Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 16

நிலவு ஒரு பெண்ணாகி – 16

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை இருவருடன் சேர்ந்து நாமும் காட்டுவழியில் பயணிக்கலாமா?

நிலவு ஒரு பெண்ணாகி – 16

அன்புடன்

தமிழ் மதுரா.

10 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 16”

  1. I m wondering how you research those information. Ur hard work has been visible in each and every story. Especially this one is simply awesome.

    I am big fan of ur writing skills. U r detailing everything well. The way u deliver was simply superb. Keep up the good work.

  2. romba romba arumaiyana kaatu vazhi payanam… Kaatula how they value all life (plants too) is very nice…
    chandrikai-aathiran purithal romba arumai…
    waiting

  3. மிகவும் அருமையான பதிவு மதுரா இயற்கையோடு நம் முன்னோர்கள் ஒட்டி வாழ்ந்தார்கள் நாம் தான் இன்று அதை அழிக்கிறோம் அதிரனின் ஒவ்வொரு செயலுக்கான விளக்கம் அருமை கடைசியில் சந்திரிகை அந்தக் கிழங்குக்கு தரும் விளக்கம் excellent முழுப் பதிவுமே மிகவும் அருமையாக இருந்தது .நன்றி மதுரா பதிவிற்கு .

    1. நன்றி ஸ்ரீமதி. முன்னோர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி அறியும்போது ஆச்சிரியமாகத் தான் இருக்கிறது. நாம் அதைப் பின்பற்றினாலே போதும்.

  4. Sweet id mathura,che how our ancestors protected and saved Wealth of nature for us,but we irresponsible idiots and selfish pigs spoiled everything ,and don’t even have the knowledge of healthy food.

    1. நன்றி செல்வா. ஆமாம்பா நம்ம முன்னோர்கள் அவர்களுக்காக மட்டுமில்லாம இனி வரும் தலைமுறைகளைப் பற்றியும் யோசித்தார்கள். நம்ம…. சரி இனிமேலாவது யோசிப்போம்.
      முதலில் ஆறு, ஏரி, குளம் முழுதும் ஆக்ரமிச்சு கொஞ்ச கொஞ்சமா நம் இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் கருவேலம் முள் புதரை அகற்றலாம். தனி நபரோ இல்லை சிறிய குழுவோ மட்டும் முயற்சி எடுத்தால் பத்தாது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி ஒரு பத்து அடிக்கு இந்த செடி வளராமல் தடுக்கலாம். வளர்ந்த செடிகளை அகற்றலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

  5. Hi Tamil,
    Welcome! Neenga suspense-la vittuttu poyiteenga. Enna aachu, andha Araalan varu munne, ivanga ellam Umaipuram vittu kilambittangala endru enakku ore mandai kudaichal.
    Ha, so, ippo update paarthathum -HAPPY !!

    Thirumanam mudindhadhum, virundhukku bathilaaga, kaattu vazhi payanam – kadhal manaiviyin kangalukku virundhu vaikkirana Aadhiran?

    Tamil – andha kaadugalaiyum, ange Aadhiran, Bomman, Kothandam nadandhu kollum muriayum, ellorukkum kodukkum vilakkangalum – arumai ! These are details we need to know and be aware of – to show respect to all other living beings including trees and plants… very well said !

    Ippo ellame commercial – when I see all the meat products and dairy and also all the veggies, fruits stacked in all the super markets, groceries – I think, idhula evvalavu consume pannama veenaagumo endru – what utter waste and disrespect to the produce endru thondrum. Neenga, inge enna azhaga thevaikku mattume edupathum, adharkum mannippu venduvathumai, azhaga solli irukkeenga – THANKS FOR THAT, Tamil.

    Iyarkaiyodu ondriya vaazhvu.

    The part where Chandrikai explains why the saltless, sweetless vendha kizhangu is so tasty to her – LOVELY !!!

    Thirumbavum, correct-a, aavalai thoondi vittu, thoondil pottavudan, engalai thoondil pottu izhuthu ‘enna, enna’ endra kelviyodu niruthiteengale, Tamil !! 🙂 🙂 Waiting to see what will be revealed in the next episode…

    Romba azhagaana indha update-kku – THANK YOU !

    1. நன்றி சிவா. நீங்க சொன்னதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.சூப்பர்மார்கெட்ல இருக்கும் காய்கறியும், பழமும் கண்ணை பறிக்கும் நிறமும், மெழுகு பொம்மை மாதிரி ஒரே வடிவமும்… பாக்க அழகாத்தான் இருக்கு.
      சில இடங்களில் வீணான உணவுப் பொருட்கள் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்னு படிச்சேன். பிரான்ஸில் உணவுப் பொருட்களை தேவைப்பட்டவர்களுக்குத் தரணும்னு அரசு சட்டம் இருக்காம். பாரிஸ்ல ஒரு ரெஸ்டாரன்ட்க்கு போனப்ப உணவை வீண் பண்ணா ஐந்து யுரோ அபராதம்னு சொல்லிட்டாங்க. அங்க சாப்பிட வந்தவங்க தேவையானதை மட்டும் எடுத்து சாப்பிட்டோம்.

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11

இதயம் தழுவும் உறவே – 11   அழகாக தொடர்ந்த நாட்கள், மாதங்களை கடக்க… இப்பொழுதெல்லாம், மாமியார், மருமகளின் உறவு மேலும் இணக்கமானது. ஒரு திருமண விசேஷம் வர, மீனாட்சியோடு யசோதாவே நேரில் சென்று, மற்ற கணவனை இழந்த தாய்மார்களின் தோற்றத்தை

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி  எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03

உனக்கென நான் 3 “நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி