கீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது. ரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க? சல்மான்கானுக்கா அடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு
Day: December 1, 2015
சிரிப்பு வருது 3சிரிப்பு வருது 3
எஞ்சினியரிங்கெல்லாம் தொலைதூரக் கல்வியா படிச்சிருப்பாங்களோ. இதுக்கு பேன வாங்காம ரெண்டு பனையோலை விசிறி வாங்கிருக்கலாம். அடுத்து கட்டுமானத் துறையில் செய்த மகா தவறுகள் . பாதி மாடி ஏறிட்டு, அப்பாலக்கா ஒரு ஜம்ப் பண்ணி லேன்ட் ஆகணும். அதுக்கப்பறம்