Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 18

நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா இல்லை மீண்டும் முயல்கிறானா என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

விரைவில் பிளாஷ்பேக் முடியப் போகிறது. அந்தக் கால நாயகன் நாயகியான ஆதிரன் சந்திரிகை உங்களைக் கவர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். சைலன்ட் ரீடர்ஸ் சிலராவது முன்வந்து கமெண்ட்ஸ் தருவார்கள் என்று எதிர்பார்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்பார்ப்பது அந்தக் காலக் கட்டத்தை உங்கள் முன் கொண்டுவர நினைத்த என் சிறு முயற்சி பலனளித்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே. கமெண்ட்ஸில் தெரிவிக்க விருப்பமில்லாதவர்கள் வழக்கம்போல் மெயில் செய்யலாம்.

நிலவு ஒரு பெண்ணாகி – 18

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

7 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 18”

 1. the comment got uploaded by mistake…
  what aathiran and kothandaum find is dangerous… will they able to save themselves… more than that are they able to save the MahaMeru… waiting

  even if they die fine, but they should be able to save MahaMeru which they is their clans mission and life for ages.. waiting

 2. Tamil romba dik dik nu kathai poguthu… aralan kaiyil irunthu karkodan kayil vizha pogirargala… as expected by aralan they are staying in that temple….
  panai olai pathapaduthi ezhuthum murai arumai….

  So chandrikai is going to write her/their story, inthu thaan chandrima-aathreyan kaiyil kidaithatha…

  will they escape? what happens to MahaMeru? waiting…

  Kovil, athil ulla sakthi patria vilakkam arumai…

 3. Hello Tamil,

  First – andha background picture paarthuttu, manasukku romba kashtama pochu – eppadi ketpaaratru, paasiye kulamai, kovil muzhuthum kodi padarndhu – romba kashtama irukku.

  Update: Ah – vanthutaanda indha Araalan. Pannurathellam podhadhunnu ippo ivanai vida mosamaana Kaarkodan verava, avanoda ivanum kootta? ennenna attoozhiyam pannuranga? Narabali verava?

  That apart, nel, kundrimani, manjadi, kazhanju – thanks for bringing back all these terms. romba naal aachu ithellam kettu. Panai olai padhapaduthum vivarangal arumaiya koduthirukkeenga – thanks for that Tamil. Eppadiyellam yosichu senchirukkaanga andha kaalathulannu thigaippa irukku.

  Inge Chandrikai Arasammaiyoda serndhu, olai suvadila avanga vandha kadhaiyai ezhuthura, Kaarkodanoda idamnu Aathiran kandu kondaan. Andha pennoda aavi vera avanai eppada samayam kidaikkumnu suthittu irukku. Indha Chandrikai vera than Atthanai kaakkiren endru, thannai panayam vaithu Deivangalidam thirumanathandre vendi irukkiral. Aduthadhu enna nadakkumo, yaarukku ennavonnu, ore dhik, dhik-la thaan irukken..

  Ore aaruthal, Lalithambikaiyum, Maha meruvum innum avargalode iruppathu thaan… plus, Aathiran idaiyilaye kudiyirukkum Varahi…

 4. ஹாய் தமிழ் ,
  அருமையான கதைக்களம்.
  காட்டு வாழ்வு பற்றிய அழகான விளக்கம் …….நம் முன்னோர்கள் பிந்திய தலைமுறையை மனதிற்கொண்டு ……….இயற்கையை காத்தனர் ……….அதாவது நாம் செய்ய தவறியதை ………..அழகாக சொல்லி இருக்கீங்க ……

  மதம் விளக்கம் ……….ஆஹா அருமை.எதை பின்பற்ற வேண்டும் ………..ஏன் பாகுபாடுகள் …………நேற்று கீதை வகுப்பில் கேட்டேன் …………அவர் கூறியது என் சிற்றறிவிற்கு எட்டவில்லை ………..எளிய விளக்கம் ……….இந்த கதையை என் பிள்ளைகளுக்கு விளக்க முடியும் ………..

  நம் பழமையை ………..எங்களுக்கு புரியும் வகையில் எளிமையாகவும் ,தேன் சேர்த்து இனிமையாக தந்து உள்ளீர்கள் hats off.

  நன்றி தமிழ் …………..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

37 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்மு “நகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமா” என்று புலம்ப மதி

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22 மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள். சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 51ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 51

51- மனதை மாற்றிவிட்டாய் ஆபீஸ் சென்ற பின் ரிசெப்ஷனிஸ்ட் மீண்டும் “சார், உங்க வைப் மறுபடியும் கூப்பிட்டாங்க.” “மறுபடியுமா?” என விசாரிக்க “ஐயோ நல்லாத்தான் பேசுனாங்க…. சும்மா விளையாட்டுக்கு அப்படி சொல்லிட்டேங்க… வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சொன்னாங்க. கொஞ்சம்