Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி 19, 20

நிலவு ஒரு பெண்ணாகி 19, 20

வணக்கம் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க? போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் பகுதியோடு ஆதிரன் சந்திரிகை கதை முடிகிறது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து சற்றே பெரிய பதிவாகத் தந்திருக்கிறேன்.

வீட்டில் அம்மாக்களைப் பார்த்திங்கன்னா  அழகாய் சாப்பாடு சமைச்சு பரிமாறி இருப்பாங்க. காலைல இருந்து கரெண்ட் இருந்திருக்காது. அதனால் அம்மியில் மசாலா அரைச்சிருப்பாங்க. குடிக்கத் தண்ணி இருந்திருக்காது. எங்கிருந்தோ வாங்கிட்டு வந்திருப்பாங்க. அவங்க பட்ட  சிரமங்கள் எதுவும் சாப்பிடும் நமக்குத் தெரியாது. அவங்களும் நம்ம முகத்தில் தெரிந்த திருப்தியைப் பார்த்தே அவர்கள் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துவிடுவார்கள். அதைப் போலத்தான் நாங்களும். மற்ற அலுவல்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி  ஆர்வமாய்  எழுதுகிறோம். நீங்கள் படிக்கிறீர்கள்  என்று வியூஸில் தெரிகிறது. இருந்தாலும்  வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோமோ என்று அறிந்து கொள்ளும்  ஆர்வம் எங்களுக்கும்  நிறைய உண்டு.

இனி பதிவுக்கு செல்வோம். படித்துவிட்டு முதல் பகுதியைப் பற்றி, ஆதிரன் சந்திரிகை பற்றி உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி 19,20

அடுத்த பகுதியில் மறுபடியும் ஆத்ரேயனும் சந்த்ரிமாவும் வருகிறார்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

19 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி 19, 20”

  1. Superb story thamizh mam.. ungal ezhuthu nadai mihawum arumai..ungal chithrangatha one of my favourites.jishnu sarayu wai nammal enrume marakka mudiyadu.such a pleasant story mam.keep it up.keep rocking dear.wishing u all the best💐💐💐💐💐💐💐💐💐💖💖💖💖💖💖💖❤❤❤❤❤😍😍😍😍👏👏👏👏👏

  2. வணக்கம் பிரெண்ட்ஸ்,

    மன்னிக்கவும் சொந்த வேலைகள் காரணமாக இரண்டாவது பகுதி தாமதமாகிறது. ப்ளாகிலும் முகநூலிலும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த தோழர்களுக்கு நன்றி. தீபாவளி முடிந்ததும் பதிவுகள் ஆரம்பமாகும்.

    நன்றி.
    தமிழ் மதுரா.

    1. சாரி சிந்து. சொந்த வேலைகளில் பிஸி. என் மேல் கொண்ட அக்கறைக்கு நன்றி. இந்த மாதம் பதிவுகள் தொடரும். சந்தோஷமா

  3. dear Mathura

    sorry ennala mobile il irundu comment box open panna mudiyala. work load heavya irundadala lap top il ennal padhivu poda mudiyala anal padithavudan en ennagalai appadiye muka noolil padhivu panni vidukiren. Siva vin comments padithathum …naan ezutha enna irukunu thonivittadu, ….such detailed comment. un blood moon parthathum en gnabakathuku vandadhu last week ide ratha nilavu patriya facebook messages, anda photovaiyum parthen, such a coincidence, inda piraviyil adhikum chandrikum throkam seithavargal ippodum thodarkiratha,,,,,,,,karankuraliyum pen athmavum ippo eppadi udhavapokirargal endru pakka asai. so arasamai ezhuthi ya olaichuvadiyathan ippo chandri padikiral. anda mai kodutha malaijathi penthan pen athmava,,,,,,,,, anda kukai kachigal il irundu innum naan vidupadavillai, nila pennai thedi pona adhi meendum avaludan vandhuvittan anal ippodhum avaludan inaiya thadaigal…oh……flashback epis ezhutha nee edhuthkonda athanai muyarchigalukum oru hats off. naan kelviyepadatha pala nalla vishayangal theriundu kondenl. ide pey kadaiya aavi kathaiya mandirajala kathaiya fantasya -padikiravargal eppadi eduthukondalum adil ulla yuirupum jeevanum un muyarchikana vetrithan, well done dear, waiting to adhi’s present position now.

    1. நன்றி ஷாரதா. இந்த கதைக்கு இவ்வளவு ஆர்வம் காண்பித்ததற்கு நன்றிபா. இங்கு கமெண்ட்ஸ் போடா முடியாத சமயங்களிலும் முகநூலில் கமெண்ட்ஸ் தந்து அசத்திட்டிங்க.
      ரத்த மழை, சிவப்பு நிலா போன்ற இயற்கை நிகழ்வுகளை இந்தக் கதைக்கு பயன்படுத்திக் கொண்டேன்.
      உங்களது சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி ஷாரதா.

  4. Ayyo remba kashtama iruku mathura che evalo love Ana on a irukira luck ilama poiduche,pavam.valkaya thodangurathuku munadiye mudichiduche,I feel bad.unga eluthukal la varnanaigal la apidiye anthe forest a cave a nijathula part ha mathiri irunthuchu,athuvum avanga koodave iruka mathiri feel ,avan gala kapatha numenu tension,thanks mathura for a wonderful writing.waiting for next Ud.

    1. நன்றி செல்வா. கவலை கொஞ்சம் குறைஞ்சிருக்கும்னு நம்புறேன். அடுத்த பகுதிகள் படிக்க தயாரா வாங்க.

  5. The only good thing is they saved MahaMeru…..

    romba romba kanama iruthayam irrupathu pol feel pannuraen…. when they died… so sad end for chandrikai and aathiran…. comment podavae mudiyalai… avvlo valikuthu….

    kurali and piratha aathmakku irrukum unarvu kooda manithargal uruvil vazhum oru sila mirugangalukku illai enum podu valikkuthu….

    waiting for chandrima and aathreyan episode

    waiting to know how eone wish will be done in punarjenmam

    this is the reason why aathreyan loved chandrima at first sight… poorva jenma bandham

    is ram and kothandam same personalities….

    who is aralan? you must have given hints need to re read it to find who it is?

    Karkodagan is the magician

    the Mahameru given to aathreyan is same Mahameru which umaiyapuram ppl worshipped? waiting

    chandra gigrahanam pic super….

    1. நன்றி சிந்து. கவலைப்படாதிங்க இது கற்பனைக் கதைதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆமாம் ஆனை கொன்றான் பாம்புதான் அனகோண்டா. எனக்கும் படிக்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. தீபாவளி கொண்டாடிட்டு அடுத்த பகுதிகளைப் படிக்கத் தயாரா வாங்க.

  6. Hi Tamil,
    Super…
    மர்ம கதை பக்கம் என்னையும் இழுத்திட்டீங்க..
    ரெம்ப நன்றி.
    நல்ல முயற்சி…
    கண் முன்னால் …அந்த குகை காட்சி இருக்கே..
    புத்தகமாக முழுக்கதையும் படிக்கணும் தமிழ் …
    அப்பதான் முழு திருப்தி ஏற்படும் …
    சீக்கிரம் முடிக்க காத்திருக்கிறேன் …

    1. நன்றி பொன்ஸ். பல கதைப் புத்தகங்கள் படிக்கும் நீங்க மர்மகதை படிப்பதில்லையா. இது எனக்கு ஆச்சிரியமான செய்தி.

      1. ஹாய் தமிழ் ,
        அதெப்பிடி விடுவோம் ……..சுண்டல் paper கூட விடாமல் படிக்கும் ஆட்கள் லா நாம …………….
        மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார் தான் தொடக்கம் தமிழ்.
        அப்ப பி.டி. சாமி,pkp,சுபா ……..என்று ஒரு ரவுண்டு ஆரம்பத்தில் வந்தேன் .
        ரமணிம்மா படித்த பின் ………பாதை மாறிடுச்சு ……..
        நீங்க போட்ட பிள்ளையார் சுழி ,அப்புறம் நாத்தனார் தந்த இந்திரா சௌந்தராஜன்புத்தகம் ………இப்ப அவர் கதைகளும் படிக்க ஆரம்பித்து விட்டேன் ………..அதை சொன்னேன் தமிழ் ………..
        நல்ல முயற்சி தமிழ் ………
        சக்கரம் மகிமை என நாம் காலாச்சார அடிப்படைகள் தெரிந்து கொண்டேன்
        வருங்கால தலைமுறையினருக்கு உபயோகமான விஷயங்களை கொண்ட கதை ……….கண்டிப்பாக என் நூலகத்தில் இடம் உண்டு.

  7. Hi Tamil,
    Background song – what haunting music & lyrics !! Suits this episode perfectly. Background picture paarthathume, manasukkul yeriya baaram, padichu mudichathum innum ganama azhuthudhu.

    Oh Tamil !! Manase aarala….

    But indha episodes, yesteryears-in culminating point. The events happening here are the ones planting the seeds for what is to come enbathu nandragave purigirathu.
    Such eventful, emotional updates. Heart bleeds for Aathiran and Chandrikai… manasu aarave illai, Tamil !

    That said, let me start from the beginning of these episodes:

    Update 19:
    Kargodanai neengal varnithirukkum vidham … adada, enna sollattum ! Ellame vidham, vidhamana paambugaludan oppitte.. super touch there, Tamil ! oh – “aanai kondran’ thaan ‘anaconda’va maarittadha?Ah – Thanks for that term/tidbit, Tamil.

    Indha Araalanai enna seidhal thagum – indha sandaala Kargodanodaya ivan koottu seranum-nu manasu kodhichidhu. But, avanukku nerndhadhai paditha pozhudhu – oru perasaiyil, than avamaana padutha pattadhai uruvagiya ennathil, ellar munnum thaan periya aalai vandhu kaatanum endra oru veriyil, vazhi thavari ponavan, iruthiyil adhai unarndhu kolkiran endru varum pozhudhu – yes, there are plenty of people like this – not bad by nature, or when brought up, but gana nera thadumaatram or soozhnilai, or some incident which has a great impact on them, which is what sometimes turns people to evil/wicked ways endra yadharthai unarthugirathu.

    Adhilum avan iruthiyil avan Kargodanukku enna nadakka vendum endru vendi kolvathum, kaarana kuraliyai Aadhiranukku udhava solli ketpathum – arumai.

    Ah ! So, Aadhiran, than pinju marumaganukku kodutha vaakkai kappaatra, Kothandathai veliyil niruthi, thaan mattum Bommanudan selgirana? adhuvum avan solli sellum vaarthaigal… Nenju ‘thiduk, thiduk’nnu adhira aarambichiduchu…

    Update 20:
    Oh God !! Maha veeranaana Aadhiranukkum, kallamilla ullamum, menmaiyaana subavamum, than Atthan meedhu maasila nesam kondavalumaana Chandrikaikkum, ippadiya nera vendum? Adhuvum enna madhiri oru soozhalil… andha sandaala paavi Kargodanudan, andha paava kidangaana Kugaikkulla? avasarama nadandha thirumanam, udane kilambiya vazhi payanam, Innum rendu perum vaazhave aarambikkalai. Enakku manase aarala, Tamil.

    ‘Atthan – satham ezhumbamal sonna thanadhu uyirin osaiyai kettaan Aadhiran’ – such a haunting phrase, Tamil. manasai vittu romba naalukku neenga povathillai …

    Oh !! Kothandam adutha piraviyil, thaan nanbanukkaaga uyiraiyum kodukka vendum endru vendi kondathal thaan, ippo Aathreyanukkaaga avan life-i sacrifice pannittaana?

    Lalithambikai angeye kovil konda kaaranam ippo puriyudhu.

    Maha Meru sera vendiya idam serndhu vittadhu – atleast, for now.

    Kaarana kuraliyum andha pennin aathmavum pesi kollum idam – kind of a fitting end to this FB. They too, want to help Aadhiran and Chandrikai in their next existence.

    All in all – excellent, fitting closing chapters to the yesteryears, Tamil.

    We too are waiting now to see what happens to Aath and Reema… Araalan oru venduthal, Kargodan oru vanmam, Kothandam oru venduthal, Arasammai oru venduthal, Kaarana Kurali and andha pennin aathma waiting…. ennenna vara poguthu, yaar, yaar eppadi eppadi vara pogiraargal, yaarai yaar eppadi ethir kolla pogiraargal endra pala kelvigal + ethir paarpudan… we too are waiting…

    Tamil – eraalamaana information about Saaktham, Ambikai vazhipaadu, Maha Meru, Sri Chakram, ivattrudan Manthreekam, Thaanthreekam practices idhai ellam pagirndhu, kadandha kaalathukkul engalai time travel panna vaithu, ivai anaithin significance-iyum unara vaithu, indha azhagaana ‘journey into the past’ koduthirukkum ungalukku – SALUTE !

    1. நன்றி சிவா. உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போது நானா இப்படி எழுதிருக்கேன் என்று திருப்பிப் பார்க்கிறேன்பா. அந்த அளவுக்கு ஒரு கதையை அனுபவிச்சு படிக்கிறிங்க. ஒவ்வொரு சின்ன விஷயங்களும் கூட உங்க கண்ணுக்குத் தப்புவதில்லை. முக்கியமாய் பேக்கிரௌண்ட் படமும் பாட்டும் சில சமயம் மிகவும் கஷ்டப்பட்டு போடுவேன். அப்டேட் கூட இதற்காக தள்ளித் தருவதுண்டு. ஆனால் பலர் கண்களில் அது படாமல் போகும். உதாரணமாய் யக்ஷியின் சிலை. நிஜமாகவே ஒரு யக்ஷியின் படம். பின்னர் அங்கோர்வாட்டின் சிதலமடைந்த கோவில், ஆயிரம் வருடத்துக்கு முந்தைய பாழடைந்த சிவன் கோவில். இதை எல்லாமே சரியாக கண்டு பிடிக்கிறது எனக்கு ஆச்சிரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.
      உங்களை மாதிரி ரசிகர்களுக்காகவாவது இன்னும் நல்லா பண்ணனும் என்ற வேகம் வருது.

Leave a Reply to sindu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’

அந்தக் கருநீல மீட்டிங் சூட் கேட்டின் உடலைக் கச்சிதமாய் கவ்வியிருந்தது. மிகச் சிறிய வைரத் தோடு, அதே டிசைனில் சிறிய பென்டன்ட் மற்றும் கையில் ரோலக்ஸ் வாட்ச். பார்ப்பவர் கண்ணைக் குத்துவது  போன்ற  லிப்ஸ்டிக்கும் முகப்பூச்சும் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதால்

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2

“ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன்