இனி என்ன ஆகுமோ என்று ஆகிவிட்டது …………..அதே போல் ராஜப்பா தான் இப்படி என்றால் அவன் குடும்பம் அவனுக்கும் மேல் …………இவ்வளவு கொடூரமனவர்களிடம் இருந்து எப்படி தப்பினால் …………நன்றி பதிவிற்கு .

 4. தமிழ் ,
  காதல் வரம் படிச்சுட்டேன் …
  மீனாட்சி நினைத்ததை சாதிச்சிட்டா…
  அழ வைப்பேன்னு மிரட்டுறானே ….டூ பேடு…

 5. Hi Tamil,
  nirmalamana oru mugam background picture. Yen idhai pottu irukkeenga endra kelviyudane thaan episode padikka aarambichen.

  Kadavulennu irundhadhu. Thappikka pora nerathula Gayathri ippadi vasama maattikkittathum illamal, ippo Reemavum yaaru kaiyila maatta koodathunnu Gayathri ninaichangalo, avanga kaiyilaya maattittaale.

  Gayathrikku adi mattum thaan pattirukka, illai avangale sandhega patta madhiri, idhula edhavadhu black magic vara involved-a?

  Jeyappa yen ippadi tharuthalaiya irukkannu ninaicha, avanoda ammavum, appavum adhukku mela irukkaangale. Kudumbame ippadi thaana???

  Enakku aduthathu ennavonnu udharudhu ippove. Adutha update konjam seekirama kodukka mudinchal koduthudunga, Tamil. Idhukku mela, indha ‘dhik, dhik’ factor-i thaangave mudiyathu.

  Background picture-kum, ulle nadukkum nigazhvugalukkum – brilliant contrast !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 20கபாடபுரம் – 20

20. சந்தேகமும் தெளிவும்   கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். “கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால்

ஒகே என் கள்வனின் மடியில் – 3ஒகே என் கள்வனின் மடியில் – 3

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை 

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13

 கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக