Tamil Madhura Uncategorized சிரிப்பு வருது 4

சிரிப்பு வருது 4

கீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது.

ரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை  எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க? சல்மான்கானுக்கா

sidewalk

 

அடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be  closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு நம்புவோம்.

railway

traintrack

மரத்தைக் காப்போம் சரி. நெடுஞ்சாலைத் துறையை நம்பி பயணம் செய்யும் மக்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே.

roadfail

treeroad

 

எந்த ஸ்டேஷன் கடிகாரம் இது? ஒரு மணி நேரத்துக்கு எத்தனை நிமிஷம்னு இவங்களுக்கு தெரியுமா

traintiming

2 thoughts on “சிரிப்பு வருது 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு

KSM by Rosei Kajan – 29KSM by Rosei Kajan – 29

அன்பு வாசகர்களே! இக்கதை ஏற்கனவே பெண்மை, லேடீஸ்விங்க்ஸ் தளங்களில் பதியப்படுகையில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது .  புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அதே வரவேற்பு. புதிய கதை ஆரம்பிக்கும் வரை என்றுதான் மீண்டும் போடத் தொடங்கினேன் . அதுவும் கிழமைக்கு