வணக்கம் பிரெண்ட்ஸ்.
போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. பிண்ணணியில் நான் போட்டிருந்த யக்க்ஷி படத்தை சிலர் ரசிச்சிருந்திங்க. பாடலுடன் கேட்கும்போது நன்றாக இருப்பதாய் சொல்லிருந்திங்க. எல்லாவற்றிக்கும் நன்றி.
இன்றைய பதிவில் மஹாமேரு பத்தி என் அறிவுக்கு எட்டின வரை சுருக்கமா சொல்ல முயற்சி செய்திருக்கேன். சிலர் ஸ்ரீ சக்கரம் மற்றும் மகாமேரு இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை கேட்டிருந்திங்க. ஸ்ரீ சக்கரம் யந்திரம் 2 dimension. ஸ்ரீ மேரு 3 dimension.
Sri Chakram or Sri Yanthiram
Sri Meru
சிலர் மேரு என்றால் மேருமலையான்னு கேட்டிருந்திங்க. மேரு என்றால் மேரு மலை அல்லது மேரு பர்வதம். சின்ன வயதில் பாற்கடலில் அமுதம் கடைய மேரு மலையை மத்தாய் பயன்படுத்தினாங்கன்னு கேள்விப்பட்டிருப்போமே. அதே மேரு தான். அந்த மேரு மலை தான் அம்பாள் வாசம் செய்யும் இடம். இமயமலை தொடரில் இருக்குன்னு சொல்றாங்க.
மேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பத்தி கமெண்ட்ஸ்ல யாரு முதலில் எழுதுறாங்கன்னு பார்க்கலாம்.
இப்ப பத்தாவது பகுதியின் லிங்க்
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. அஷாட நவராத்திரியின் முதல் நாள். இந்தப் பகுதி 108வது போஸ்ட். இந்த ஒற்றுமை இயல்பாக நடந்தது.
அன்புடன்,
தமிழ் மதுரா.
Sri Lankkavirkum Sanjeevi parvathathirum thodarpundu.. Athan oru pakuthi vilunthathu.. Athuthan Meru malaiya? muthuvukku kandippaka prachanai theernthu vidum… Athreyanukku than prachchanai eppo ? theerumo…..
Hi Tamil,
Excellent coincidence ! CONGRATULATIONS on your ‘108’th post !
WOW !! background picture – enge irukku Tamil idhu? And, thanks for ‘Raksha raksha Jegan Madha’.
Ah !! First manasil pathindhadhu, Nanjunda Swamiyin explanation about ‘Sri Charkram’ – THANKS, Tamil. You must have researched and read up a lot on this enbathu nangu therigiradhu – one more level up eduthuttu poyiteenga.
Cellphone vaithu neenga koduthirukkum comparison-um, Abhimanyu karuvilaye Chakra vyoogam patri arindhadhai solli vaikkum comparison-um – arumai – awesome comparison/arguments in favor of our ancestors and their immense knowledge -KUDOS, Tamil ! Definite-a I will be using these when explaining to the younger generation (my son, nieces and nephews 🙂 – Thank you 🙂 ).
Oh !! okay, another thread joining the mystery – enter ‘Aathiran’ – Aath’s ancestor. So, Reema edutha olai suvadi pathi thaan pesittu irukkangala? alright, now, DEFINITELY waiting to hear about Aathiran and how all this is connected…
dear mathura
sorry for my delayed comment. 10ud oru periya andasarasarthin adhisayathai rakasiyathai solliruku. Unake theriyala,. Idhaivida simple aka Meruvai patrri sollave mudiyathu. Adhuku enda alavu research panniyirukenu ninaicha pramipa iruku. Welldone dear. Mahameruvin background photo adhaivida supler. Oru bayam(?) silirpu parthavudan……….cellphone adhan signal idhai vaithu muthuvukyu mattrum Nanjundaswami puriya vaikala ellorukumthan. Nimishamba chandika devi, lalithambika, bvaneswari , prathyangara, varahi, ethanai theivangal. Adhiseshanin oru thalaiya inda bhoomi, ?
So, chandri edutha olai chuvadiyalthan adhiran flashback……..i think this story will take a new dimesion as it goes On the whole, IS in novel padikira thrill iruku. Varum varangalil adhu innum thodarumnu ninaikiren
The hardwork can be seen all over in this epi. back ground song last two weeks aka play akave illa.dont know the reason….
Keep it up dear
நன்றி ஷாரதா. மஹாமேரு புத்த மதத்திலும் நம்புறாங்க. அங்கேயும் யட்சிணி உண்டு.
ஆதிசேஷனின் ஒரு தலை நாமம் போன்ற படத்தில் இருக்கும் ஒரு சிறு கல்தான் பூமி. அப்ப நாமம் முழுதும் எத்தனை கற்கள் இருக்கும். ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலை வேற. அப்ப எவ்வளவு பிரமாண்டமா இருக்கும். கற்பனை கூட செய்ய முடியல.
the information about sri chakkaram and Maha Meru is informative… the way Muthu was informed about prabanjam is nice…. informative to us too …. thanks…. you must have done lots of research for this …. thanks for all your efforts….
this not just an another novel….. it is an informative pokkisam
நன்றி சிந்து. பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள இந்தக் கதை எனக்கு வாய்ப்பளித்தது என்பதே நிஜம். நமக்குத் தெரிந்த விஷயங்களே பல இடங்களில் பல மாதிரி சொல்லும்போது வியப்பாக இருக்கு. சில விஷயங்களை கதையில் எழுதிருக்கேன். நேரம் கிடைக்கும்போது உங்களுக்கும் கேட்க விருப்பமிருந்தால் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.
Thanks Tamil…. actually I am interested in knowing about Hinduism aanmigam etc… if you can share the information apart from this novel… it will be grt. Thanks again
hi tamil…
superbbbb update..
aadhiran dhan aathreyan ah ?
sri chakram pathi niraiya infos therinjukittadhu nice..
நன்றி சுகன்யா. ஆதிரன் பத்தி முதலில். அப்பறம் ரேயனைப் பற்றித் தொடரலாம்.
ஹாய் தமிழ்,
ம்.இன்னும் சோதனை முடியலையா??
நஞ்சுண்ட ஸ்வாமி சொன்னதில் எது நடக்குமோ???
இரு சக்கரங்களை பற்றி சொன்னதற்கு நன்றி.மேரு சக்கரம் பத்தி கேள்விப்பட்டதில்லை.
ஆன்மீக விசயங்களை பத்தி சொல்லுகையில் இயல்பாக வந்த ஒற்றுமை மகிழ்விக்கிறது.
மேரு மலைக்கும்,இலங்கைக்கும் உள்ள தொடர்பு : என் நினைவுக்கு வந்ததிது.தவறா சரியான்னு தெரியல.தம் தாய் தினமும் சிரமமில்லாமல் வழிப்பட வேண்டி இலங்கேசுவரனான இராவணேஸ்வரன் சிவபெருமான் தம்பதியரை தம்மோடு வைத்திருக்கும்பொருட்டு மேருமலையின் ஒரு பகுதியை கொண்டு வந்தாராம்.அந்த பகுதி திருக்கோணமலையிலிருப்பதாக ஐதீகம்.மேலும் அதனால் அவ்வூர் தட்சண கைலாயம் எனவும் அழைக்கப்படும்.இந்த நிகழ்வோடு தொடர்புடைய இன்னுமொரு நிகழ்வு நினைவிற்கு வரவில்லை.
நன்றி.
நன்றி தேவி இது எனக்கு புது செய்தி. இப்படி ஒரு கேள்வி கேட்டதால் தானே இந்தத் தகவல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இதைப் போல் மேலும் தகவல்களை தோழிகள் பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி தமிழ்.
இந்த மேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள பொருத்தத்தை முதன்முதலில் எனக்கு தெரியப்படுத்திய தம்பி சுதர்ஷனுக்கு என் நன்றிகள்.(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால்,3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு நகரின் பெயரை ,நாம் அறியாமல் பிழையாக ,திரிகோணமலை என்று சொல்கிறோமே என்ற வருத்தம் வந்ததை மறக்கவே முடியாது)
இந்த தொடரின் மூலமாக,நாங்கள் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
நன்றி.
hai madhura
kathaiya suspensesa poguthu.sri chakra pathi sri meru pathi sonathu nalla iruthichi.aathrayan than aathirana?
நன்றி கீதா. ஆதிரனைப் பற்றி இன்றைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.
ஹாய் மதுரா பதிவு அருமை ஸ்ரீ சக்கரம் பற்றி குறிப்பிட்டு இருப்பது நன்றாக இருந்தது . நன்றி .
ரசித்ததற்கு நன்றி ஸ்ரீமதி